All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

Hanza

Bronze Winner

இந்த நிரஞ்சன் வேற குறுக்கு மறுக்கா ஓடிக்கிட்டு...
சந்திரா கையால் செமத்தியா வாங்க போறான்... 😖😖😖

ஒருவழியா bulb எரிஞ்சிட்டு சூர்யாக்கு... அவளை இவன் oppress பண்ணுறான்னு...
இனியாவது அவளோட தொழிலை நடத்த விடு... 😒😒😒

சூர்யாக்கு வாய்த்த ரெண்டு மச்சினன்களும் பெருத்த முட்டா பீசுங்க... 😑😑😑
 

Hanza

Bronze Winner
#hanzwriteup

#எனக்காக_வா_நான்_உனக்காக_வா

கதையில் பெயருக்கு வேணும்னா சூர்யா hero வா இருக்கலாம்... ஆனால் கதையின் நாயகி நம்ம சந்திரா தான்...
அவனால் செய்ய முடியாததை இவள் assault ஆஹ் செஞ்சி முடிக்கிறாள்...
🫡🫡🫡

பிரதாப் கு ஒரு ஆளும் சஞ்சய்க்கு ஒரு ஆளும் னு சாவித்திரி சத்யவதி க்கு pair ஆவாங்கனு நினைச்சேன்...

பரவால்ல... எங்க ஆளு சூரியனுக்கு மச்சான் ஆகாட்டியும் சந்திரனுக்கு மச்சான் ஆகிட்டாரு... 🥰🥰🥰

சஞ்சய் 🤣🤣🤣
Lots of செருப்படி... Make you உருப்படி போல சத்யாவுக்காக தொழிலை கையில் எடுத்தது 👏🏻👏🏻👏🏻

And finally
Awesome foursome
🥰🥰🥰

👨‍👩‍👧‍👦
IMG_5269.jpegIMG_5268.jpegIMG_5267.jpeg
 

Vaishanika

Bronze Winner
அருமையான கதை 💖💖💖💖💖.
ஸ்டேட்டஸ்ல வடக்க இமயமும் தெக்க குமரியும் இணைந்த நிகழ்வு.
இது சாத்தியமானது காதல் என்னும் விந்தையால்..
சந்திரா சூர்யாவுக்காக செய்யும் ஒவ்வொரு செயலும் அதையே சொல்லுது.

பிரபா நல்லபிரண்டா இருந்து உறவாக உயர்ந்துட்டான்.
நிறைவான பதிவு 😍😍😍😍😍
 
Top