All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ சூப்பர் செம்ம எபி😘😘😘😘 கல்யாணம் சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் சூப்பர் அஹ்ஹ் முடிச்சுட்டா............... எல்லாம் ஃபுல் பில் பண்ணிட்டா 😻😻😻😻😻
இந்த மாங்கா மடைச்சி ku கொழுப்பு தான்.... கார்த்தி ஓட ஃபோட்டோ எல்லாம் வெச்சுக்கிட்டு பிளாக் மெயில் பண்ணிட்டு இருக்க.....😡😡😡😡😡
பாவம் கார்த்தி நல்லா இந்த அரலூசு கிட்ட மாடிகிட்டான்.............
கேம் விளையாடுரது அப்ரோம் பாவம் கார்த்தி அஹ்ஹ் சாப்ட விடாம பரிமாற கோர்த்து விட்டுட்டான் இந்த கௌதம் பய.....
இந்த அதிதி (மீ 🙈🙈) ரொம்ப அழுது விக்ரம் அஹ்ஹ் பீல் பண்ண வெச்சுட்டாலே......... இங்க இருந்துகோ நூ சொன்னதுக்கு மண்டைய மண்டய ஆட்டி வெச்சுட்டா 🤦🤦🤦🤦
உதி கூட பரவலயே குட் கேர்ள் அகிட்டா....
ஆனாலும் அப்போ அப்போ சொதப்பி வெச்சற்றா........ வேன் லா கௌதம் பக்கம் போகாம அம்மா பக்கம் போய்ட்டா.............
மாங்கா மடச்சி ku எப்போ பாத்தாலும் துக்கம் தான் 🤦🤦🤦
ஒரு லூசு புரோபோஸ் பண்ணிசு நூ சொல்லி கார்த்தி கிட்ட கோவா படுறா........
பட் கார்த்தி எவ்ளோ அழகா அவ கிட்ட சைத்து பத்தி சொன்னான் இது தெரியாம அவனையே திட்டி டூ இருக்க😠😠😠
அந்த வில்லி என்ன பண்ணி வெக்க காத்திருக்கா ஸ்ரீ......... வெயிட்டிங்............😍😍😍😍
Information asusual superrrrr sree 😘😘😘
ஏய் அதிதிஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ
 

Srisamyuktha

Bronze Winner
Sri ma super epi💞💞💞💞
Semma ah marriage mudinchuruchu💕💕 amma, appa ku tha kastama irukum so sweet ma nenga evlo paasam.Athi,Uthiyum tha romba feel pandranga intha saithuva parunga epdi thoongara nu.But morning elunthu amma madiyil padukarathu pakum podhu amma sonnathu romba feel achu saithu kutty nee oru baby di😍😍😍
Apram athi aluthute iruka😢😢😢 Paravala uthi control pannikara( Na inthula romba emotional sri ma sad,happy ethunalum kannula thanni vanthutum)paavam viram athi ya samathanam paduthiye oru vazhi agiruvanga pola.Apram virunthu,vilaYatu ellam super ma...ven la porathu ellam super ma.Thoongu moochi saithu thoongiye valiyara😴😴😴😴 Reception leganga ellam super💚💚💚💚💚 intha jo va yaru vara sonna vanthu karthik kita enna sollita...paavam saithu kutty....😢😢😢 but karthik semma speech super😍😍😍 Extra information semma💞💞💞💞💞💕💕💖💖💖
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Semma episode..... Carom vilayaadraangala karthik ah miratti vilayaada vechitaa seithra 😊😊😊😊 jolly ☺ ah enjoy பண்றாங்க..... kadasila விக்ரம் kum gowtham kum avanga ethir paaththa thanimai kadaikala..... Avanga அப்பா அம்மா rendu perukum ஒரே கவலை avanga பசங்க மூணு பேரும் ஒண்ணா போறாங்க nu அதிதி kum udhaya vukum அந்த கவலை இருக்கு but seithra கவலை பட்டா maari theriyala.... Vikram ku ava azhuvarathu தாங்கல... Avanuku avala avan அம்மா வா vennum nu solliyum avan odaya feeling ah purinjikala avalodaya கவலை la ye இருந்துட்டு avan சொன்னது seriya kekala avanuku kovam வந்துடுச்சி.... அதிதி kita உதயா பேசினா பிறகு தான் விக்ரம் kovam ah irukara the theriyuthu... Enna aaga pooguthoo... Super maa.. Eagerly waiting for next episode

ஆமா சித்ரா sis,
Carom vilaiyadaNUM என்றாலும் சைத்ரா கார்த்திக்கை தான் வச்சு செய்வா 😝

வீடே ஒன்னு கூடி விக்ரம் - அதிதி, கௌதம் - உதயா பிரிச்சு விட்டுட்டாங்க.

ஆமா sis,பிரிவு வருத்தம் எல்லாரையும் தாக்கியிருக்கு.

விக்ரமிற்கு அவனோட வார்த்தைகள் அவளையடைய வில்லை என்ற வருத்தம் தான்.

மிக்க நன்றி சித்ரா sis 😍❣️
 

Srisamyuktha

Bronze Winner
Senjidalam shalu ma... semmaya senjidalam 🤣🤣🤣🤣


Samyu baby ..neenga Nalla சிரிச்சு pesunga.அதான் ஜாலியா இருக்கு.ஆனா நீங்க அமைதியா இருந்தாலும் நல்லா இருக்கே ஏன்🤔🤔🤔


Meeeeeeeeee...அநியாயம் பண்றீங்க meeee..இன்னைக்கு ud pottathuku அப்புறம் என்னையும் kaarththikakhum gd persons soluvngala apo irukku ungaluku .naan கோவமா poi saptu vanthu ud podrean 😖😖😖😖😖

Meeeeee ...மரியாதை தராமல் பேசின பிள்ளையை தட்டிக் கேட்காம ipdi support panrnga.
Patturosaaaa , " Romba alaga pillaiyai valarkura ma"...🙃🙃😯😯😯😯


That last lunch reply dialogue..

" Meeeee naan நல்லா panreano illaiyo நீங்க nallaaaaa பண்றீங்க ".

இப்படிக்கு
கோவமாக ஓடிப்போன அப்பாவி பெண்

🙄🙄🙄🙄
Sri ma nalla jolly ah thana pesura💞💞💕💕💖
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ ஈஈஈஈஈஈஈஈ....
ரொம்ம ரொம்ப பெரிய யூடி....
நன்றி பதிவு கொடுத்ததுக்கு.....
இந்த அதிதி எதாச்சும் ஒரு கேப்ல ரொமான்ஸ்அ நடத்திறால.....
இந்த தயா நின்னுகிட்டே இருக்க வேண்டியதுதான்...
சைத்து குட்டிக்கு ஆல்வேஸ் தூக்கம் தான்.....
ஶ்ரீ உன்னோட எழுத்து நடை நீ உபயோக்கிற வார்த்த்தைகள் கதைக்கு அவ்ளோ நேர்த்திய பொறுந்தியிருக்கு.......
உன்னோட சொற்கள் உணர்வுகளை எளிமையா புரிஞ்சிக்கும் படி செய்யது....
தெளிவா திட்டம்போட்டு கதைக்கு என்ன தேவையோ ட்ராக் பன்னாம போர் அடிக்காம ரொம்ப சூப்பரா கதையை கொண்டுபோற.....
முக்கியமான விஷயங்களை ஏதுவுமே நீ விடல.....
சூப்பரு ஶ்ரீ...💓💓💓💓💓
மாப்பிள்ளை உபசரிப்பு எல்லாம் முடிஞ்சு ஒரு வலியா ரிஷப்ஷனையும் நடத்தி முடிச்சாச்சுஉஉஉஉ....
டால்டா டப்பாஆஆஆஆஆஆஆ
பரவாலைய்யே இப்படி ரிப்ளை கொடுத்திருக்கான்....
மாங்கா மடையனுக்கு அறிவிருக்கு போலியே ....இந்த சைத்து மேல காதலும் இருக்கும் போலியே....😘😘😘😘😘
கௌதம் மாமா தேங்க்ஸ் பார் தட் போட்டோ.......
அடுத்த பதிவுக்காக ஆவலுடன் வெய்டிங்........
அப்பூறம் மம்மி பாத்து பாத்து செய்றாங்க.......லவ் யூ உஉஉ மம்மி..😍😍😍😍😍....
நல்ல வேல கார்த்திக் தப்பிச்சான்...
அதுக்கு உனக்கு நன்றி ஶ்ரீ....
ஸ்விஸ் அட்ராஸிட்டீஸ்காக வெய்டிங் ஶ்ரீ........
அப்புறமா கடைசில நீ போட்ட இமேஜ் எனக்கும் டால்டாகும் தான் சூட் ஆகும்....
அப்பூறமா இந்த வில்லிய அந்த பக்கமா போய் பயம் காட்ட சொல்லு😸😸😸😸😸😸 அறிவு கொஞ்சோ கூட இல்ல போலியே......இப்படியா ஒரு கல்யாணமானவனா பாத்து லவ் சொல்றது....அதுவும் அவனோட ரிசப்ஷன்ல ஸ்டுப்பிட் கேள்...
#love is on the air💓
#waiting
#wid love😻
Wow Ammu ❣️

Habbaadi nee பெரிய update என்பதை accept பண்ணிட்டீங்க.

ஆமா அம்மு, கேப் கிடைத்தால் விக்ரம் - அதிதி ரொமான்ஸ் தான். உதயாவிற்கு அழுத்தம் தான்.எப்பொழுதும் போல சைத்ரா அவள் செய்வதை மட்டும் தான் செய்வா.

//ஶ்ரீ உன்னோட எழுத்து நடை நீ உபயோக்கிற வார்த்த்தைகள் கதைக்கு அவ்ளோ நேர்த்திய பொறுந்தியிருக்கு.......
உன்னோட சொற்கள் உணர்வுகளை எளிமையா புரிஞ்சிக்கும் படி செய்யது....
தெளிவா திட்டம்போட்டு கதைக்கு என்ன தேவையோ ட்ராக் பன்னாம போர் அடிக்காம ரொம்ப சூப்பரா கதையை கொண்டுபோற.....
முக்கியமான விஷயங்களை ஏதுவுமே நீ விடல.....
சூப்பரு ஶ்ரீ...💓💓💓💓💓//

அம்மு..இந்த வார்த்தைகள் எனக்கு மிக பெரிய பலம் டா.அதுவும் வார்த்தை உபயோகிப்பது நான் ரொம்ப சாதாரண தமிழ் வருதோ என தயங்கினேன்.ஏனென்றால் எனக்கு மதுரை தமிழ் இப்படிதான் வருமென தெரியும்.இருந்தும் சரியா இருக்குமா என்றொரு தயக்கம் ஒவ்வொரு தடவையும் இருந்தது .அந்த தயக்கம் உன்னோட கருத்தில் தகர்ந்து போகுது.
அண்ட் நீங்க எல்லாரும் எனக்கு மிக பெரிய சப்போர்ட் ,உங்க எல்லாருடைய வழிநடத்தலில் தான் இன்னும் சரியா பயணிக்கிறேன்.


//டால்டா டப்பாஆஆஆஆஆஆஆ
பரவாலைய்யே இப்படி ரிப்ளை கொடுத்திருக்கான்....
மாங்கா மடையனுக்கு அறிவிருக்கு போலியே ....இந்த சைத்து மேல காதலும் இருக்கும் போலியே....😘😘😘😘😘 //

நேத்து எப்படி திட்டுன என்னையும் , கார்த்திக்கையும்.இப்போ பாரு அவனுக்கு உம்மா தருற. பிராடு அம்மு.
காதல் தான அதெல்லாம் நிறைய இருக்கு.


//அப்பூறம் மம்மி பாத்து பாத்து செய்றாங்க.......லவ் யூ உஉஉ மம்மி..😍😍😍😍😍....//

Meeeeeee note this. உஙக பிள்ளை உங்களை கொஞ்சுது.

//நல்ல வேல கார்த்திக் தப்பிச்சான்...
அதுக்கு உனக்கு நன்றி ஶ்ரீ....//

கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுன நேத்து !அதையும் மைண்ட் ல வச்சிருக்கேன்.

//அப்புறமா கடைசில நீ போட்ட இமேஜ் எனக்கும் டால்டாகும் தான் சூட் ஆகும்....//

இஸ் இட் ?? பார்ப்போம் டா @ தீ எண்ட்.

//அப்பூறமா இந்த வில்லிய அந்த பக்கமா போய் பயம் காட்ட சொல்லு😸😸😸😸😸😸 அறிவு கொஞ்சோ கூட இல்ல போலியே......இப்படியா ஒரு கல்யாணமானவனா பாத்து லவ் சொல்றது....அதுவும் அவனோட ரிசப்ஷன்ல ஸ்டுப்பிட் கேள்...//

அவனை அவள் இப்போ திடீர்னு லவ் பண்ணல டா.பத்து வருஷமா பண்ணா ! இறந்திடுவோமோ என்ற எண்ணத்தில் அவனிடம் காதலை சொல்லல .இப்போ சொல்லாம் என்று வந்து போது அவன் வேறு ஒருவருடைய இணை.அதான் பிரச்சினை.


Thank youuuuuuu soooooo much Ammu ❣️😍
 
Top