All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

swaru

New member
Chandra romba azhaga avaloda business ku Surya oda business evlo mukkiyamnu eduthu sollita. Idukku melayum ivan ippdiye pesitu irunthan vainga aprm na permanent ah Chandra army agiruven solliputten. Intha Niranjan nu oru komali oditu irunthaney avana konjam epila kanom aduthu vanthu edachum problem pannuvano adukku antha silvandus Samyuktha and Sanjay help pannuvangalonu bakkunu irukke..ana onu note panniruken hero konjam over romantic and possessive ah than irukan.
 

Hanza

Bronze Winner
‘Happy Birthday Akil’

இந்த மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நீ கொடுத்து வெச்சிருக்கணும் சூர்யா...
எல்லா situations ஐயும் எப்படி wise ஆஹ் சமாளிக்கிறா...
உடலால் இணைந்தால் மட்டும் அவள் உன்னை விட்டு பிரியாமல் இருப்பா னு நீ எப்படி calculate பண்ணுவ???
😒😒😒
உன்னோட insecurity மூட்டையை கடலில் தூக்கி போட்டுட்டு அவளோட சந்தோஷமா வாழு...

வீட்டுல உனக்கு அடங்கி இருக்கிற எலியா இருந்தாலும் வெளியே இன்னும் அவ புலி தான்...🔥🔥🔥
இனியாவது அவளோட தம்பிக்கு பருப்பு ச்சே... பொறுப்பு வந்து அப்பா company ஐ take over பண்ணட்டும்...

எங்க ஹீரோவை நாடு கடத்திட்டீங்க... 😑😑😑
 

Vaishanika

Bronze Winner
அருமையான பதிவு 😍😍😍😍😍😍.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
இந்த ஸ்டோரில இவன் இவ்வளவு புரிதலா லவ்வாங்கியா இருந்த நானெப்புடி பொங்கல் வக்கிறது????🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
என்ன சோதனை டா சாமி ஹீரோயின் ஆர்மிக்கு 😉😉😉😉😉
 

swaru

New member
Sema update, ini Madhan avan amma vaaya thorappanga:ROFLMAO:Chandra romba clever ella problemum avlo neat ah handle pandra entha edathula eppadi pesi kaariyam sathikkanumo apdi panni score pandra..en mam nethu oru pechukku antha komali Niranjan enganu ketta ippdi intha epila kondu vanthu time pass panitingale ivanum kurukka marukka odi pakkuran ana onnume mudiyalaye. Chandra pathi therinjum ipdi pannitu irukkan.
 

kothaisuresh

New member
வாவ் சூர்யா எப்படி டா இப்படி மாறிட்ட❤❤❤❤, சந்திரா சூப்பர் மா, இப்படி ஒரு புரிதலோட இருந்தா அவன் ஏன் மாற மாட்டான்.
இந்த நிரஞ்சனுக்கு இந்த முறை அடி பலமா இருக்கணும்
 

Indhumathy

Well-known member
மாமியார் மனசையும் உருக வச்சுட்டா.. 😍😍😍

சந்திரா கங்கா மாமியாருக்கு நல்லா திருப்பி குடுத்தா.... அப்படியே silent ஆகிட்டாங்க.. 🤭

நிரஞ்சன் திரும்பவும் தானா வந்து தலையை குடுக்குறான்... நல்லா வாங்கப் போறான் 😝

சந்திரா சூர்யா ஒவ்வொரு அப்டேட்லயும் வாவ் சொல்ல வைக்கிறாங்க... ஆவ்சம் ஃபேர் 🥰🥰🥰🥰

கணவனை உயர்த்தி பார்க்க நினைக்கிற சந்திரா அவளோட எண்ணத்தை சரியா புரிஞ்சுக்கிட்டு அவளோட திறமையும் ஜெயிக்கணும்னு நினைக்கிற சூர்யா ... ❤️❤️❤️❤️❤️
 
Top