All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ma super epi rend part semma.Intha karthik saithu nijama marriage nirutha plan pandrangalanu doubt ah iruku.Ithuke ipdi call pesaranga.Athiyum vikram super semma carrying vikram. Intha story finish agarathukullla Madurai pathi therichukalam pola sri ma thank you for extra information sri ma💞💞💞💞💕💕💕💕💙💚
கௌதம் மாமா பத்தி சொன்ன குறைஞ்சிருவியா
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விக்ரம் ...அதிதி காதல் தெளிந்த நீரோடை போல் புரிதலுடன் இருக்கு சகோ
😲😲😲😲😲😲😲😲
கௌதம்... உதயா இவர்களின் குணமே இவர்கள் காதலைச் சொல்லவிடாது போலா சகோ
☺☺☺☺☺☺☺
கார்த்திக் ... சைத்ராவும் அடிக்கும் லூட்டி காதல் ஜோடிகளுக்கு மேல் இருக்கு சகோ
😁😁😁😁😁😁😁😁
Aama sis.மூன்றையும் மிக சரியாக சொல்லி உள்ளீர்கள் 😍😍
சூப்பர் sis 😍
Thank you 😍❣️
 
Top