All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெயரின் விளக்கங்கள்.....
1.வட்ரூப்பிமண்டையன்
கவுண்டமணி அவர்களிடம் இருந்து சுட்டது........முதல் நாளே டைரிமில்க் கொடுத்தது.....மெஸேஜ் அனுப்பியது போன்ற விஷயங்களை அதிகப்படியாக அவருடைய மண்டை யோசித்ததால் இந்த பெயர்...
2.வாத்து மடைச்சி
சரியான லூசு....அரமெண்டல் ஆதலால் இந்த பெயர்.....இப்போது கூட இந்த பெயரின் விளக்கத்தை தவறாக புரிந்துக்கொண்டு வாத்து மடச்சி என நிரூபித்துவிட்டார்...
3.காரச்சட்னி
எப்பொழுதும் ஒரு வித இறுக்கத்துடனும் கோபத்துடனும் இருப்பதால் இந்த பெயர்...
4.மண்டகாசாயம்
பிக்பாஸ் 2 வில் இருந்து சுட்டது..
எப்பொழுதும் அவளே யோசித்து அவளே எதாவது போட்டு குழப்பிக்கொள்வதால் இந்த பெயர்...
5.டால்டா டப்பா
இது செல்லப் பெயர்...
6.சைத்து குட்டி💓
குழந்தை போன்று உள்ளத்தையும்..
மழலை பேச்சுக்களையும் கொண்டுள்ளதால் இந்த பெயர்....
Naan kuuda avalo yosikala 😯😯😯😯😯

Ithula Vikram ,athithi ,Uthaya வுக்கு match ஆகாது அம்மு ..அண்ட் சைத்து ku வேற பெயர் நல்லா கலாய்ப்பது போல சொல்லவும்..

இல்லையென்றால் நாங்களே யோசித்து வைப்போம்.

அப்படியே invitation name நல்லபடியாக யோசித்து சொல்லவும் 😍
 
Ammu ❤️

வேற பெயர்களா ....😑😑😑😑😑
அதுக்கு நான் எங்கே போவேன் அமைச்சரே.....
சற்று பொறுங்கள்....
மூச்சு வாங்கி கொள்கிறேன்......
கல்யாண பத்திரக்கையில் ஒரிஜினல் பெயர் போடபோவதில்லையா நீங்கள்....
 
Appo ok Ammu.ellarukum ok endral potralam da.

Anga main profile Ku pottachu.

Summa Tamil font mathura Nala Inga name kettean da 😍😍
 
Shalini M

Bronze Winner
பெயரின் விளக்கங்கள்.....
1.வட்ரூப்பிமண்டையன்
கவுண்டமணி அவர்களிடம் இருந்து சுட்டது........முதல் நாளே டைரிமில்க் கொடுத்தது.....மெஸேஜ் அனுப்பியது போன்ற விஷயங்களை அதிகப்படியாக அவருடைய மண்டை யோசித்ததால் இந்த பெயர்...
2.வாத்து மடைச்சி
சரியான லூசு....அரமெண்டல் ஆதலால் இந்த பெயர்.....இப்போது கூட இந்த பெயரின் விளக்கத்தை தவறாக புரிந்துக்கொண்டு வாத்து மடச்சி என நிரூபித்துவிட்டார்...
3.காரச்சட்னி
எப்பொழுதும் ஒரு வித இறுக்கத்துடனும் கோபத்துடனும் இருப்பதால் இந்த பெயர்...
4.மண்டகாசாயம்
பிக்பாஸ் 2 வில் இருந்து சுட்டது..
எப்பொழுதும் அவளே யோசித்து அவளே எதாவது போட்டு குழப்பிக்கொள்வதால் இந்த பெயர்...
5.டால்டா டப்பா
இது செல்லப் பெயர்...
6.சைத்து குட்டி💓
குழந்தை போன்று உள்ளத்தையும்..
மழலை பேச்சுக்களையும் கொண்டுள்ளதால் இந்த பெயர்....
Un டால்டா டப்பா ku mattum than sella per இருக்கும் அஹ்ஹ் d........
Yen எங்களுக்கு எல்லாம் இருக்காதா......
அப்புரம் என்ன ne குழந்தை உள்ளம் padachavala....😡😡😡😡
குழந்தை ku tha proposal varum ah illa kalyanam tha panni veppangala...........
Olunga enga pera ellam மாதுர d........
Ungaluku mattum nalla peraaa.......😡😡
 
Top