All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Paavam sri ma saithu kutty...karthik kita vena nalla adi vanga vaiga avanga kulla jo va kondu varathinga....ma
Ada Ada !

இதுவல்லவோ பாசம் .
Done samyu baby.
Ini avangalukul sandai vachchidalam 🤣🤣🤣

Enna ஒன்னு avangalukkulla வச்சா வேற யாரோ ஒரு அப்பாவி தான் கடைசில பழியாக போறாங்க 😝

யார் அதோ பாவம் 🙄🙄🤔🤔
 

Srisamyuktha

Bronze Winner
//Semma ah marriage mudinchuruchu💕💕 amma, appa ku tha kastama irukum so sweet ma nenga evlo paasam//

ஆமா சம்யு பேபி ! ஒரே நேரத்தில் எல்லாரையும் பிரிவது ரொம்ப கஷ்டம் தான. அதான் அப்படியொரு பாசப்போராட்டம்.

//Athi,Uthiyum tha romba feel pandranga intha saithuva parunga epdi thoongara nu.But morning elunthu amma madiyil padukarathu pakum podhu amma sonnathu romba feel achu saithu kutty nee oru baby di😍😍😍
Apram athi aluthute iruka😢😢😢 Paravala uthi control pannikara( Na inthula romba emotional sri ma sad,happy ethunalum kannula thanni vanthutum)//

நமக்கு தூக்கம் தான் ஃபர்ஸ்ட் வகை நம்ம சைத் ரா.அதே தான் சைத்து ஒரு குழந்தை மாதிரி ! அந்த குழந்தையை கார்த்திக்கு தான் புரியும்.

நான் சொன்னேன் ல டா. அடமெண்ட் விஷயத்தில் மட்டும் நீயும் உதயா வும் வேற என்று ! அவள் அவளது அழுகையை கூட பெரிதா வெளிப்படுத்த மாட்டா. அழுகையிலும் அவளுக்கு அடம் தான்.

//Reception leganga ellam super💚💚💚💚💚..ven la porathu ellam super ma. //

Happy that you enjoyed it da 😍

//intha jo va yaru vara sonna vanthu karthik kita enna sollita...paavam saithu kutty....😢😢😢 but karthik semma speech super😍😍😍//

Ha ha .epdi saiththu ku competition Ku aal kuuttitu vantha ,antha manga மடையன் அந்த madachchi தான் வேண்டும் என்று சொல்லிட்டான்.எல்லாம் விதி 😜😜😜

Thank you so much samyu baby 😍
Ama sri ma nenga epdi tha correct ah solringanu theriyala uthi alutham tha...😃😃
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ma super epi💞💞💞💞
Semma ah marriage mudinchuruchu💕💕 amma, appa ku tha kastama irukum so sweet ma nenga evlo paasam.Athi,Uthiyum tha romba feel pandranga intha saithuva parunga epdi thoongara nu.But morning elunthu amma madiyil padukarathu pakum podhu amma sonnathu romba feel achu saithu kutty nee oru baby di😍😍😍
Apram athi aluthute iruka😢😢😢 Paravala uthi control pannikara( Na inthula romba emotional sri ma sad,happy ethunalum kannula thanni vanthutum)paavam viram athi ya samathanam paduthiye oru vazhi agiruvanga pola.Apram virunthu,vilaYatu ellam super ma...ven la porathu ellam super ma.Thoongu moochi saithu thoongiye valiyara😴😴😴😴 Reception leganga ellam super💚💚💚💚💚 intha jo va yaru vara sonna vanthu karthik kita enna sollita...paavam saithu kutty....😢😢😢 but karthik semma speech super😍😍😍 Extra information semma💞💞💞💞💞💕💕💖💖💖
நீ போய் கௌதம் மாமா பக்கத்துல உட்கார மாட்டியாஆஆஆ
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உனக்கு எவளோ நல்லது பண்ணி வச்சிருக்கேன் கார்த்திக் வழியா ,இன்னுமும் நீயென்னை திட்டுற.

பொறு . ஜோவை கூட்டிட்டு வரேன் !
ஏய் நோ நோ நோ டா......யூ குட் கேர்ள்😍😍😍
 
Top