All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
சூர்யா பண்ணியது கொஞ்சம் கூட நல்லா இல்லை...
அவளோட சுயத்தை தொலைக்க சொல்லுறான்... அவளோட சொந்த உழைப்பு தானே அந்த company...

பொண்டாட்டி காசு கொடுத்தா கௌரவ குறைச்சலா... 😑😑😑
யோவ் ஹன்ஸூ பேபி என்னாதிது உலக அதிசயமா இருக்கு. சூர்யாவ வையறீங்க!!!!!🤗🤗🤗🤗🤗🤗😆😆😆😆
 
அருமையான பதிவு😍😍வதனி சூர்யாவிடம் நீ இல்லை என்றால் நானும் இல்லை என்பதற்கு கொடுத்த விளக்கம் செம ♥️♥️♥️
 

Indhumathy

Well-known member
சந்திரா புத்திசாலி.. வாழ்க்கையோட சூட்சமத்தை புரிஞ்சுகிட்டு வளைஞ்சு கொடுக்க வேண்டிய இடத்துல வளைஞ்சு கொடுத்து நிமிர்ந்து நிக்க வேண்டிய இடத்துல நிமிர்ந்து நின்னு வாழ்க்கையை அழகா கொண்டு போறா... 🤩🤩🤩🤩

சூர்யாவோட காதல் சூப்பர்... 😍😍😍😍😍 என்ன இன்னும் இவங்களுக்கு இடையில இருக்க ஏற்ற தாழ்வை பிடிச்சு தொங்கிட்டு இருக்கான்... 😴😴😴😴
அவளோட திறமையை பாராட்டுறவன் அதுக்கு தடை போடாம இருக்கணும் ...

சந்திரா சூர்யா மேல இருக்க காதலை அவன் இல்லாம அவ இல்லைனு அவங்க தொழிலை வச்சே அழகா விளக்கம் கொடுத்துட்டா... 👌👌👌🥰🥰🥰🥰
 

Vaishanika

Bronze Winner
சந்திரா தன்னோட மனசை காதலை வாவ் வாவ் நெகிழ்ச்சியா ஆத்மார்த்தமா சொல்லிட்டா.🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
டேய் சூர்யா மொதல்ல உன்ற பொண்டாட்டி யோட பேசன் என்னான்னு தெரிஞ்சுக்கோ.
நிறைய பேரு இந்த இடத்துல தான் தவறிப் போயி இல்லாளோட அதிருப்திக்கு ஆளாகறாங்கடா.
புத்தியோட பொழச்சிக்கோ.
ஸ்டார் ஓட்டலுக்கு ஏதாவது உரண்டை வரும்னு நெனைச்சேன்.
பேரங்கிறதால வாசுகி சைலண்ட் ஆகிட்டாப்புல போல🤔🤔🤔🤔🤔
 
Top