All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சோகங்கள் ஷாலு மா.இந்த epi tooo turned soo big..
இதுவும் 4 k வரும் போல 😭😭😭😭😭

இப்போ சொல்லுங்க இன்னைக்கு போடணும் என்றால் ,பாதி epi potruvean.full epi என்றால் நாளைக்கு காலையில, என்ன வேணும் சொல்லுங்க ???? 🤔🤔🤔🙄🙄🙄😔😔😔

@Srisamyuktha @Ammubharathi
மார்னிங் போடு ப்ரஷாஆஆஆ😻😻
 

Srisamyuktha

Bronze Winner
சோகங்கள் ஷாலு மா.இந்த epi tooo turned soo big..
இதுவும் 4 k வரும் போல 😭😭😭😭😭

இப்போ சொல்லுங்க இன்னைக்கு போடணும் என்றால் ,பாதி epi potruvean.full epi என்றால் நாளைக்கு காலையில, என்ன வேணும் சொல்லுங்க ???? 🤔🤔🤔🙄🙄🙄😔😔😔

@Srisamyuktha @Ammubharathi
Sri ma naliku podunga inniku rest edunga nanga wait pandrom💞💞💞💕💕💕
 

Shalini M

Bronze Winner
சோகங்கள் ஷாலு மா.இந்த epi tooo turned soo big..
இதுவும் 4 k வரும் போல 😭😭😭😭😭

இப்போ சொல்லுங்க இன்னைக்கு போடணும் என்றால் ,பாதி epi potruvean.full epi என்றால் நாளைக்கு காலையில, என்ன வேணும் சொல்லுங்க ???? 🤔🤔🤔🙄🙄🙄😔😔😔

@Srisamyuktha @Ammubharathi
Morning ok than Sree 😍😍
 

Ramyasridhar

Bronze Winner
உங்க எழுத்து நடை உண்மைலயே அருமை ரம்யா ஸிஸ்.
ரொம்ப நாளாக கேட்கிறேன், கதை எழுந்துங்க என்று.
எப்போ நீங்க கதை எழுதுவீங்க 🤔🤔🤔


மூன்று ஜோடிகளின் காட்சிகளை மிக தெளிவாக ,அவர்களின் மன எண்ணத்தோடு வெளிப்படுத்தி உள்ளீர்கள் 👏👏👏 சூப்பர் ரம்யா sis.

நல்லதொரு கருத்திற்கு மிக்க நன்றி sis 😍
உங்கள் எழுத்துக்களை இரசிப்பதையே விரும்புகிறேன் சிஸ். உங்க அன்புக்கு மிக்க நன்றி 😍❣❣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்கள் எழுத்துக்களை இரசிப்பதையே விரும்புகிறேன் சிஸ். உங்க அன்புக்கு மிக்க நன்றி 😍❣❣
சோகமா ஓகே சொல்லிட்டேன் ரம்யா sis 😍😔
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ.........
நல்ல எபிஸோட்....
ஒரு வேல என்னோட கல்யாணத்த போஸ்பாண்ட் பன்னிருவியோ பன்னிரு ஶ்ரீ நான் ஜாலியா நாலு வருஷம் அப்புறம் கல்யாணம் பன்னிக்குறேன்......
ஓஓஓஓஓஓஓஓஓஓ தயா...
தாங்கல பா........
இந்த உதயா போன் ஆன் பன்னதானே தெரியும்.......
ஹைய்யோ காபி அடிச்சு தான் மத்த இரண்டு பேரும் போன் வாங்குனாங்கலா😤😤😂😂...
வாங்காமையே இருந்திருக்கலாம்....
தயா பிக்கப் தி கால் சொல்றது சூப்பரா இருந்துச்சு ஶ்ரீ......
டால்டா டப்பானா டால்டா டப்பாதான்..😂😂😂😂😂சோ ஸீவீட்ட்😍😍😍...
மீதி எபிஸோட் எப்போ...
வெய்டிங்க் ஶ்ரீ💓💓💓💓
 
Top