ஶ்ரீகலா
Administrator
நன்றி விஜி
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ram a purinjikave mudiyala...
Nice ud
எபி சூப்பர் ஸ்ரீமா
ஹாஹா ஒரு ஃப்ளோல வந்திருச்சு மேம் .. டெரரா காதல் பண்ணாலும் பரவாயில்ல.. காதல் பண்ண வெயிட்டிங்நன்றி நிலா
ஹா ஹா நீங்க கவுண்டமணி சிஷ்யையா? கொய்யாக்கா மண்டையன் என்ன செய்ய சினிமாவில் அமெரிக்க மாப்பிள்ளை மாதிரி கதையில் செகண்ட் ஹீரோ இல்லை... கோட் போட்டுட்டு வந்து ரெண்டு டயலாக் பேச மட்டுமே உரிமை இருக்கு. ஹீரோயினை உரிமை கொண்டாட இல்லை. அவனது பணவெறி மறையும் போது அவள் மீதான அன்பு புரியும். அது எப்போ நடக்கும்ன்னு எனக்கு தெரியலை... ராம் காதல் பண்ணினால், ரொம்ப டெரரா இருக்குமோ ஹா ஹா ராம் நீதிமன்றம் இனி தான் தவறு செய்தவர்களுக்கு தண்டனையை தீர்மானிக்கும். வெயிட் பண்ணுங்க.
Haa ஹா அக்கா நீங்களே இப்படி சொன்னால்.எப்படி. எப்படி இருந்தாலும் எங்களுக்கு சைட் அடிக்க செமையா இருக்கான் kaa. அடுத்த ud கு வெயிட்டிங் கா.. நன்றி நன்றி kaaநன்றி அருணா
ராம் என்ன டிசைன்னே எழுதும் எனக்கும் தெரியலை. ஒவ்வொரு எபிக்கு ஒவ்வொரு மாதிரி வர்றானே இனி அவன் என்ன செய்ய போகிறான் என்பதை கதையில் பார்க்கலாம். கவிதை அருமை... இருவரும் அவர்களது இயல்பிற்கு திரும்பும் போது கதை முடிந்திருக்கும்.ர