Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superrrrr double ok Sree
ஹே சூப்பரு ஶ்ரீ
Nisamalume Nalla irukkaaaaaaaa ?
Summa adixhu விட்டேன்.சரி விடுங்க.ithayea vachupoam
Samyu kaano.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Superrrrr double ok Sree
ஹே சூப்பரு ஶ்ரீ
Nee ellam oru magal ahhhhh DDD............இதுக்கு மேலையும் பேசுவேன்
Unakku yen d poramai ....தேங்யூ வேற .......
Ama athi...பாரேன் உதி........இவங்களுக்கு கல்யாணம் பன்றக்குள்ள மம்மி டாடி பாவம்........
Woww super comment SreeMeeeeeeeeee
Paaaah..semma comment.both reader and writer point la solirknga
//பெரிய கூட்டம்....எல்லாத்தையும் பார்க்கனும்..உணர்வுகளை வெளிக் கொண்டு வரணும்...அதே சமயத்தில் தொய்வில்லாமல் இருக்கனும்....உன்னுடைய பிரயாசம் பதிவில் தெரிகிறது..//
இது ரொம்ப சரி meeeee.டக்கரா சொல்லியிருக்கீங்க.
மூன்று ஜோடி என்றா லும் அவங்க உணர்வுகள் ,அதோட வெளிப்பாடு எல்லாமே வேற ! யாராவது ஒருவருக்கு காட்சி சேர்த்து சொன்னா கூட பதிவு நீண்டு சுவாரஸ்யம் குறைந்து விடுமோ என்றொரு பயம்.
பிராயசம் நல்ல படியா இருக்கா ? இல்லை ஃபெயில் ah meeeeee me ?
//அநேக காரியங்கள் குறித்ததான பதிவில் உன்னுடைய தேடுதல் தெரிகிறது எ.கா..மதுரை பற்றி மற்றும் சம்பிரதாயங்கள்...எல்லாம்...//
நன்றி me..
Kalyanam thaan thara போறோம் என்றானதும்ம் தமிழர் வாழ்வு முறை ,சம்பந்தபட்ட மதுரையின் சிறப்பை சொல்லணும் என்றொரு எண்ணம் ,அதான் கோர்த்து விட்டுடேன்.but help பண்ணது Google thaan meee
// எழுத்திற்கு வயதில்லை என்பது உன் விஷயத்தில் நிருபணம்...//
Meeeeeee என்னைய நீங்க வெட்க பட வைக்குறீங்க thank you me
//
கௌதம் _உதயா
அழுத்தம் _ குழப்பம்
வெளிப்படுத்தல் இல்லாமல் தெளியாது
கார்த்திக் _ சைத்ரா
கலாட்டா vs கலாட்டா
ஆர்ப்பரிக்கும் கடல்.....அலையடிக்கிறது....ஆழம் எப்போது விளங்குமோ....//
உண்மையிலேயே ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க.அவனின் அழுத்ததால் அவளுக்கு குழப்பம்.அதே போல தான் அவன் விஷயத்திலும்.
விக்ரம் - அதிதிக்குள்ள லவ் வார் மட்டும் தான் meee
எஸ்...கடலின் ஆழம் அறியும் நேரம் ,உள்ளிருந்து எழும் ஊற்று அத்தனை இன்பமாக இருக்கும்
//
ஜோடியின் உணர்வுகளுக்கு ஏற்ற மாதிரி வார்த்தைகளை நான் உணர்ந்தேன்....
திருமணத்திற்காக வெயிட்டிங்.....//
ஆமா meeeee எழுதும் போது த்ரீ டைப் ஆஃப் mindset poITU varean naanum வெள்ளி இரவு meeeeee.உங்க pullaingalukku தானே கல்யாணம்.நீங்க தான் எடுத்து செய்யணும்..
//
சில குற்றச்சாட்டுகள்...
1.அழகு குறிப்பு எல்லாம் பிரமாதம் அதுல ஆயில் ஸ்கின்க்கு நீ சொல்லவே இல்ல.
2.தாம்பூல தட்டுல இருக்குற வாழைப்பழம் கொட்டைப்பாக்கு பற்றி சொன்ன தேங்காய் என்ன பாவம் பண்ணுச்சி.....
3. Font எல்லாம் பெருசு பெருசா போட்டுட்டு...யுடி பெருசுனு பொய் கணக்கு காட்டுற.......
4. இவ்ளோ நாளா என்ன தேடவேயில்ல...//
1. இந்த பாய்ண்ட் எந்தளவு சரியென எனக்கு தெரியாது.நான் இதை யோசித்து தான் எழுதினேன்.
ஒரு வீட்டில் மூன்று ஆட்கள் இருந்தால் ,பெரும்பாலும் அவங்க உடல் அமைப்பு ,சரும தோற்றம் மூன்று மூன்று வகையில் இருந்து நான் பார்த்ததில்லை.
I thought may be same gene என்பதால் ,ஏதோ scientific reason eirukkalam endru.
May be enoda idea தப்பா kuda இருக்கலாம்.i don't me.and Romba முக்கியமா ,oily skin எடுத்தா வர எல்லா எடத்திலும் அ வங்களுக்கான makeup and daily duty ஏதோ ஒன்னு changes காட்டணும்.அது இன்னும் risk.
அதான் safe ah ipdi sollitean.
2. Meeeeeee ...unmailaye neenga semma.ivalo detailed ah solirkinga.. actually ah antha Google மண்டையன் தேங்காய்க்கு சொல்லவே இல்லை.வாழை and paakku thaan potrunthaan.sari marriage apo தேங்காய் and Vera materialsku thedi solikalam என்று விட்டுடேன்.
3. யோவ் meeeeeeee..
இங்க ஒரு போஸ்ட் la 3-3.5 k words than post aagum.அதான் நான் ரெண்டு ரெண்டு postah podrean .என்னை போய் சந்தேக பட் டூடீங்களே meeeeeeee
4. நான் உங்களை தேடினேன் meeee.இங்க கூட அடிக்கடி உங்களை பற்றி pesiyirunthaanga நம்ம பிள்ளைகள்.நீங்க completed story paduchitu வருவீங்க என்று iruntheaan meeeeeee
//
இப்படிக்கு
உன் meeeeee
//
Meeeeeeeeee உங்களுக்கும் ummaa
ரொம்ப அழகான அர்த்தமான திருத்தமான கருத்து பகிர்வு meeeeeee.
Me happy
Thank you shalu maWoww super comment Sree
Epdinga madam ungaloda manasu kozhantha mathiriyaபெயரின் விளக்கங்கள்.....
1.வட்ரூப்பிமண்டையன்
கவுண்டமணி அவர்களிடம் இருந்து சுட்டது........முதல் நாளே டைரிமில்க் கொடுத்தது.....மெஸேஜ் அனுப்பியது போன்ற விஷயங்களை அதிகப்படியாக அவருடைய மண்டை யோசித்ததால் இந்த பெயர்...
2.வாத்து மடைச்சி
சரியான லூசு....அரமெண்டல் ஆதலால் இந்த பெயர்.....இப்போது கூட இந்த பெயரின் விளக்கத்தை தவறாக புரிந்துக்கொண்டு வாத்து மடச்சி என நிரூபித்துவிட்டார்...
3.காரச்சட்னி
எப்பொழுதும் ஒரு வித இறுக்கத்துடனும் கோபத்துடனும் இருப்பதால் இந்த பெயர்...
4.மண்டகாசாயம்
பிக்பாஸ் 2 வில் இருந்து சுட்டது..
எப்பொழுதும் அவளே யோசித்து அவளே எதாவது போட்டு குழப்பிக்கொள்வதால் இந்த பெயர்...
5.டால்டா டப்பா
இது செல்லப் பெயர்...
6.சைத்து குட்டி
குழந்தை போன்று உள்ளத்தையும்..
மழலை பேச்சுக்களையும் கொண்டுள்ளதால் இந்த பெயர்....
Illa sri ma na ungaluka sad smile pota theriyala ma avaluku pota vendiyatha ungaluku potutan pola ma@Srisamyuktha
என்ன samyu ennoda reply Ku soga smiley potrukinga
ஒருவேளை கௌதம் கார சட்னி சொன்னதில் ஃபீல் ஆகிட்டியா ?
Sri ma namma ellarum senthu avaluku name choose pannalam ava avaluku mattum nalla vachupa fraud ava...Naan kuuda avalo yosikala
Ithula Vikram ,athithi ,Uthaya வுக்கு match ஆகாது அம்மு ..அண்ட் சைத்து ku வேற பெயர் நல்லா கலாய்ப்பது போல சொல்லவும்..
இல்லையென்றால் நாங்களே யோசித்து வைப்போம்.
அப்படியே invitation name நல்லபடியாக யோசித்து சொல்லவும்