All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானே yosichutean..

1. விக்ரம் - அதிதி

அழகனின் அழகி

2. கௌதம் - உதயா

அன்பனின் அன்பு

3. கார்த்திக் - சைத்ரா

சுந்தரனின் சுந்தரி


ஓகே வா @marry @Srisamyuktha @Shalini M @Ammubharathi ❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதிதியின் காதலுக்கான விளக்கம் அருமை சகோ

அண்ணன் தம்பி ... அக்கா தங்கை ஒற்றுமை சூப்பர் சகோ

கௌதம் உதயா இருவருமே தங்கள் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்காமல் யோசிப்பது எதார்த்தமாக இருந்தது சகோ

சைத்ரா கார்த்திக் புரிதல் அருமை சகோ
😲😲😲😲😲😲😲😲
Wow.அருமையான புரிதல் !

மிக சரியாக சொன்னீர்கள் sis, innum அவர்கள் உணர்வுக்கு வடிவம் தரவில்லை என்பது உண்மை.

இவர்கள் ஒற்றுமை மற்றும் புரிதல் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி sis.

மிக்க நன்றி,.😍❣️
 

marry

Bronze Winner
Hi sree. Kutty...
Cute and lovely uds da..😘😘😘😘
2 3 episode சேர்த்து படிச்சேன்....சோ எப்படி சொல்றதுனு தெரில...😀😀😀
மூன்று ஜோடிகள்
அண்ணன் தம்பிகள்
அக்கா தங்கைகள்
பெரிய கூட்டம்....எல்லாத்தையும் பார்க்கனும்..உணர்வுகளை வெளிக் கொண்டு வரணும்...அதே சமயத்தில் தொய்வில்லாமல் இருக்கனும்....உன்னுடைய பிரயாசம் பதிவில் தெரிகிறது..
அநேக காரியங்கள் குறித்ததான பதிவில் உன்னுடைய தேடுதல் தெரிகிறது எ.கா..மதுரை பற்றி மற்றும் சம்பிரதாயங்கள்...எல்லாம்...👌👌👌👌
எழுத்திற்கு வயதில்லை என்பது உன் விஷயத்தில் நிருபணம்...👍👍👍
அதிதி _ விக்ரம்...காதல் மோதல்
இவங்க விஷயத்துல பிரச்சிணை அவங்க உடன்பிறப்புகளால் ஏற்படலாம்னு நினைக்கிறேன்.....😊😊😊
கௌதம் _உதயா
அழுத்தம் _ குழப்பம்
வெளிப்படுத்தல் இல்லாமல் தெளியாது
கார்த்திக் _ சைத்ரா
கலாட்டா vs கலாட்டா
ஆர்ப்பரிக்கும் கடல்.....அலையடிக்கிறது....ஆழம் எப்போது விளங்குமோ....
திருமண அழைப்பிதழ் சூப்பர்👌👌👌👌
ஜோடியின் உணர்வுகளுக்கு ஏற்ற மாதிரி வார்த்தைகளை நான் உணர்ந்தேன்....😊😊😊
திருமணத்திற்காக வெயிட்டிங்.....💝💝💝

சில குற்றச்சாட்டுகள்...
1.அழகு குறிப்பு எல்லாம் பிரமாதம் அதுல ஆயில் ஸ்கின்க்கு நீ சொல்லவே இல்ல.
2.தாம்பூல தட்டுல இருக்குற வாழைப்பழம் கொட்டைப்பாக்கு பற்றி சொன்ன தேங்காய் என்ன பாவம் பண்ணுச்சி.....
3. Font எல்லாம் பெருசு பெருசா போட்டுட்டு...யுடி பெருசுனு பொய் கணக்கு காட்டுற.......
4. இவ்ளோ நாளா என்ன தேடவேயில்ல...

இப்படிக்கு
உன் meeeeee
😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
 

Shalini M

Bronze Winner
நானே yosichutean..

1. விக்ரம் - அதிதி

அழகனின் அழகி

2. கௌதம் - உதயா

அன்பனின் அன்பு

3. கார்த்திக் - சைத்ரா

சுந்தரனின் சுந்தரி


ஓகே வா @marry @Srisamyuktha @Shalini M @Ammubharathi ❣️
Superrrrr 💓💓💓 double ok Sree 😘😘😘
 

Shalini M

Bronze Winner
Hi sree. Kutty...
Cute and lovely uds da..😘😘😘😘
2 3 episode சேர்த்து படிச்சேன்....சோ எப்படி சொல்றதுனு தெரில...😀😀😀
மூன்று ஜோடிகள்
அண்ணன் தம்பிகள்
அக்கா தங்கைகள்
பெரிய கூட்டம்....எல்லாத்தையும் பார்க்கனும்..உணர்வுகளை வெளிக் கொண்டு வரணும்...அதே சமயத்தில் தொய்வில்லாமல் இருக்கனும்....உன்னுடைய பிரயாசம் பதிவில் தெரிகிறது..
அநேக காரியங்கள் குறித்ததான பதிவில் உன்னுடைய தேடுதல் தெரிகிறது எ.கா..மதுரை பற்றி மற்றும் சம்பிரதாயங்கள்...எல்லாம்...👌👌👌👌
எழுத்திற்கு வயதில்லை என்பது உன் விஷயத்தில் நிருபணம்...👍👍👍
அதிதி _ விக்ரம்...காதல் மோதல்
இவங்க விஷயத்துல பிரச்சிணை அவங்க உடன்பிறப்புகளால் ஏற்படலாம்னு நினைக்கிறேன்.....😊😊😊
கௌதம் _உதயா
அழுத்தம் _ குழப்பம்
வெளிப்படுத்தல் இல்லாமல் தெளியாது
கார்த்திக் _ சைத்ரா
கலாட்டா vs கலாட்டா
ஆர்ப்பரிக்கும் கடல்.....அலையடிக்கிறது....ஆழம் எப்போது விளங்குமோ....
திருமண அழைப்பிதழ் சூப்பர்👌👌👌👌
ஜோடியின் உணர்வுகளுக்கு ஏற்ற மாதிரி வார்த்தைகளை நான் உணர்ந்தேன்....😊😊😊
திருமணத்திற்காக வெயிட்டிங்.....💝💝💝

சில குற்றச்சாட்டுகள்...
1.அழகு குறிப்பு எல்லாம் பிரமாதம் அதுல ஆயில் ஸ்கின்க்கு நீ சொல்லவே இல்ல.
2.தாம்பூல தட்டுல இருக்குற வாழைப்பழம் கொட்டைப்பாக்கு பற்றி சொன்ன தேங்காய் என்ன பாவம் பண்ணுச்சி.....
3. Font எல்லாம் பெருசு பெருசா போட்டுட்டு...யுடி பெருசுனு பொய் கணக்கு காட்டுற.......
4. இவ்ளோ நாளா என்ன தேடவேயில்ல...

இப்படிக்கு
உன் meeeeee
😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
குற்றச்சாட்டு ஆ பாய்ண்ட் பாய்ண்ட் அஹ்ஹ்ஹ் புட்டு புட்டு வெச்சு டிங்க தல😂😂😂😂😂😂😂😂😂
Comment as usual Superp 💓💓💓
 
Top