archanalawrence
Bronze Winner
Nice UD sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ammuஶ்ரீ.........
நல்ல எபிஸோட்....
ஒரு வேல என்னோட கல்யாணத்த போஸ்பாண்ட் பன்னிருவியோ பன்னிரு ஶ்ரீ நான் ஜாலியா நாலு வருஷம் அப்புறம் கல்யாணம் பன்னிக்குறேன்......
ஓஓஓஓஓஓஓஓஓஓ தயா...
தாங்கல பா........
இந்த உதயா போன் ஆன் பன்னதானே தெரியும்.......
ஹைய்யோ காபி அடிச்சு தான் மத்த இரண்டு பேரும் போன் வாங்குனாங்கலா...
வாங்காமையே இருந்திருக்கலாம்....
தயா பிக்கப் தி கால் சொல்றது சூப்பரா இருந்துச்சு ஶ்ரீ......
டால்டா டப்பானா டால்டா டப்பாதான்..சோ ஸீவீட்ட்...
மீதி எபிஸோட் எப்போ...
வெய்டிங்க் ஶ்ரீ
Thank you sisNice UD sis
ஆமா சித்ரா sis, காளிராஜ் ஃபுள்ளும் kettkala ,லாஸ்ட் part and avanga சண்டை podurathai தான் தூரத்திலிருந்து பார்த்தார்.Super Super Super maa... Semma semma episode.... Ava அப்பா முழுசா kekala but something இருக்கு nu therinji ava kita ketu taaru.... Seithra vuku கொஞ்சம் நாள் free ah இருக்கனும் எந்த comment இல்லமல் irukanum nu..... அவல compel pannala நீ எந்த முடிவு எடுத்தாலும் சரி சொல்லிட்டு poitaaru but karthik kita பேசினா பிறகு சரி aaitaan இப்போ engagement pannikitu three years appram கல்யாணம் pannikirathu nu..... உதயா காலை oda பார்வை மாற்றம் avana baathichi இருக்கு gowtham ah ரெண்டு perukum இருக்கற பெரிய draw back manasu vittu pesurathu ku yosikiraanga.... அந்த உரிமை ah யாரு எடுக்கிறது தான் இப்போ பிரச்சனை... அதிதி kita pesina பிறகு கொஞ்சம் thelinji மொபைல் ah பாத்த பிறகு தான் avaluku கொஞ்சம் சமாதானம் ஆச்சி avanuku call pannita..... அவன் ketathuku உண்மையான பதில் solli irukalam.... யாரு mothalla avanga குட்ட விட்டு வெளி வர போறாங்க.... இங்க karthik kita விக்ரம் ellarukume three years appram kalyaannam vechikilam நீயே appa kita sollidu nu. Sollitaan but அவன் அப்பா அவரோட ya மனசுல உள்ளதை solli அழுதே azhuthutaaru so அவனால onnum solla முடியல okay va தவிர.... Rendu perum okay sollitaanga... நீ நீயா இரு naa நானா இருக்கேன் nu.... Panthakaal nattaachi... மாப்பிளை வீடு vanthutaanga... Super Super Super maa... Eagerly waiting for next episode.... உன்னால எப்படி mudiyumo appadi koduma episodes
இதோ போரேன் ஶ்ரீ மாAmmu
No postponed. பத்திரிக்கை எல்லாம் போட்டாச்சு போய் பாரு.
அவங்க காப்பியடிக்கல டா, சங்கர் தான் வாங்க சொன்னார்.
டால்டா டப்பாவை நெக்ஸ்ட் எபி படிசசிட்டு கொஞ்சு.
Posted da .
Thank you Ammu
டால்டா டப்பா விட்டுட்ட....ஸ்ரீ சூப்பர் சூப்பர் epi.......
சைத்து கார்த்தி பேசுனது கேட்டு அவங்க அப்பா ரொம்ப ஃபீல் ஆயேட்டரு......... இருந்தாலும் உன் கல்யாணம் உன் விருப்பம் சொல்லி அவல யோசிக்க வெச்சுட்டங்க......
இந்த கார்த்தி கிட்ட சொன்ன இது நல்ல ஐடியா இதா நா யுஷ் பண்ணுகிறேன் நு சொள்ளுறான்..........
அடியே சைத்து அவனுக்கு எவ்ளோ பேரு டி வெப்ப............... சொப்பன சுந்தரன், மாங்கா மடயன், குப்பை மண்ட தலையன் ஆ எவ்ளோ பேர் டி
உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லை அஹ்ஹ்....... கல்யாணம் பன்ற குள்ளேயே எல்லாரையும் ஒரு வழி பண்ணிருவிங்க போலயே.................
நா( அதிதி) எவ்ளோ அழகா லவ் அஹ்ஹ் ஃபீல் பண்ணி சொல்லிட்டு இருக்கேன்...... சைத்து உனக்கு அது கேட்டு துக்கம் வருதோ
உதி நீ என்ன ஒரு மார்க்கமா தா சுத்திட்டு இருகியா இன்னும்............... எபிடியோ ஈகோ பாக்காம ஃபோன் பேசிகிரிங்களே அது போதும்....................
அதி சொன்ன அந்த லைன்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்ரீ..........
கடமை தாண்டிய காதல், உயிர்ப்பு அந்த ஹைளைட் பண்ணது
விக்ரம் கூ கார்த்தி ஓட பிளான் அவனுக்கு தெரிஞ்சிருச்சா........ சூப்பர்
எப்படியோ ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க................
ஸ்ரீ இன்விடேஷன் கார்டு எல்லாம் சுப்பரூ
அந்த இன்பர்மேஷன் ஆஸ் usual super.......