All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

ஶ்ரீகலா

Administrator
வாவ்... சூர்யா நினைச்சதை சாதிச்சுட்டான்.... 🤩 வதனிக்கும் வேற வழி இல்ல... 🤭 அவளாவே கல்யாணத்துக்கு கேட்கப் போறா... 😄

அம்மா பையன் பாசப்பிணைப்பு கவிதை... 💝

சூர்யாவோட சத்தியத்துல இருக்குற உள்குத்து புரியாம வாசுகி அம்மா சந்தோசப் படுறாங்க.....🤭 ஆதி உங்களைப் பிரிஞ்சதுக்குக் காரணம் அந்த குடும்பம் மட்டும் இல்லை... உங்க பையனோட பணத்தாசை ஆடம்பர மோகமும் தான்...
சூர்யா அப்படி இல்லை அதை புரிஞ்சுக்கணும் வாசுகி.... ஆதி மாதிரி விட்டுப் போக மாட்டான்.. 😌

அடுத்து சூர்யா என்ன பண்ணப் போறான்... 🤔🤔🤔🤔

நன்றி இந்துமதி :)
அது என்னமோ உண்மை தான். ஆதியின் சுயநலமே காரணமிங்கு. மொத்தமாக சந்திரவதனி குடும்பம் மீது குறை சொல்ல முடியாது. அடுத்து சூர்யா என்ன பண்ண போறான்னு அடுத்த எபியில் பார்க்கலாம்.
 

ஶ்ரீகலா

Administrator
திட்டமெல்லாம் பிரமாதமா போட்டிருக்கே சூர்யா.
அகிலுக்கு அம்மாவ தான் கூட்டி வரமுடியும். உனக்கு பொண்டாட்டியவா கூப்பிட்டு வரமுடியும்.🫤🫤🫤🫤🫤🫤🫤🫤

நிலவுதான் தரைக்கு வருது சூர்யா.
சந்திரா சந்திக்கனும்ன்னு நெனைக்கிறது அவனைய கண்ணாலம் மூச்சுக்கிற எண்ணத்திலா???.
இவனென்னமோ கண்டிசன் போட்டு கண்ணாலத்துக்கு ஓகே சொல்லுவானு தோணுதே. :rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

நன்றி Vaishanika :)
ஹா ஹா ஏன் முடியாதா 😂 இருக்கு சம்பவம் இருக்கு 😉
 

vijirsn1965

Bronze Winner
Etharku thaan Surya um wait seithu kondirunthaan thaanaka sentru maatti kolla pogiraal Chandhra entru therikirathu Aadhi Sangeetha vaazhkai eppadi irunthirukkum aval amma polavo kuzhanthaiyai aval pertraale thavira gavanikkave illai polum Aadhiyum than veettuku sellaamal ingeye irunthu vittaano kuzhanthaiyai paarka vantha Suryavaiyum Avan azhukku kuzhaithai mel otta pokirathu entru solli wet tissue kondu thudaithirukkiraal Chandhra evvalavu aanavam appo Surya kudumbaththil ullavarkal yaaraiyume Chandhravadhani kudumbaththinarukku theriyaatha Aathiyai mattum thaan theriyuma apadi entraal Surya kovam niyayamaanathu thaan kuzhanthaiyai gavanikka mudiyaathavarkal, valarka viruppam illaamal joliyaka oorsurtra ninaipavarkal etharku kuzhanthaiyai pertru kolkiraarkal Alilukaaka Surya vai thirumanam seiya sammadhippaalo Chandhra atharku thaan avanai azhaikiraalo ud vegu arumai superb mam viji
 

Indhumathy

Well-known member
Lovely 🥰🥰🥰🥰 ரொம்ப இயல்பா இருந்தது சூர்யா சந்திரா பேச்சு வார்த்தை.... 💕 ரெண்டு பேருக்கும் அகில் மேல இருக்கிற அன்பு அவங்களுக்குள்ள மரியாதையை கொடுத்திருக்கு....
சூர்யா கல்யாணத்துக்கு அப்புறம் அவன் வீட்ல அவன் குடும்பத்தோட தான் சந்திரா இருக்கணும் ன்னு சொல்லாம சொல்லிட்டான்.. அவளும் ஏத்துக்கிட்டா போல தான் இருக்கு....

சூர்யா இப்போ தான் ஃகாபி ஷாப்ல பொண்ணு பார்த்து fix பண்ணிட்டு அடுத்த பொண்ணு பார்க்கும் படலமா... 🤭😝
வாசுகி பையனோட ஆர்வத்தை பார்த்து சந்தோசமாகிட்டாங்க...😂😂😂😂😂 அவன் அவசரம் எதுக்குன்னு புரியாம....
பொண்ணு பிடிச்சுருக்குன்னு தானே சொல்லிருக்கான் இன்னும் முடிக்கல வெயிட் பண்ணுங்க.. 🤓
 

Vaishanika

Bronze Winner
ஓ ஓ தொரைக்கு ஒரு பொண்ணு பாக்கற படலம் பத்தாதோ?😬😬😬😬😬
😬
😬 இவனைஅஅஅஅ....
34791


😤😤😤😤😤😤😤😤😤 இதுல பொண்ணு புடிச்சிருக்காம்.

அங்கன சந்திராவ பாத்துட்டு காபிய முழுங்கிட்டு தானே வந்தான். இங்கன வந்து காபி புடிக்காதுன்னு கதை வுடறானே 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
 
Top