All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா!!!’ - கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
Unmaiyil Sagunthala kaadhal neakizha vaikirathu Sakthi kaaka tablet eduththu kolvathu avan udal nilai sari aaga veandum entru mottai poduvathu chance ye illai kaadhalippathaal mattum yaarum seiya thuniya maattaarkal ithai ellam romba casual ah seikiraal Sagunthala Sakthi yosippathum correct thaan poi yil vaazhkaiyai thodanga kudaathu entru ninaipathu avan nalla manadhai kaattukirathu super super mam ud pramadhamaka irunthathu arumai viji
 

CRVS2797

Member
கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 32)

இந்த கன்னிகாவுக்கு இப்பவும் பொறுப்பு வரவே இல்லையே.
ரொம்ப கஷ்டம் தான் அவளோட
புகுந்த வீடும், சஞ்சீவ்வோட பாடும் தேவுடா...!

எஸ் கரெக்ட். மினி காதலை உணர்வுபூர்வமா பார்க்குறா... பட், நாணா தன்னோட குடும்ப சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி பொண்ணு கிடைச்சா போதும் அவளோட வாழ்ந்திடலாம்ன்னு
மட்டும் தான் நினைக்கிறான். இன்னும் சொல்லப்போனா அவன் மினியை இதுவரைக்கும் காதலிக்கவே இல்லை, முதல்ல அவளை காதலிச்சாத் தானே, தன்னோட காதலையே உணர முடியும், காதலை உணர்ந்தா தானே அதை ஃபீல் பண்ண முடியும். ஸ்டில்.. ஹீ இஸ் நாட் ஃபால் இன் லவ்.

உண்மை தான் எப்படி இருந்த சக்தியை, இப்படி மாத்திட்டா.
அவளோட ட்ரான்ஸ்லேட்டரா, கேர் டேக்கரா, வெல் விஷரா
பல அவதாரங்கள் எடுத்துட்டான். ஆனா, சக்கு மட்டும் அதே குழந்தைத்தனம் தான். அவளோட உலகத்துல சக்திக்கு மட்டும் தான் இடம் போல.

அது சரி, இவன் அப்படி என்ன உண்மைை மறைக்கிறான்..?
அவன் காதலைக்கூட அப்புறம் சொல்லிக்கட்டும். உண்மையை நமக்காவது சொல்லலாம் தானே..? இப்படி நம்மளை மண்டை காய வைக்குறானே.
வர கோபத்துக்கு, சக்தி மண்டையிலயே ஏதாவது சட்டி பானையை தூக்கி போடலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்..!
😄😄😄
CRVS (or) CRVS 2797
 
Top