All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
உனக்கு எவளோ நல்லது பண்ணி வச்சிருக்கேன் கார்த்திக் வழியா ,இன்னுமும் நீயென்னை திட்டுற.

பொறு . ஜோவை கூட்டிட்டு வரேன் !
Antha lusu எதுக்கு ஸ்ரீ......
 

Shalini M

Bronze Winner
Shaluuuuu maaaaa ❣️

//கல்யாணம் சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் சூப்பர் அஹ்ஹ் முடிச்சுட்டா............... எல்லாம் ஃபுல் பில் பண்ணிட்டா 😻😻😻😻😻//

ஆமா ஷாலு மா.முதல் கடமை வெற்றிகரமாக முடிந்தது விட்டது.😝

//இந்த மாங்கா மடைச்சி ku கொழுப்பு தான்.... கார்த்தி ஓட ஃபோட்டோ எல்லாம் வெச்சுக்கிட்டு பிளாக் மெயில் பண்ணிட்டு இருக்க.....😡😡😡😡😡
பாவம் கார்த்தி நல்லா இந்த அரலூசு கிட்ட மாடிகிட்டான்.....//

அதே தான் ஷாலு மா ! கார்த்திக் பாவம் . என்னவொரு சேட்டை. ஹா ஹா அரை லூசு தான் கார்த்திக்கு செட் ஆகும்படி.

//கேம் விளையாடுரது அப்ரோம் பாவம் கார்த்தி அஹ்ஹ் சாப்ட விடாம பரிமாற கோர்த்து விட்டுட்டான் இந்த கௌதம் பய.....//

பாவத்த இந்த பக்கம் அடியென்றால் அந்த பக்கம் மிதி !

//இந்த அதிதி (மீ 🙈🙈) ரொம்ப அழுது விக்ரம் அஹ்ஹ் பீல் பண்ண வெச்சுட்டாலே......... இங்க இருந்துகோ நூ சொன்னதுக்கு மண்டைய மண்டய ஆட்டி வெச்சுட்டா 🤦🤦🤦🤦//

அதானே வாட் இஷ் திஸ் சிம்ரன் ! இருந்தாலும் கேப் கிடைச்சா ரொமான்ஸ் தான் உங்களுக்கு 😜

//
உதி கூட பரவலயே குட் கேர்ள் அகிட்டா....
ஆனாலும் அப்போ அப்போ சொதப்பி வெச்சற்றா........ வேன் லா கௌதம் பக்கம் போகாம அம்மா பக்கம் போய்ட்டா............//

ஹா ஹா இப்படி ரெண்டு பேரை வச்சுகிட்டு நான் என்ன பண்ண 😯😯
யாராவது ஒருவர் முன் வந்து பேசனும் 🤔 அதுவுமில்லை.

//ஒரு லூசு புரோபோஸ் பண்ணிசு நூ சொல்லி கார்த்தி கிட்ட கோவா படுறா........
பட் கார்த்தி எவ்ளோ அழகா அவ கிட்ட சைத்து பத்தி சொன்னான் இது தெரியாம அவனையே திட்டி டூ இருக்க😠😠😠
அந்த வில்லி என்ன பண்ணி வெக்க காத்திருக்கா ஸ்ரீ......... //

அதானே ! மேடம் பாட்டுக்கு வந்துட்டா எல்லாம் சரியாகிடுமா ? நேத்து நான் சொன்னேன் ல.என்னைய , கார்த்திக்கை எல்லாரும் திட்டுனீங்க.🙄🙄🙄🙄 நான் பாவம்.

Thank you ssooooo much shaluuuuu maaaaa ❣️😍
எவ்ளோ ஹேப்பி சீன் எல்லாம் இருந்துச்சு அதா எல்லாம் டீ லா pota vendiyathu thana sree....
Unna yaaru villathAnam aana velai ah pakka sonnathu.....😡😡
 
Top