All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
oru vishayathukku unnai paarattiye aaganum KA... Semma punishment antha rapist ku💥💥💥💥
adei ava peyarukku pinnala ABCD irukka. . 🤣🤣🤣🤣🤣 funny fellow... Ne enna da anti hero va????
Pandi semma da ne.... Avaloda mind voice e purinjittu kinathukku pakkathulaye ukkanthu irukka. 🤣🤣🤣🤣🤣🤣
 

Subasini

Well-known member
சிலுப்பி சிலிப்பிக்கிட்டே போனா...
இப்போ பாண்டியன் பொண்டாட்டி 😂😂😂
இவன் அதிரடி டெரர் ஹீரோ போல ஸ்ரீ மா சூப்பர் இவன் கண்ணன் ஹீரோ என்றால் இவன் டெரர் போலையே😂😂😂😂😂

கலங்கமுள்ளவளானாலும்
இருளை கிழிக்கும் ஒளி
பெற்றவளன்றோ...

அவன் அகமெனும் இருளை
துடைக்கும் ஒளியாய் அவன் வாழ்வின் நிலவு அவள்....

மனதில் பல வலியிருந்த போதும்
அவனோட வலியை வேதனையோடு உணர்ந்தவள்...

அவளுக்குள் இருக்கும் இந்த
போராட்டம் முடியும் தருவாயில்
அவனவளாய் ராதா....

சூப்பர் எபி ஸ்ரீ மா ❤️....

அப்படி ஒரு ஜோடி கல்யாணம் முடிந்தது கல்யாணம் நடந்தது தான் 😂😂அல்டி... அடுத்த எபிக்கு வெயிட்டிங்...

ஹீரோ ஆர்மிஸ் அவளோட இருண்ட பாகம் வர போகுது தயாராகிக்கோங்க😁
 

Chitra Balaji

Bronze Winner
அந்த papa puzhaichikitaala..... Arjun avanuke அந்த வலி வந்தது போல எப்படி துடிக்கிறான்.....antha ava kaapaathiduvenu solli இருக்கா.... Avanodaya இந்த pirinaamam thaan avana ava seriya purinjikalayo.... Purinji இருந்தா அழகான வாழ்க்கை வாழ்ந்து இருந்து irukalaamo nu romba late ah yosikira....... Avaluku enna aachi அந்த papa vuku நடந்தா maari vankodumai ah.......... யாரு avala enna panninathu....... Ava அப்பா vuku மட்டும் தான் தெரியும் போல கண்ணன் ku kuda theriyala..... அவல mittu கொண்டு வந்து படிக்க vechathu ava அப்பா thaan ah.......... அந்த மிருகத்தை konnutaan ah...... Pandiyan kedi ava என்ன பண்ணுவா nu therinji vechikitu ava பின்னாடியே போய் kinnathukulaye தாலி kattitaan.... அடபாவி kedi பையன்..... Super Super mam.....semma semma episode
 

Saveetha

New member
அழகான கதை. அதை நீங்கள் கொண்டு செல்லும் விதம் மிகவும் அருமை. ஒவ்வொரு நாளும் பதிவுக்காக ஏங்க வைக்கிறார்கள். S👌
 

Banumathi Balachandran

Well-known member
கிருஷ்ணா உன் தண்டனை அருமை. இந்த தண்டனையை அமல் படுத்தினால் நிச்சயமாக இனி இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பதை தடுக்கலாம்.

டேய் பாண்டி என்னடா இப்படி அதிரடியில் இறங்கி விட்டாய்

காதல் எத்தனை வகை பட்டாலும் காதல் என்றும் காதலை அருமை ஸ்ரீமா
 
Top