அமரஞ்சலி...
அவளுக்கு என்ன உடல் பிரச்சினை ஸ்ரீ மா...
என்னமோ நடந்து அவனை மறக்க அவனை பற்றிய தவறான செய்தியை அவள் மனதில் பதிய வைத்த அந்த நல்ல உள்ளம் யாரா இருக்கும் என்ற கேள்வியோடு???
பனிபோல் உருகியவள்
இன்று தீயாய் காய்கிறாள்...
மழையாய் மனதை நனைத்தவள்
வெப்பமாய் தகிக்கிறாள்...
சுனாமியாய் சுழட்டி
அடிக்கும் மனதில்
காதல் எங்கே அமிழ்ந்து
இருக்க அவணைப்பு
தேடாத காதலை அவன்
வலி தேடி தருமோ...
காதலனாய் தேடினான் தள்ளித்தான் போவாளோ
கணவனாய் கட்டினான்
கண்டிக்கத்தான் செய்வாளோ...
அவள் பிள்ளையாய் ஏங்கினான்
என்றால் புது வெள்ளமாய்
பாய்ந்தோடி வருவாளே!!!
அவன் அஞ்சலி....
எது எப்படியோ ஸ்ரீ மா... உங்களுக்கு அமர் எவ்வளவு பிடிச்சு இருக்கு என்று நேற்றைய எபியில் நல்லா தெரிஞ்சது
அவள் மன திரையில் அழிந்த வண்ணங்கள் யாவையும் அவன் வீட்டு திரையில் வெறும் நினைவுகளாக மட்டுமே ஒளிர,
நினைவுகளை மட்டும் அவன் கையில் நிஜமோ கண் முன் இருந்தும் கை வர விதி தடுக்கிறதோ
பழியென மனதில் வலம் வந்த நேரம் அவன் படுத்திய பாட்டிற்கு எல்லாம் இதோ அவனை வாட்டி எடுக்கிறாள்...கூடவே பெண் என்றால் என்ன என்று பாடமும் எடுக்கிறாள் மகளோடு சேர்ந்து இந்த தாயும் அவளை சீர் செய்கின்றனர் செதுக்கின்றனர்...
கடைசி para வும் எழுதிய கவிதையும் அழகு தான் ஸ்ரீ மா...
சூப்பர் அவன் காதல் செதிக்கீட்டிங்க...
எல்லாமே ஓகே இந்தSP அவது சம்பவம் வைக்கலாமே...
நெக்ஸ்ட் எபிக்கு வெயிட்டிங் ஸ்ரீ மா...
ஓ இந்த டைமும் அமருக்கு பொங்கலையோ....
இதோ... பொங்கிறேன்...
பழியாட வாங்கிற பழி... பார்த்தியா அஞ்சலி வாங்கினா பழி எப்படி..
இதுக்கு தான் மனசு சொல்லறதை கேட்கனும் சும்மா வெயிட் பண்ணிட்டு அவளுக்கு உடல் சீர்கெட்டு இருக்கு... இந்த சந்தர்ப்பத்தில் அவளை படிக்கும் எல்லோரும் பெத்த புள்ள விட்டு போய்டா பேச வைத்து குளிர் காயும் ஆணாதிக்க எண்ணம் தான் இந்த ஹீரோ
அடே...
அஞ்சலி தாய்மையை உரசி பார்க்க நீ தான் காரணம் என்று சொல்லிக்கிறேன்... பிடிக்கவில்லை சொன்னவளை நிர்பந்தம் பண்ணி கிஸ் பண்ணின இப்போ எல்லாம் சரியாக இருக்கும் போது அவளை தள்ளி வச்சு அவளை வதைக்கிற
எனசொல்லி போராடும் ஹீரோயின் ஆர்மீ டா நாங்கள்
..