Shanthigopal
Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்..
அடுத்து என்ன நடக்குமோ என்று எதிர்பார்த்து எங்கள் எண்ண ஓட்டம் போல தாங்களும் அனு தினம் மிக மிக சுவாரஸ்யமான பதிவை வழங்கி ஒவ்வொரு புதிரையும் விடுவிக்கும் அழகோ அழகு... அருமையான பதிவு...
கிருஷ் அந்த கொடூரனுக்கு மரணதண்டனை கொடுத்து விட்டான்... உண்மைதான் கிருஷ் சொல்வது போல் நாடு முழுவதும் முடியாவிட்டாலும் ஊரில் உள்ளவர்களாது இந்த மாதிரி செய்ய பயப்படுவார்களே இவன் தண்டனை கண்டு....
மேம்.. அக்குழந்தையின் வலியை கண்டு துடிக்கும் கிருஷை பார்க்கும் அனுவிற்கு தன் தந்தை தன்னையும் அதே போல் வலியிலிருந்து மீட்க செய்த செயல்கள் ஞாபகப்படுத்துகிறது என்றால் அனுவும் அதே போல் துன்பத்தை அனுபவித்தவளா? யார் செய்த கொடுமை? சித்ரா மூத்த மகன் அதாவது கண்ணனின் அண்ணனான விக்னேஷ் எங்கே? புகைப்பட சட்டத்தில் உள்ளானே? உயிரோடு உள்ளானா? இல்லை கிருஷால் ஏதாவது???
நிறைய கேள்விகள் மனதில்...
பாண்டியன் சரிதா அதிரடி காதல் அதிரடி கல்யாணமாய்... அழகாய் புரிந்து வைத்துள்ளான் சரிதாவை பாண்டியன்... சரிதா பாண்டியன் காதலை புரிந்து கொள்வாளா? பாண்டியன் இப்படித்தான் அதிரடியாய் புரிய வைப்பானா?
ஆர்ப்பாட்டமான பதிவு அதிரடியாய்...
ஆமாம்... எந்த உணர்வுகளை கொண்ட காதல் என்றாலும் காதல் காதலே... அழகான கவிதை ஸ்ரீ மேம்...
அற்புதமான பதிவு...