All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
அவங்க வீடு ku vanthutaangala... அதிதி.. Vikram ah சமாதனம் pannitaan... இந்த உதயா loose gowtham kuda ukkaaraama ava அம்மா kuda போய் ukkaanthukuta.... Rendu perum ஒரே maari charater ah irukaangale.... Azhuththam...... Reception ku. எல்லாம் வீடு la உள்ளவங்க le ready pannitaanga.... இந்த jo enna கல்யாணம் aanavan kita I love you solra.... Avanuku ava தகுதி இல்லையாமே பாரு டா.... Karthik semma ah sonna avanuku ethava ava தான் avana அவனா ethukitava..... Ava கொடுத்த ava kitaye கொடுத்து anupitaan... Avanuku seithra தான் vennum nu sollitaan.... இங்க madam semma pogachal ah இருக்காங்க.... இங்க car la jo sabatham எடுத்து இருக்காங்க avan குடும்பத்தை ah பழி வாங்க... Paakalam enna aaga pooguthunu... Eagerly waiting for next episode
 

Shalini M

Bronze Winner
Senjidalam shalu ma... semmaya senjidalam 🤣🤣🤣🤣


Samyu baby ..neenga Nalla சிரிச்சு pesunga.அதான் ஜாலியா இருக்கு.ஆனா நீங்க அமைதியா இருந்தாலும் நல்லா இருக்கே ஏன்🤔🤔🤔


Meeeeeeeeee...அநியாயம் பண்றீங்க meeee..இன்னைக்கு ud pottathuku அப்புறம் என்னையும் kaarththikakhum gd persons soluvngala apo irukku ungaluku .naan கோவமா poi saptu vanthu ud podrean 😖😖😖😖😖

Meeeeee ...மரியாதை தராமல் பேசின பிள்ளையை தட்டிக் கேட்காம ipdi support panrnga.
Patturosaaaa , " Romba alaga pillaiyai valarkura ma"...🙃🙃😯😯😯😯


That last lunch reply dialogue..

" Meeeee naan நல்லா panreano illaiyo நீங்க nallaaaaa பண்றீங்க ".

இப்படிக்கு
கோவமாக ஓடிப்போன அப்பாவி பெண்

🙄🙄🙄🙄
அப்பாவி பெண் அஹ்ஹ்ஹ்ஹ்ஹ் டூ மச் ஸ்ரீ......
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna d Periya podalanga point........ ...
Yen akka tha thangachi ah pathukanum ahhh......
Thangachi akka pathukittaa ஆகாதோ.........
நான் பாத்துக்க மாட்டேனு எப்போ டி சொன்னேன்
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ சூப்பர் செம்ம எபி😘😘😘😘 கல்யாணம் சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் சூப்பர் அஹ்ஹ் முடிச்சுட்டா............... எல்லாம் ஃபுல் பில் பண்ணிட்டா 😻😻😻😻😻
இந்த மாங்கா மடைச்சி ku கொழுப்பு தான்.... கார்த்தி ஓட ஃபோட்டோ எல்லாம் வெச்சுக்கிட்டு பிளாக் மெயில் பண்ணிட்டு இருக்க.....😡😡😡😡😡
பாவம் கார்த்தி நல்லா இந்த அரலூசு கிட்ட மாடிகிட்டான்.............
கேம் விளையாடுரது அப்ரோம் பாவம் கார்த்தி அஹ்ஹ் சாப்ட விடாம பரிமாற கோர்த்து விட்டுட்டான் இந்த கௌதம் பய.....
இந்த அதிதி (மீ 🙈🙈) ரொம்ப அழுது விக்ரம் அஹ்ஹ் பீல் பண்ண வெச்சுட்டாலே......... இங்க இருந்துகோ நூ சொன்னதுக்கு மண்டைய மண்டய ஆட்டி வெச்சுட்டா 🤦🤦🤦🤦
உதி கூட பரவலயே குட் கேர்ள் அகிட்டா....
ஆனாலும் அப்போ அப்போ சொதப்பி வெச்சற்றா........ வேன் லா கௌதம் பக்கம் போகாம அம்மா பக்கம் போய்ட்டா.............
மாங்கா மடச்சி ku எப்போ பாத்தாலும் துக்கம் தான் 🤦🤦🤦
ஒரு லூசு புரோபோஸ் பண்ணிசு நூ சொல்லி கார்த்தி கிட்ட கோவா படுறா........
பட் கார்த்தி எவ்ளோ அழகா அவ கிட்ட சைத்து பத்தி சொன்னான் இது தெரியாம அவனையே திட்டி டூ இருக்க😠😠😠
அந்த வில்லி என்ன பண்ணி வெக்க காத்திருக்கா ஸ்ரீ......... வெயிட்டிங்............😍😍😍😍
Information asusual superrrrr sree 😘😘😘
 
Top