All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Woooooow.... Super Super maa.... Semma semma episode..... Ava அம்மா vukum mama vukum ஒரு மாசம் தான் time கொடுத்து இருக்காங்க la athukula அந்த பணத்தை avanga கட்டி ஆகனும் இல்லனா jail thaan போல.... அவல பழி வாங்க தான் அவன் இது எல்லாம் panraanu ninaikira ஆனா vera என்னமோ இருக்கு..... Ava kita தான் இருக்கு naa என்னது.......... Udhay avanodaya காதல் ah sollitaan ava kadaikila naa thaniyaave ava ninaippoda irunthuduvenu sollitaan.... அவன் அப்பா avanodaya காதல் ku okay sollitaaru... மணி arjun ah thaan avangaluku ellaamumaa ninaikiraan..... Doctor ah அனுராதா..... Rendu வயசு குழந்தை ah நாசம் panni இருக்கானுக பாவிங்க...... அனுராதா kaapaathiduvaala ava doctor nu therinja ஒடனே avvallavu அதிர்ச்சி avanuku.... Avanodaya கண்ணியம் avana pathi புரிய vechi இருக்கு but manasuku புரிஞ்சுதா...... Super Super mam
 

TM Priya

Well-known member
இரண்டு வயது சிசுவிற்கும் இந்த நிலைமை யா.....அர்ஜுன் கூறியதை போல் கல்வி முறை மாற வேண்டும்....nice epi srima.....
 

Advikasri

New member
வாவ் வாவ் செம்ம எப்பி ஶ்ரீ மா😍😍😍😍
அனு டாக்டர் aah, அதுவும் அர்ஜுன் க்கு கூட தெரியாம😱😱😱
அப்ப அவங்க கல்யாணம் நடந்த போது அவ +2 தானா 😯😯😯
வெரி இன்டர்ஸ்டிங் 😍😍😍😍
 

ilakkiyamani

Bronze Winner
நண்பனை அப்பா,அம்மா இடத்துல வச்சு இருக்க மணியோட நட்பு சூப்பர்ப் மேம்,அணு டாக்டர்னு AK க்கு இப்போ தான் தெரியுதா!இரண்டூ வயது குழந்தைக்கு இந்த நிலைமையா?OMG! namma hero avana thedi avanukku kudukkura punishment la,yara irunthalum intha mathiri thappu seiyya payappudanum :mad:😡😤 nice update mam,wating for next update😍:love:
 
Top