All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இந்த ஆத்மி ஏன் இப்படி இருக்கிறாள் அவனை விட்டு கொடுக்கவும் முடிய வில்லை விடவும் முடிய வில்லை அவன் கஷ்டப்பட்டால் அவளும் கஷ்டப்படுகிறாள். ஏதாவது ஒரு முடிவுக்கு வா தாய்
மோதிரம் மாற்றும் அளவுக்கு வந்து விட்டது இனி ராமின் நடவடிக்கை என்ன
அமர் மகளிடம் சரியாக கலந்தாலோசிக்காமல் இந்த மோதிரம் மாற்றும் வைபவம்
பாவம் ரன்வீர்
நிர்மலா ராமே வில்லன் வேலை செய்யும் போது அவனுக்கே வில்லியாக நீங்களா
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் உள்ள பதிவு...
ஆத்மிகாவை கடையில் கண்ட ரன்வீருக்கோ சந்தோஷம்.. ஆத்மிக்கோ அவள் தந்தையிடம் வந்து பெண் கேட்டு திருமணம் செய்து காதல் செய்யலாம் என்ற ரன்வீரை கண்டு அழ தொடங்க... என்ன அழகாக திரித்து விட்டான் நம் ராம்...ஹா! ஹா! நடிகன்டா! பாவம் ரன்வீர் விழிக்க.. ஆத்மி இழுக்க.. ஐஸ்கிரீம் சாப்பிட கூப்பிட்டவன் இரண்டையும் அவனே...
இவர்களின் நெருக்கம் ரன்வீருக்கு குழப்பம்...
அவர்களின் தொழில் இறக்கத்தை அவன் அத்தையான நிர்மலா விசாரிக்க ராம் அவர்கள் எண்ணத்திற்கு வர... எப்படிப்பட்ட திட்டம் போட்டு விட்டு செயல்படுத்தியும் விட்டாளே இந்த நிர்மலா ராம் ஆத்மி நிலை கண்டு... அமரின் மனதில் ராம்... இருந்தாலும் தன் மனைவிக்காக ரன்வீரை தேர்ந்தெடுத்தவன் ஆத்மிக்கு யோசிக்க கொஞ்சம் கால அவகாசம் கூட கொடுக்காமல்... ரன்வீர் ஆத்மி மோதிரம் போடும் நிகழ்வு ராமிற்கு அதிர்ச்சி என்றால் ஆத்மிக்கு அனைத்தும் கலந்த உணர்வு... ராம் அவளை அதிர்ச்சியோடு பார்ப்பதை அவள் உள்ளுணர்வு புரிந்து அவனை காண அவன் பெயர் அவள் நாவில்...
ஸ்ரீ மேம் எல்லாமே ஏதோ அவசரத்தில் நடந்த உணர்வு... நிர்மலா ஆத்மியை ராமிடமிருந்து நீக்கினால் அவன் தொழிலில் சறுக்குவான் என்று நினைத்தாளா? ஆனால் ராம் ஏன் அனைத்தும் இழந்தது போல் தவிக்கிறான்... அச்சோ! அவன் தவிப்பு மனதை கஷ்டப்படுத்துகிறது... நேரடியான அமரிடம் ஆத்மியை பெண் கேட்டு இருந்தாலே அவன் சம்மதித்து இருப்பானே.. அஞ்சலியை சமாதானப்படுத்த முடியாதவனா அமர்... ராமின் நடவடிக்கையில் நிறைய முரண்பாடு... பணம் மட்டுமே அவன் பிரச்சினை இல்லை போல... வேறு ஏதோ? பாவன் தவிக்கிறான் தனிமையில்... தோள் கொடுப்பாளா ஆத்மி?
நிறைய கேள்விகள் மனதில் அலைகளாய்... அற்புதமான பதிவு ஸ்ரீ மேம்...

நன்றி சாந்தி
நிர்மலாவின் கணக்கு வேறு... ராம் அமரிடம் எப்படி கேட்பான்? இப்போது அவனது நிலை அப்படி... ஆத்மி மட்டுமே அவனது ஒரே பற்றுகோள்... அவனது பிரச்சினை சரி பண்ண பணம் வேண்டும்... அதான் இப்படி... ஒவ்வொரு கேள்விக்கும் விடை வந்து கொண்டே இருக்கிறது.
Hi mam,
First of all my hearty wishes for winning competition mam.
Yepdi mam epdi story elluthringa chance ah illa mam..epdi unga novels ku naan addict annen nu therila...story writer novels first naan padichutu unga novels dhan mam.mostly books naan online order panni padika matten..first time unga books dhan mam naan vangunen...tat book van theda mathi...apo neenga online lyum story potinga..book um release panninga..curosity thanga mudila vangiten mam...most ah unga ella novels um padichuten mam...unga kathai ela vera ovoru character um vera ragam...entha jonour vachi kathai elathunalum u r story so super...mostly unga kathai la anti heros concept super mam..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.