All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
அடப்பாவி உன்றமேல இருக்குற ஏதோவொரு நம்பிக்கையால தானே சந்திரா இந்தளவுக்கு கண்ணாலம் வரைக்கும் வந்தா.

இதனோட பின்னனில உன்ற பழிவாங்கும் படலம் இருக்குன்னு தெரிஞ்சா விளைவுகள் விபரீதமா மாறிப் போயிடப்போகுதுடா சூர்யா.

அகிலுக்காக சந்திரா உன்னைய துணையா தேர்ந்தெடுத்திருக்கா.
ஆனா உன்னைய🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️என்ன சொல்லறதுன்னு???
 
vijirsn1965

Bronze Winner
Ayyoda.kadaisiyil pazhi vaanga thaan Chandhra vai thirumanam seithaan ah Sangeetha Aadhiyai thirumanam seitha pin Surya ingu vantha pothu avanai Avan kudumbaththai Chandhra veettiner avamadhiththu iruppaarkal polum Aadhi azhaga irunthathaal Sangeetha love seithaalo appo avan yeazhai enpathu theriyavillai polum etho oru periya sambavam avarkal thirumanathu ku piragu nadanthirukkirathu Aadhi eppadi eranthaan Sangeetha um athe time eranthu vittaalo accident ah kuzhanthaiyai kootti sellavillai polum eppadio Chandhravadhaniyai thittamitta padi thirumanam seithu vittan Avan aval veettukul sellaathatharku kuda etho oru nekazhvu nadanthu irukkirathu Chandhra vai than veettuku azhaikum pothu thaan irukku kachcheari Chandhra Avan veettu ku varuvaala paarkalaam ud vegu arumai pramaadham mam viji
 
ஶ்ரீகலா

Administrator
Semma oru periya list poottu penne veandaam entru solla vaithu vittaane super Avan manadhukul enna ninaithu kondirukkiraano pazhi vaanguvaano illai Chandhravai Avan veettu ku azhaithu vanthu vaazhvaano theriyaathu aanaal avan Chandhravadhani veettuku Aadhi pola veettodu maappillaiyaaka poka thayaraka illai enpathu therikirathu ippothaiku evarkalathu Akilnkaana thirumanam yaar manadhil enna irukkirathu soozhnilaikal eppadi maarum enpathu poka poka theriya varum superb ud mam arumaiyaaka irunthathu

நன்றி விஜி மா :)
 
ஶ்ரீகலா

Administrator
சூர்யா சந்திரா ரெஜிஸ்டர் மேரேஜ் நல்லபடியா முடிஞ்சது... சூர்யா மோதிரம் எல்லாம் போட்டு அசத்துறான்.... 🤩🤩🤩🤩🤩

இந்த நிரஞ்சன் வேற ஒத்து வரலைன்னா விட்டுட்டு போகாம சபதம் எல்லாம் போட்டுட்டு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இப்படி ஒருத்தன் குறுக்க மறுக்க ஓடிட்டு இருக்கிறதே சூர்யாக்கு தெரியல... இவனால எதுவும் பிரச்சனை வருமோ... 🤔

சூர்யா பட்ட அவமானத்துக்கு அம்மாவோட கண்ணீருக்கு வேணு குடும்பத்தை பழி வாங்க நினைக்குறான்... ஆனா இதுல கஷ்டப்படப் போறது சந்திரா தான் அதனால இவனுக்கும் வருத்தம் தானே வரும்.... 😔😔😔😔

நன்றி இந்துமதி :)
எந்த பிரச்சினை என்றாலும் இருவரும் சமாளிப்பாங்க…
 
ஶ்ரீகலா

Administrator
அடப்பாவி உன்றமேல இருக்குற ஏதோவொரு நம்பிக்கையால தானே சந்திரா இந்தளவுக்கு கண்ணாலம் வரைக்கும் வந்தா.

இதனோட பின்னனில உன்ற பழிவாங்கும் படலம் இருக்குன்னு தெரிஞ்சா விளைவுகள் விபரீதமா மாறிப் போயிடப்போகுதுடா சூர்யா.

அகிலுக்காக சந்திரா உன்னைய துணையா தேர்ந்தெடுத்திருக்கா.
ஆனா உன்னைய🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️என்ன சொல்லறதுன்னு???

நன்றி Vaishanika :)
நம்பிக்கை காப்பாற்றப்படுமான்னு அடுத்த எபியில் பார்க்கலாம்.
 
Top