All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yoovvvvvv meelee....
nalla mariyaathai....🙄🙄🙄🙄🙄🙄

Pasila punch ah maathi na ok...

Pair ah maathi honey moonukku anuppi kudumbathula kuzhappam pannidaatha....😂😂😂😍😍😍😍
Unga kutty பொண்ணு கத்து தந்தது தான் meeeee...


நான் பச்ச PULLA THAAN UNGA PULLA THAAN என்னை பாவி ஆக்கிட்டா.

NOOO...ஹனிமூன் LA NO குழப்பம்..
😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma episode..... Carom vilayaadraangala karthik ah miratti vilayaada vechitaa seithra 😊 😊 😊 😊 jolly ☺ ah enjoy பண்றாங்க..... kadasila விக்ரம் kum gowtham kum avanga ethir paaththa thanimai kadaikala..... Avanga அப்பா அம்மா rendu perukum ஒரே கவலை avanga பசங்க மூணு பேரும் ஒண்ணா போறாங்க nu அதிதி kum udhaya vukum அந்த கவலை இருக்கு but seithra கவலை பட்டா maari theriyala.... Vikram ku ava azhuvarathu தாங்கல... Avanuku avala avan அம்மா வா vennum nu solliyum avan odaya feeling ah purinjikala avalodaya கவலை la ye இருந்துட்டு avan சொன்னது seriya kekala avanuku kovam வந்துடுச்சி.... அதிதி kita உதயா பேசினா பிறகு தான் விக்ரம் kovam ah irukara the theriyuthu... Enna aaga pooguthoo... Super maa.. Eagerly waiting for next episode
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ ஈஈஈஈஈஈஈஈ....
ரொம்ம ரொம்ப பெரிய யூடி....
நன்றி பதிவு கொடுத்ததுக்கு.....
இந்த அதிதி எதாச்சும் ஒரு கேப்ல ரொமான்ஸ்அ நடத்திறால.....
இந்த தயா நின்னுகிட்டே இருக்க வேண்டியதுதான்...
சைத்து குட்டிக்கு ஆல்வேஸ் தூக்கம் தான்.....
ஶ்ரீ உன்னோட எழுத்து நடை நீ உபயோக்கிற வார்த்த்தைகள் கதைக்கு அவ்ளோ நேர்த்திய பொறுந்தியிருக்கு.......
உன்னோட சொற்கள் உணர்வுகளை எளிமையா புரிஞ்சிக்கும் படி செய்யது....
தெளிவா திட்டம்போட்டு கதைக்கு என்ன தேவையோ ட்ராக் பன்னாம போர் அடிக்காம ரொம்ப சூப்பரா கதையை கொண்டுபோற.....
முக்கியமான விஷயங்களை ஏதுவுமே நீ விடல.....
சூப்பரு ஶ்ரீ...💓💓💓💓💓
மாப்பிள்ளை உபசரிப்பு எல்லாம் முடிஞ்சு ஒரு வலியா ரிஷப்ஷனையும் நடத்தி முடிச்சாச்சுஉஉஉஉ....
டால்டா டப்பாஆஆஆஆஆஆஆ
பரவாலைய்யே இப்படி ரிப்ளை கொடுத்திருக்கான்....
மாங்கா மடையனுக்கு அறிவிருக்கு போலியே ....இந்த சைத்து மேல காதலும் இருக்கும் போலியே....😘😘😘😘😘
கௌதம் மாமா தேங்க்ஸ் பார் தட் போட்டோ.......
அடுத்த பதிவுக்காக ஆவலுடன் வெய்டிங்........
அப்பூறம் மம்மி பாத்து பாத்து செய்றாங்க.......லவ் யூ உஉஉ மம்மி..😍😍😍😍😍....
நல்ல வேல கார்த்திக் தப்பிச்சான்...
அதுக்கு உனக்கு நன்றி ஶ்ரீ....
ஸ்விஸ் அட்ராஸிட்டீஸ்காக வெய்டிங் ஶ்ரீ........
அப்புறமா கடைசில நீ போட்ட இமேஜ் எனக்கும் டால்டாகும் தான் சூட் ஆகும்....
அப்பூறமா இந்த வில்லிய அந்த பக்கமா போய் பயம் காட்ட சொல்லு😸😸😸😸😸😸 அறிவு கொஞ்சோ கூட இல்ல போலியே......இப்படியா ஒரு கல்யாணமானவனா பாத்து லவ் சொல்றது....அதுவும் அவனோட ரிசப்ஷன்ல ஸ்டுப்பிட் கேள்...
#love is on the air💓
#waiting
#wid love😻
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unga kutty பொண்ணு கத்து தந்தது தான் meeeee...


நான் பச்ச PULLA THAAN UNGA PULLA THAAN என்னை பாவி ஆக்கிட்டா.

NOOO...ஹனிமூன் LA NO குழப்பம்..
😍😍😍
இல்லனா உனக்கு ஒன்னுமே தெரியாதுல😠😠😠😠😠😠
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you so much sis 😍❣️

Ha ha ..kathaikku சிரிப்பா போயிட்டு இருந்தா epdi அதான் ஒரு குட்டி வில்லன் 😖😖

Lets c யார் யாரை சிறப்பா செய்வார்கள் என்று 🤣🤣😍😍😍
வேற யார செய்வாங்க என்னையும் கார்த்திக்கையும் தான்
 
Top