All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
இந்த நிரஞ்சன் சவால் வுடறானே 🤨🤨🤨🤨.
இவனால அகிலுக்கு ஏதாவது பிரச்சினை வரும்னு சந்திரா அவசர அவசரமா பதிவு திருமணத்துக்கு ஏற்பாடு பண்ணறாளே.
சூரியா ஏன் முறைப்படி பண்ணாம இந்த மேரேஜ்ஜூக்கு ஓகே சொல்றான்???
 

Indhumathy

Well-known member
சூர்யா சரியா தானே சொல்லிருக்கான் அகிலைப் பார்த்துகிறதுன்னா அவன் சொன்ன லிஸ்ட் எல்லாம் தானே... பொண்ணு நாளைப் பின்ன confuse ஆகக் கூடாதுன்னு விளக்கமா சொல்லிருக்கான்...🤣🤣🤣🤣🤣

அம்மாவும் அப்பாவும் ஷார்ப்பா பையனோட எண்ணத்தை கண்டுபிடிச்சுட்டாங்க... 🤭 அவன் அதை விட ஷார்ப்பா பேசியே கரெக்ட் பண்ணிட்டான்... 🤗🤗🤗

அகிலுக்காக பயந்து சந்திரா அவசரமா ரெஜிஸ்டர் பண்ண சொல்ற ok... இவனோட பிளான் என்னன்னு தெரியல... 🧐🧐🧐🧐
அப்படியே பிளான் பண்ணினாலும் நடக்குமா இப்போவே சாச்சுட்டாளே ன்னு பின்னாடியே போறான்... 😜😜😜😜🤣🤣🤣
 

ஶ்ரீகலா

Administrator
இந்த நிரஞ்சன் சவால் வுடறானே 🤨🤨🤨🤨.
இவனால அகிலுக்கு ஏதாவது பிரச்சினை வரும்னு சந்திரா அவசர அவசரமா பதிவு திருமணத்துக்கு ஏற்பாடு பண்ணறாளே.
சூரியா ஏன் முறைப்படி பண்ணாம இந்த மேரேஜ்ஜூக்கு ஓகே சொல்றான்???

நன்றி Vaishanika :)
முறைப்படி கல்யாணம் பண்ணலைன்னா வாசுகி அவனை ஓடவிட்டு அடிப்பாங்க 😂 சோ கல்யாணம் இருக்கு.
 

ஶ்ரீகலா

Administrator
சூர்யா சரியா தானே சொல்லிருக்கான் அகிலைப் பார்த்துகிறதுன்னா அவன் சொன்ன லிஸ்ட் எல்லாம் தானே... பொண்ணு நாளைப் பின்ன confuse ஆகக் கூடாதுன்னு விளக்கமா சொல்லிருக்கான்...🤣🤣🤣🤣🤣

அம்மாவும் அப்பாவும் ஷார்ப்பா பையனோட எண்ணத்தை கண்டுபிடிச்சுட்டாங்க... 🤭 அவன் அதை விட ஷார்ப்பா பேசியே கரெக்ட் பண்ணிட்டான்... 🤗🤗🤗

அகிலுக்காக பயந்து சந்திரா அவசரமா ரெஜிஸ்டர் பண்ண சொல்ற ok... இவனோட பிளான் என்னன்னு தெரியல... 🧐🧐🧐🧐
அப்படியே பிளான் பண்ணினாலும் நடக்குமா இப்போவே சாச்சுட்டாளே ன்னு பின்னாடியே போறான்... 😜😜😜😜🤣🤣🤣

நன்றி இந்துமதி :)
ஹா ஹா அதான் ரொம்ப விளக்கமா சொல்லியிருக்கான் 🤭 நல்லா கவனிங்க, ஆணாய் சாய்ஞ்சி இருக்கான். அவ்வளவே 😂🏃‍♀️
 

vijirsn1965

Bronze Winner
Semma oru periya list poottu penne veandaam entru solla vaithu vittaane super Avan manadhukul enna ninaithu kondirukkiraano pazhi vaanguvaano illai Chandhravai Avan veettu ku azhaithu vanthu vaazhvaano theriyaathu aanaal avan Chandhravadhani veettuku Aadhi pola veettodu maappillaiyaaka poka thayaraka illai enpathu therikirathu ippothaiku evarkalathu Akilnkaana thirumanam yaar manadhil enna irukkirathu soozhnilaikal eppadi maarum enpathu poka poka theriya varum superb ud mam arumaiyaaka irunthathu
 

Indhumathy

Well-known member
சூர்யா சந்திரா ரெஜிஸ்டர் மேரேஜ் நல்லபடியா முடிஞ்சது... சூர்யா மோதிரம் எல்லாம் போட்டு அசத்துறான்.... 🤩🤩🤩🤩🤩

இந்த நிரஞ்சன் வேற ஒத்து வரலைன்னா விட்டுட்டு போகாம சபதம் எல்லாம் போட்டுட்டு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இப்படி ஒருத்தன் குறுக்க மறுக்க ஓடிட்டு இருக்கிறதே சூர்யாக்கு தெரியல... இவனால எதுவும் பிரச்சனை வருமோ... 🤔

சூர்யா பட்ட அவமானத்துக்கு அம்மாவோட கண்ணீருக்கு வேணு குடும்பத்தை பழி வாங்க நினைக்குறான்... ஆனா இதுல கஷ்டப்படப் போறது சந்திரா தான் அதனால இவனுக்கும் வருத்தம் தானே வரும்.... 😔😔😔😔
 
Top