All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மூன்று ஜோடிகளின் பெயர்கள்..
1.வட்ரூப்பிமண்டையன் weds
வாத்து மடச்சி
2. காரச்சட்னி weds
மண்டகசாயம்
3. டால்டா டப்பா weds
சைத்துகுட்டி💓
 

Srisamyuktha

Bronze Winner
மூன்று ஜோடிகளின் பெயர்கள்..
1.வட்ரூப்பிமண்டையன் weds
வாத்து மடச்சி
2. காரச்சட்னி weds
மண்டகசாயம்
3. டால்டா டப்பா weds
சைத்துகுட்டி💓
Eruma unaku mattum azhagana peru enga peru enna di ipdi epdi di ipdi yosipa sathiya unnala mattum tha mudium ipdi peru vaika😈😈😈
 

Srisamyuktha

Bronze Winner
Sri ma romba super ah iruku epi.Epdio intha karthik,saithu oruvazhiya marriage accept pannitanga athukulla rend peroda appava paduthi eduthutanga.Apram intha athiyum vikramum always romance😍😍 athi solra love feel super but intha saithu thoongita.Intha gowtham epdiyo pesitan.Nick name vera vachutan💕💕.Sri ma thamizhar muraipadi mugurthakaal pathi sonningala athu super.Invitation super super💖💖💖💖 sri ma.Apram eppo pola extra information super.Weekly 5epis thanga💕💕💕💕💚💚💚💚
 

Srisamyuktha

Bronze Winner
ஶ்ரீஇஇஇஇஇஇஇஇஇ......
டால்டா டப்பா கூடத்தான் டீ ஆத்தனுமா....
எப்படியோ இந்த தயாவும் கௌதம் மாமாவும் ஒட்டீக்கிச்சுங்க....
அதுவரை சந்தோஷம்தான்....
கடத்தலுக்கு அளு கூட ஒழுங்கா சூஸ் பன்ன தெரியல......
இவனை எல்லாம் வைச்சுகிட்டு என்ன பன்னுறது.........
மூனு பத்திரிகையும் சூப்பர்..
பட் எங்க பத்திரிகைல தமிழ் வரவே இல்ல ஶ்ரீ மா........
எனக்கும் தமிழ் வேனும்......
ஜாலி கல்யாணம் நடக்கப்போகுது....
நல்லாஆஆ சாப்பாடு சாப்டலாம்.....
அப்புறம் ஶ்ரீ நீ ரொம்ப அழகா கதையா கொண்டுபோற.....
கூடுதல் தகவல் மீனாட்சி அம்மன் பத்தி சூப்பருஉஉஉஉ......
எனக்கு டெய்லி அப்டேட் அதாவது ஐந்து அத்தியாயங்கள் கொடுத்தா நல்லா இருக்கும்னு தோனுது ....
வெய்டிங் பார் அடுத்த அப்டேட் ஶ்ரீ....
💓💓💓💓💓💓
Marriage venda nu sollitu ippa jolly ah di😂😂😂
 

Srisamyuktha

Bronze Winner
ஸ்ரீ சூப்பர் சூப்பர் epi.......😘😘😘😘😘
சைத்து கார்த்தி பேசுனது கேட்டு அவங்க அப்பா ரொம்ப ஃபீல் ஆயேட்டரு......... இருந்தாலும் உன் கல்யாணம் உன் விருப்பம் சொல்லி அவல யோசிக்க வெச்சுட்டங்க......
இந்த கார்த்தி கிட்ட சொன்ன இது நல்ல ஐடியா இதா நா யுஷ் பண்ணுகிறேன் நு சொள்ளுறான்..........
அடியே சைத்து அவனுக்கு எவ்ளோ பேரு டி வெப்ப............... சொப்பன சுந்தரன், மாங்கா மடயன், குப்பை மண்ட தலையன் ஆ எவ்ளோ பேர் டி 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லை அஹ்ஹ்....... கல்யாணம் பன்ற குள்ளேயே எல்லாரையும் ஒரு வழி பண்ணிருவிங்க போலயே.................

நா( அதிதி) எவ்ளோ அழகா லவ் அஹ்ஹ் ஃபீல் பண்ணி சொல்லிட்டு இருக்கேன்...... சைத்து உனக்கு அது கேட்டு துக்கம் வருதோ 😠😠😠😠😠😠😠😠😠😠
உதி நீ என்ன ஒரு மார்க்கமா தா சுத்திட்டு இருகியா இன்னும்............... எபிடியோ ஈகோ பாக்காம ஃபோன் பேசிகிரிங்களே அது போதும்....................
அதி சொன்ன அந்த லைன்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்ரீ..........
கடமை தாண்டிய காதல், உயிர்ப்பு அந்த ஹைளைட் பண்ணது😍😍😍😘😘😘😘😘😘

விக்ரம் கூ கார்த்தி ஓட பிளான் அவனுக்கு தெரிஞ்சிருச்சா........ சூப்பர் 😂😂😂😂
எப்படியோ ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க................

ஸ்ரீ இன்விடேஷன் கார்டு எல்லாம் சுப்பரூ 😘😘😘😘😘😘😘😘💖💖💖💖💖💖💖💖💖💖💖
அந்த இன்பர்மேஷன் ஆஸ் usual super.......😍😍
PaRu athi unnoda love feel avaluku thoonkama iruku enna pandrathu....
 

Shalini M

Bronze Winner
டால்டா டப்பா விட்டுட்ட....
பீல் பன்னி சொல்றியா....
ரம்பம் போட்டா தூக்கம் வரமா என்ன பன்னும்.....லூசு
Ama d டால்டா டப்பா வா விட்டுட்டேன்.......போல........

அதுக்கு பேர் ரம்பம் ah d😠😠😠😠
Love பத்தி எவ்ளோ ஃபீல் பண்ணி சொன்னேன்.........paki thungittu dialogue பேசுறியா டி........👿👿
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீஇஇஇஇஇஇஇஇஇ......
டால்டா டப்பா கூடத்தான் டீ ஆத்தனுமா....
எப்படியோ இந்த தயாவும் கௌதம் மாமாவும் ஒட்டீக்கிச்சுங்க....
அதுவரை சந்தோஷம்தான்....
கடத்தலுக்கு அளு கூட ஒழுங்கா சூஸ் பன்ன தெரியல......
இவனை எல்லாம் வைச்சுகிட்டு என்ன பன்னுறது.........
மூனு பத்திரிகையும் சூப்பர்..
பட் எங்க பத்திரிகைல தமிழ் வரவே இல்ல ஶ்ரீ மா........
எனக்கும் தமிழ் வேனும்......
ஜாலி கல்யாணம் நடக்கப்போகுது....
நல்லாஆஆ சாப்பாடு சாப்டலாம்.....
அப்புறம் ஶ்ரீ நீ ரொம்ப அழகா கதையா கொண்டுபோற.....
கூடுதல் தகவல் மீனாட்சி அம்மன் பத்தி சூப்பருஉஉஉஉ......
எனக்கு டெய்லி அப்டேட் அதாவது ஐந்து அத்தியாயங்கள் கொடுத்தா நல்லா இருக்கும்னு தோனுது ....
வெய்டிங் பார் அடுத்த அப்டேட் ஶ்ரீ....
💓💓💓💓💓💓
Ammu ❣️

Ama nee tea ஆத்தியே thaan ஆகணும்.😝😝எங்களுக்கு தான் ஜாலி.எங்கையோ இருந்தாலே சண்டை வரும்.ஒரே இடத்தில் என்றால் இன்னும் ஜாலி 🤣🤣🤣🤣🤣

ஆமா ஆமா உறவாக ஒட்டுக்கிட்டாங, இன்னும் உரிமையாக ஒட்டிக் கொள்ளவில்லை.

முன்ன பின்ன கடத்தி பழக்கப்பட்டவனா என்ன ? நீ சொன்னனு செஞ்சு அதுலயும் பல்ப் வாங்கிட்டான் 😯😯😯

கல்யாண பொண்ணுக்கு என்ன சாப்பாடு கேட்குது. போய் உன் டால்டா டப்பாவை பாரு என்னனு 🙄🙄🙄

ரொம்ப நன்றி அம்மு 😍

Thanthudalaaam da.but kuttyah thaan varum.

Thank you so much Ammu ❣️😍
 
Top