All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
ஒரே வீட்டில் மூன்று பெண்களுக்கும் மணமுடிக்க நினைக்கும் பெற்றோர். அதனால் மூத்த பெண்ணிற்கு வயது ஏறி கொண்டே போகிறது என கவலை கொள்ளும் அன்னை. அதெல்லாம் ஒரே நாளில் அவரின் அண்ணன் கொண்டு வரும் செய்தில் மாயமாய் மறைகிறது. இவர்களை போலவே ஒரே வீட்டில் பெண்ணெடுக்க நினைக்கும் சம்பந்தம். எல்லாவகையிலும் பொருந்தியதில் இரு வீட்டாருக்கும் மகிழ்ச்சி. இரு வீட்டின் கடைக்குட்டிகளுக்கு மட்டும் திருமணத்தில் விருப்பம் இல்லாமல். ஆனால் அவர்களை ஒரு பொருட்டாகவே மற்றவர் கருதாமல் பெண் பார்க்கும் படலம் அரங்கேறுகிறது. விக்ரம் -அதிரடி, கௌதம் - அழுத்தம், கார்த்திக் - அடாவடி 👌 கடைசி ஜோடி கூட்டணி அமைத்து தங்களின் திருமணத்தை நிறுத்த நினைக்கிறார்கள், ஆனால் அவர்களுக்குள் விரைவில் காதல் மலர்ந்து விடும் என்றே தோன்றுகிறது. அருமையான பதிவுகள் சிஸ். வழக்கம்போல் உங்கள் இணைப்பு தகவல்களும் அருமை.
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஹாய் ரம்யா sis,

Happy to c u back 😍
Asuasual u rock with the clarified comment 👏👏👏

Thank you so much sis ❣️😍
உங்களுக்கு மூன்று ஜோடிகளையும் பிடித்ததில் மகிழ்ச்சி ,😊😊😊
 
Shalini M

Bronze Winner
ஸ்ரீ சூப்பர் எபி 💓💓💓💓 கார்த்தி சைத்து பிளான் தாரு மாற பன்றங்களே......😝😝😝
சொப்பன சுந்தரி கும் சொப்பன சுந்தரன் ரெண்டு பேருக்கும் வேற வேலையே இலலையா........ சரியான லூசு புள்ளையா இருப்பா போல..... அவல அவளே கடத்த ஐடியா குடுக்கிரா 🤦🤦🤦🤦🤦🤦
லவ் பண்றவங்க கூட இப்படி பேசிருக்க மாடங்க................கல்யாணதா நிறுத்த இவளோ நேரம் பேசுறாங்க.......

~~இந்த அம்மு ஏன் மிட்நைட் லா துங்குரது இல்லனு எனக்கு இப்போ தான் தெரியுது......
இப்படி ஒரு தனி டிராக் போறது தெரியாம இருகிங்களே மம்மி...... சைத்து வா கண்டிக்க மாடிங்களa..........
தங்கச்சி ரொம்ப கெட்ட புள்ளை ஆயீட்ட மம்மி.....😝😝😝😝😝😝😝😝

ரெண்டு ஜோடி உம் ஜோலி ஆ ஃபோன் லா கடல போட்டுட்டு இருந்தாங்க.........
இந்த உதயா கௌதம் ஃபோன் பேசததல
அவங்களுகுள்ள ஏ சண்ட வந்துருச்சு....
வெயிட்டிங் ஃபார் தி ரீமைநிங் பார்ட் ஸ்ரீ...😍😍😍
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே ஶ்ரீ😻😻😻😻
ஹா ஹா ஹா ...
கௌதம் மாமா ரொம்பதான் பன்னுறாரு...பொன்னுக்கு கூச்சமா இருக்கும்னு தெரியாதா....அதிலும் உதயாக்கு இல்லாமா இருக்குமா.....
இதுல ஈகோ வேற😺😺😺
எப்புடியோ விக்ரம் அதிதி க்கு சண்டை வந்தாச்சுஉஉஉஉஉ......
டால்டா டப்பா 5 th ல பிரோபோஸ் பன்னியிருக்கான...அந்த பொன்னு வில்லியா வந்துற போறா😂😂😂😂
பட்டு எடுக்கும் வைப்போவத்திலிருந்து என்னையும் டால்டா டப்பாவையும் கலட்டி விட்டுடியா ஶ்ரீ...
இந்த விக்ரம் மாமா கொஞ்சோ ஓவராதான் ரொமான்ஸ் பன்னுறாரு....
அடுத்த பதிவு நாளைக்கா ஶ்ரீ.....
வெய்டிங்💓
கதை சூப்பரா போகுது....😻
கூடுதல் தகவல் இன்னைக்கு கானோம்.......
#waiting
#for next episode
#love is on the air 💓
 
Information epi end la only d...
 
Chitra Balaji

Bronze Winner
😊 😊 😊 😊 😊 என்ன கொடுமை pa இது கல்யாணம் vendaam vendaam nu sonna வாங்க rendu perum enna maa பேசிகிறாங்க.... Yaarum irukuraangala இல்லையா nu kuda paakamal avanga rendu perum ikiyam aaitaanga இப்போ rendu perum வெளிய போக போறாங்க சுத்தி paakka 😊 😊 😊 😊...... அதிதி yum விக்ரம் yum நல்லா தான் பேசிகிட்டு இருந்தாங்க.... உதயா முகத்துல irukara வெறுமை ah பாத்து விக்ரம் kita ava number ah கொடுத்து gowtham kita கொடுத்து இருக்கா.... But உதயா avanga rendu perum பேசுறத paaththutu avaluku oru ethir paarppu irukkum illa avan call pannalanu avaluku evvallavu varuththam ah irukkum avalum call பண்ணுவான் nu. பாத்து பாத்து kadaisila phone ah switch off panni போட்டுட்டு கடைக்கு போக aarambichita.... Gowtham panrathu அநியாயம் அது என்ன ava தான் call pannanum nu ninaikirathuku avan enna avaluku number கொடுத்து call panna sollitu வந்தானா... Eppadi அவன் ava call pannanum ethir paakuraan.... Gowtham aala.. Vikram kum அதிதி kum சண்டை வந்துடுச்சி.... Ava தங்கச்சி padra கஷ்டம் பாத்து avankita pesa poi athu தேவை இல்லமல் சண்டை la வந்து mudichidichi..... Saree எடுக்க வந்து இருக்காங்க la.... Kadasi rendu... கல்யாண thuku முன்னாடி love 😍 panrathu illana avala kadathurathu nu decide panni இருக்காங்க.... Kalyaanathukula enna enna aaga pooguthoo... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 
Top