All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
அந்த நிர்மலா ஏன் ராம் பாத்துட்டு ஆத்மி ku avan seiyaatha paaththutu avanga பொண்ணு ku avana maapillai aakidalaam nu decide panni ரன்வீர் ah ஆத்மி ku பேசி முடிக்கலாம் nu ava அண்ணன் kita solli அதை செயல் yum padithitaanga போல நிச்சயமே நடந்து mudinjidichi... ராம் ku இது avvallavu அதிர்ச்சி ஆனா அவன் சும்மா irukara ஆளு illaye....... அமர் ku ram ku thaan ஆத்மி ah Kodukanum nu எண்ணம் but அஞ்சலி ku இஷ்டம் இல்ல அதே maari thaan ஆத்மி yum avana friend மட்டும் தான் paakka முடியுது athuyum avan avaluku panninathu avala avana மன்னிக்க முடியல..... ரன்வீர் kita உண்மை sollanum nu ninaikira but அந்த lady ஆத்மி oda face reaction ah பாத்தே ellaathayum mudichidichi.... Enna aaga pooguthoo தெரியல... Super Super mam... Semma semma episode
நன்றி சித்ரா :)
இனி என்னவாக போகிறது என்று கதையில் பார்க்கலாம்...
 

ஶ்ரீகலா

Administrator
arumaiyaana pathivu sri mam,nirmala yaaru ivangalukku ram pattri etho therinjirukku.. adhanala ram & amar rendu peraiyum serthu adikka edho plan seithu athula aathmiya sikka vakkiraangaa...ippo ram enna panna porannu theriyalauyee... :love::love::love::love:
நன்றி இலக்கியா :)
ராமின் நடவடிக்கை என்னன்னு நாளைக்கு பார்க்கலாம்.
 

ஶ்ரீகலா

Administrator
இந்த நிர்மலா வில்லியாக முயற்சி பண்ணுதோ🤔🤔

ராம் பற்றி சொல்லுறதுக்கு ஒண்ணுமில்ல🤷🏼‍♀️🤷🏼‍♀️

சூப்பர் யூடி ஸ்ரீமா😍😍😍😍
நன்றி கிருநிஷா :)
பூச்சாண்டி பார்த்து பயம் விட்டு போச்சா 😈😈😈
 

ஶ்ரீகலா

Administrator
அருமையான ud மா
ராம் அப்படி ஈஸியா அவனோட அம்முவை விட்டு தர மாட்டானே
அடுத்து என்ன அதிரடி பண்ண போறான்
அந்த நிர்மலா ராமுக்கே duff கொடுக்கறாளே

செம்ம செம்ம ராமின் அடுத்த அதிரடியை காண waiting ஸ்ரீ மா ❤❤❤❤
நன்றி ஷர்மிளா :)
 

ஶ்ரீகலா

Administrator
அருமை 👌👌👌👌, ஆத்மீ, ரன்வீர் மோதிரம் மாத்திய செயல் ராம்மிற்கு அதிர்சிய ஏற்படுத்தி விட்டது இனி ராம் என்ன செய்ய போறானோ 🤭🤭🤭🤭
நன்றி நாகஜோதி :)
 
Top