All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Un டால்டா டப்பா ku mattum than sella per இருக்கும் அஹ்ஹ் d........
Yen எங்களுக்கு எல்லாம் இருக்காதா......
அப்புரம் என்ன ne குழந்தை உள்ளம் padachavala....😡😡😡😡
குழந்தை ku tha proposal varum ah illa kalyanam tha panni veppangala...........
Olunga enga pera ellam மாதுர d........
Ungaluku mattum nalla peraaa.......😡😡
சேரி மாத்தலாம்
 

Shalini M

Bronze Winner
Naan kuuda avalo yosikala 😯😯😯😯😯

Ithula Vikram ,athithi ,Uthaya வுக்கு match ஆகாது அம்மு ..அண்ட் சைத்து ku வேற பெயர் நல்லா கலாய்ப்பது போல சொல்லவும்..


இல்லையென்றால் நாங்களே யோசித்து வைப்போம்.

அப்படியே invitation name நல்லபடியாக யோசித்து சொல்லவும் 😍
இதை நா வரவேற்கிறேன் ஸ்ரீ😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💓💓💓💓💓💓💓
 

Shalini M

Bronze Winner
வேற பெயர்களா ....😑😑😑😑😑
அதுக்கு நான் எங்கே போவேன் அமைச்சரே.....
சற்று பொறுங்கள்....
மூச்சு வாங்கி கொள்கிறேன்......
கல்யாண பத்திரக்கையில் ஒரிஜினல் பெயர் போடபோவதில்லையா நீங்கள்....
Un kaarana peyara potta avlothan.....oru alu கல்யாணத்துக்கு vaara மாட்டான்....
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naan kuuda avalo yosikala 😯😯😯😯😯

Ithula Vikram ,athithi ,Uthaya வுக்கு match ஆகாது அம்மு ..அண்ட் சைத்து ku வேற பெயர் நல்லா கலாய்ப்பது போல சொல்லவும்..


இல்லையென்றால் நாங்களே யோசித்து வைப்போம்.

அப்படியே invitation name நல்லபடியாக யோசித்து சொல்லவும் 😍
எனக்கு என்னையவே வைக்க சொல்ற பாரேன்.....😠😠😠😠அதுவும் கலாய்ப்பது போல்
 
அதிதியின் காதலுக்கான விளக்கம் அருமை சகோ

அண்ணன் தம்பி ... அக்கா தங்கை ஒற்றுமை சூப்பர் சகோ

கௌதம் உதயா இருவருமே தங்கள் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்காமல் யோசிப்பது எதார்த்தமாக இருந்தது சகோ

சைத்ரா கார்த்திக் புரிதல் அருமை சகோ
😲😲😲😲😲😲😲😲
 
Top