ஹே ஶ்ரீ....
சூப்பரு எபிஸோட்......
இந்த டால்டா டப்பா எனக்கு வந்த ப்ரோபோசலையும் கெடுத்து விட்டுடான்....பன்னிபைய
நான் சொன்ன மாறியே இரண்டும் கண்ணால பேசியே புடவை எடுத்திருச்சுங்க
....
இந்த கௌதம் மாமா ரொம்ப ரொம்ப ஓவரா தான் பன்னுறாரு.......
புடவை என்ன கலருனு நீ சொல்லவே இல்ல ஶ்ரீ
.....
என்ன நினைச்சுட்டு இருக்காரு கௌதம் மாமா
இப்போ எதுக்கு என் டால்டா டப்பா மேல கொட்டிவிட்டாரு ...பாவம் அவன்
இவரு சொல்ல மாட்டாரா வாய தொறந்து இந்த உதயா கிட்ட.....எல்லாரும் ஜம்னு கார்ல வரனும் டால்டா டப்பா மட்டும் வெயில்ல வரனுமா......கௌதம் மாமாக்கு இருக்கு...
காரல் கண்ணாலையே பேசுற ஜோடி..
கையால பேசுற ஜோடி...
தாங்க முடியலடா ஷப்பா....
உதயா பாவம் பா எவ்ளோ ஆசையா வாங்குனா ....எல்லாம் போச்சு..
இந்த கௌதம் மாமாக்குதான் என்னவாமா.....பேசுனா கொரஞ்சு போயிருவாறா?????
இந்த விக்ரம் அதிதி தொல்ல தாங்க முடியல சும்மா வெறுப்பேத்தீக்கிட்டுஉஉஉஉ.....
இந்த டைம் டைரீ மில்க் கானோம்....
டேய் டால்டா டப்பா என்ன சைத்துனு எல்லாம் கூப்டுற ....அட்வான்டேஜ் எடுக்காதடா.....அப்புறம் அவ்ளோதான்..
ஹைய்யையோ இந்த டாடி வேற கேட்டுடாறே.....
என்ன நடக்க போகுதோ....
வெய்டிங் ஶ்ரீ
#with love
#love is on the air