All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
மூன்று ஜோடிகளின் பெயர்கள்..
1.வட்ரூப்பிமண்டையன் weds
வாத்து மடச்சி
2. காரச்சட்னி weds
மண்டகசாயம்
3. டால்டா டப்பா weds
சைத்துகுட்டி💓
அதெண்ணடி vatrubimandaiyan🤔🤔🤔
Naa unakku வாத்து மடச்சி ah😠😠👿👿

Gowtham ku yen d.....karasatney.....
SRI ku ye Apdi oru perum.........

டால்டா டப்பா ku da ok.......
Unaku saiththu kuttyy.ahhhh..............😠😠😠😠😠
 

Shalini M

Bronze Winner
மூன்று ஜோடிகளின் பெயர்கள்..
1.வட்ரூப்பிமண்டையன் weds
வாத்து மடச்சி
2. காரச்சட்னி weds
மண்டகசாயம்
3. டால்டா டப்பா weds
சைத்துகுட்டி💓
நா இதை வன்மையாக கண்டிக்கிறேன் 😠😠😠😠😠

@marry @Srisha @Srisamyuktha ellam vanthu intha nyayaththa கேளுங்க .......
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ சூப்பர் சூப்பர் epi.......😘😘😘😘😘
சைத்து கார்த்தி பேசுனது கேட்டு அவங்க அப்பா ரொம்ப ஃபீல் ஆயேட்டரு......... இருந்தாலும் உன் கல்யாணம் உன் விருப்பம் சொல்லி அவல யோசிக்க வெச்சுட்டங்க......
இந்த கார்த்தி கிட்ட சொன்ன இது நல்ல ஐடியா இதா நா யுஷ் பண்ணுகிறேன் நு சொள்ளுறான்..........
அடியே சைத்து அவனுக்கு எவ்ளோ பேரு டி வெப்ப............... சொப்பன சுந்தரன், மாங்கா மடயன், குப்பை மண்ட தலையன் ஆ எவ்ளோ பேர் டி 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லை அஹ்ஹ்....... கல்யாணம் பன்ற குள்ளேயே எல்லாரையும் ஒரு வழி பண்ணிருவிங்க போலயே.................

நா( அதிதி) எவ்ளோ அழகா லவ் அஹ்ஹ் ஃபீல் பண்ணி சொல்லிட்டு இருக்கேன்...... சைத்து உனக்கு அது கேட்டு துக்கம் வருதோ 😠😠😠😠😠😠😠😠😠😠
உதி நீ என்ன ஒரு மார்க்கமா தா சுத்திட்டு இருகியா இன்னும்............... எபிடியோ ஈகோ பாக்காம ஃபோன் பேசிகிரிங்களே அது போதும்....................
அதி சொன்ன அந்த லைன்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்ரீ..........
கடமை தாண்டிய காதல், உயிர்ப்பு அந்த ஹைளைட் பண்ணது😍😍😍😘😘😘😘😘😘

விக்ரம் கூ கார்த்தி ஓட பிளான் அவனுக்கு தெரிஞ்சிருச்சா........ சூப்பர் 😂😂😂😂
எப்படியோ ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க................

ஸ்ரீ இன்விடேஷன் கார்டு எல்லாம் சுப்பரூ 😘😘😘😘😘😘😘😘💖💖💖💖💖💖💖💖💖💖💖
அந்த இன்பர்மேஷன் ஆஸ் usual super.......😍😍
ஷாலு மா ❣️

எஸ் da.அவங்க அப்பாக்கு ரெண்டு மனசு ஆகிடுச்சு சைத்து பேசியதில். .பெண்ணோட தனிமனித சுதந்திரத்தில் தலையிடுறோமோ என கவலை பட்டுட்டார்

ஆமா கார்த்திக்கும் பாவம் ,எத்தனை ஐடியா யோசிப்பான்.அதான் சைத்து சொன்னதை யூஸ்ஸ் பண்ணிகிட்டான்.
எங்க அதுவும் ஃப்ளாப் 🤣🤣🤣🤣

அவ பாசமா விதவிதமா பெயர் வைக்குறா ஷாலு மா 😝😝

அதானே எவளோ அழகா ஃபீல் பண்ணி பேசுனா தூங்க போய்டுச்சு பிள்ளை.நீயே பாவமனா ,அப்போ கார்த்திக் 😯😯😯

அதே ,அட இப்போவாது பேசுனீங்களே டா மோமெண்ட் for கௌதம் 😍😍

அந்த வரிகள் உனக்கு பிடித்ததில் மகிழ்ச்சி டா 😍😍😍😍

Thank you so much shalu ma 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டால்டா டப்பா விட்டுட்ட....
பீல் பன்னி சொல்றியா....
ரம்பம் போட்டா தூக்கம் வரமா என்ன பன்னும்.....லூசு
🤣🤣🤣🤣 Pasi, தூக்கம் என இருக்க வேண்டியது.அப்புறம் கதையில எனக்கு எங்க லவ் பார்ட் என்று கேட்க வேண்டியது 🤣🤣🤣

லகுட பாண்டிகளா 😝😝😝
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மூன்று ஜோடிகளின் பெயர்கள்..
1.வட்ரூப்பிமண்டையன் weds
வாத்து மடச்சி
2. காரச்சட்னி weds
மண்டகசாயம்
3. டால்டா டப்பா weds
சைத்துகுட்டி💓
😯😯😯😯

Vatruppi mandaiyana 😯😯😯

ஏது வாத்து மடச்சி யாா ?

காரசசட்னி 🙃🙃 இது யாரு கௌதம் or உதயா ,but கௌதம் ku மேட்ச் ஆகும் 😝😝😝

அது என்ன உனக்கு மட்டும் சைத்து குட்டி🤣🤣🤣

நீ என்ன அப்போ 🙄🙄🙄
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ma romba super ah iruku epi.Epdio intha karthik,saithu oruvazhiya marriage accept pannitanga athukulla rend peroda appava paduthi eduthutanga.Apram intha athiyum vikramum always romance😍😍 athi solra love feel super but intha saithu thoongita.Intha gowtham epdiyo pesitan.Nick name vera vachutan💕💕.Sri ma thamizhar muraipadi mugurthakaal pathi sonningala athu super.Invitation super super💖💖💖💖 sri ma.Apram eppo pola extra information super.Weekly 5epis thanga💕💕💕💕💚💚💚💚
Samyu baby ❣️

பாவம் their family .kaarthik sonna matiri avanga panra சேட்டையில் விரட்டி விடாமல் இருந்தா சரிதான் 🤣🤣🤣

அவங்க காதல் பறவைகள் samyu ma 😍

கெளதம் heart ellaam varuthea samyu ma 😍 angayum நல்லா முன்னேற்றம்.ingaium நல்ல முன்னேற்றம் 😍😍

Thank you da பந்த கால் நடுவது பற்றி தெரிந்து கொண்டதற்கு.

Done da.apo சின்ன ud தான்.

Thank you so much samyu ma 😍❣️
 
Top