All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

Indhumathy

Well-known member
நிரஞ்சனுக்கு சரியான தண்டனை... சந்திரா எப்போவும் அதிரடி தான்...
பிரதாபை சம்யுக்தாவோட ஜோடி சேர்த்தாச்சு...
அந்தஸ்து பார்த்துகிட்டு உருப்படாம ஊர் சுத்திட்டு இருந்த சஞ்சயும் சத்யவதி மேல காதல் வந்ததும் திருந்திட்டான்....

சூர்யா சந்திரா காதலோட புரிதலோட அழகா வாழ்க்கையை அமைச்சுக்கிட்டாங்க..... ஈகோ இல்லாம ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து ஆதர்ஷ ஜோடி... 💕 நிறைவான முடிவு.... ❤️❤️❤️❤️❤️
 

kothaisuresh

New member
சூப்பர், எனக்காகவா, நான் உனக்காகவான்னு அகிலுக்காக ஆரம்பிச்சு இப்போ உன்னை காணவா, உன்னில் என்னை காணவான்னு ஆகிட்டாங்க. எல்லோரையும் அழகா ஜோடி சேர்த்துட்டீங்க. சஞ்சய காதல் எந்த அளவுக்கு மாத்திடுச்சு. சூப்பர் ஸ்டோரி மா, வழக்கம் போல ஸ்ரீ மா கலக்கிட்டீங்க 💐💐💐💐
 
Top