All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
தேங்க்ஸ் டாலிம்மா. எங்களுடைய இம்சைகளை பொறுத்துக் கொண்டு அதுக்குதக்க பதிலையும் அரவணைப்பையும் தந்ததற்கு மிக்க நன்றி டாலிம்மா. ஏதாவது உங்க மனம் நோகும்படி கருத்து தெரிவித்திருந்தால் நர்முதங்கம் சொன்னதுபோல் நானும் கைகூப்பி வணங்கி மாப்பு கேட்டுக்கொள்கிறேன். டாலிம்மா.கதை முடிஞ்சிருச்சுங்கிறதை சத்தியமா என்னால நம்பமுடியலை.இன்னமும் உங்களோடு இருப்பது போலவே உணர்ந்து கொண்டு இருக்கிறேன்.நர்மு சொன்னது போலவே கதாபாத்திரங்களின் ஊடே நாங்கள் இருந்தது போல மாயத்தோற்றத்திலியே இருந்தோம்.அதனால்தான் எங்களின் பொங்கல் எல்லாம் வந்தது. அருமையான கதையோடும் உங்களோடும் பயணித்தது முடிவுக்கு வந்திருக்குங்கிறத நம்பவேமுடியலை‌. என்மனம் புதன்கிழமையை எதிர்நோக்கியே இருக்கிறது. நர்மு பலாப்பழம் மாதிரி.வெளியே கரடுமுரடாக தெரிந்தாலும் உள்ளே இனிப்பான பழம் போன்றவர்கள் டாலிம்மா.உங்களின் எழுத்துப்பணி மென்மேலும் பல சாதனைகளை அடையவும் ஏற்றம் பெறவும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். உங்களை மிகவும் மிஸ் பண்ணுவேன் டாலிம்மா.பானுஅக்காவிடம் ஜனவரியில் வருவதாக சொல்லியிருந்தீங்க. அதுவரைக்கும் காத்திருக்கும் உங்களின் வைஸூ...... எபிலாக் உண்டா டாலிம்மா!!!.😂😂😂😂😂 உங்களோடு உரையாடாமல் இருப்பது😔😔😔🙏🙏🙏🙏🙏
ஹலோ பாட்டி உங்களுக்கு உவமை சொல்ல பலா பழம் தான் கிடைத்ததா, அதுவும் என் தோற்றம் கரடு முரடுனு சொல்லிட்டீங்கலே, ஐயோ என்ற
வூட்டுக்காரர் இதை படித்தார்னா முதலில் வயிற்றை பிடித்து கொண்டு சிரிப்பார், என்னை கலாய்த்து 😫😫😫😫😫.
 
Vaishanika

எலேய் என்ற கொள்ளுப்பாட்டி நர்மு பலாப்பழத்துக்கு பதிலாக மரக்கிளையில் இருக்கும் தேன்கூடுன்னு மாத்திக்கலாம்.தோற்றத்தை வச்சு சொல்லலை.பேச்சைக் குறிப்பிட்டு சொன்னது.அதனால அண்ணாத்தை நான் சொன்னதை புரிஞ்சுப்பாரு.என்ற நர்மு கலாய்ச்சு சிரிக்க மாட்டாரு.டோணாட் வொர்ரி பீ ஹாப்பில நர்மு(அம்முக்குட்டி).🙏🙏🙏பேப்ஸ்.
 
Narmadha

Bronze Winner
மாதாஜி உங்களுடைய வேலை பளு மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் பார்க்க வேண்டும் என்று புரிகிறது, இருந்தாலும் ஜனவரி வரை எப்படி உங்களை பிரிந்து, கொஞ்சம் கஷ்டம் மாதாஜி... ☺️☺️☺️.
மீள்பதிவு மாதிரி எதாவது குடுக்க முடியுமா??
நீங்கள் கருத்து பதிவு கூட செய்ய வேண்டாம், நாங்க பார்த்து கொள்கின்றோம், நீங்கள் உங்கள் வேலையை முடித்து விட்டுஆறு மாசம் கழித்து கூட வாருங்கள்.
இது வற்புறுத்தல் இல்லை, ஒரு வேண்டுகோள் 🙏🙏🙏.
 
sivanayani

விஜயமலர்
January ka engalukku bour adikkume ethaachchum rerun kudunga pls pls
அடி ஆத்தி ரீ ரன் கதையா... ம்ம்ம்... இருங்க லிஸ்ட் எடுத்துட்டு வர்ரேன். அதில எது வேணும்னு செலக்ட் பண்ணலாம் சரியா
:love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
கண்டிப்பா மாதாஜி என்னால் முடிந்த வரை அனைத்து எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பேன்🥰🥰🥰.
ஒரு எழுத்தாளர் அவ்வளவு சிரமப்பட்டு, ஒரு கதையை உயிர் கொடுத்து அழகிய சிற்பம் போல் அணுவணுவாக அயராது பாடுபட்டு வழங்கும் போது, ஒரு நல்ல வாசகராய் அந்த சிலைக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து மாதாஜி, என்னால் முடிந்த சிறு பங்களிப்பு உங்களை உற்சாக படுத்துவது மட்டும் தான் மாதாஜி 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
மிக மிக நன்றி தங்கம். வாவ்... எத்தனை மகிழ்ச்சியாக இருக்கு தெரியுமா? வார்த்தைகளால் சொல்ல முடியாத ஆனந்தம். என் அன்பும் நன்றியும் உங்களுக்கு கண்ணு:love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
தேங்க்ஸ் டாலிம்மா. எங்களுடைய இம்சைகளை பொறுத்துக் கொண்டு அதுக்குதக்க பதிலையும் அரவணைப்பையும் தந்ததற்கு மிக்க நன்றி டாலிம்மா. ஏதாவது உங்க மனம் நோகும்படி கருத்து தெரிவித்திருந்தால் நர்முதங்கம் சொன்னதுபோல் நானும் கைகூப்பி வணங்கி மாப்பு கேட்டுக்கொள்கிறேன். டாலிம்மா.கதை முடிஞ்சிருச்சுங்கிறதை சத்தியமா என்னால நம்பமுடியலை.இன்னமும் உங்களோடு இருப்பது போலவே உணர்ந்து கொண்டு இருக்கிறேன்.நர்மு சொன்னது போலவே கதாபாத்திரங்களின் ஊடே நாங்கள் இருந்தது போல மாயத்தோற்றத்திலியே இருந்தோம்.அதனால்தான் எங்களின் பொங்கல் எல்லாம் வந்தது. அருமையான கதையோடும் உங்களோடும் பயணித்தது முடிவுக்கு வந்திருக்குங்கிறத நம்பவேமுடியலை‌. என்மனம் புதன்கிழமையை எதிர்நோக்கியே இருக்கிறது. நர்மு பலாப்பழம் மாதிரி.வெளியே கரடுமுரடாக தெரிந்தாலும் உள்ளே இனிப்பான பழம் போன்றவர்கள் டாலிம்மா.உங்களின் எழுத்துப்பணி மென்மேலும் பல சாதனைகளை அடையவும் ஏற்றம் பெறவும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். உங்களை மிகவும் மிஸ் பண்ணுவேன் டாலிம்மா.பானுஅக்காவிடம் ஜனவரியில் வருவதாக சொல்லியிருந்தீங்க. அதுவரைக்கும் காத்திருக்கும் உங்களின் வைஸூ...... எபிலாக் உண்டா டாலிம்மா!!!.😂😂😂😂😂 உங்களோடு உரையாடாமல் இருப்பது😔😔😔🙏🙏🙏🙏🙏
நன்ி செல்ல குட்டி. உங்க அன்புக்கு என்ன கைமாறு செய்யப்போறேன்னுதான் தெரியல. நீங்க ஒரு போதும் என் மனம் நோகும் படி நடந்துக்கல தங்கம். நீங்களும் உங்க டோலியும் அடிச்சுகிட்டதபாத்துதான் கொஞ்சம் பீதியாச்சு. ஆனா பதிலுக்கு பதில் அவங்க கொடுத்தது அதுக்கு நீங்க கொடுத்த பதில இதெல்லாம் வேற லெவல். ஹா ஹா ஹா ரசிச்சு சிரிச்சிருக்கேன். இன்னாது... எபிலாக்கா.. எபிலாக்கும் கிடையாது எலிலாக்கும் கிடையாது. திரும்பிப் பார்க்காமல் ஓடி விடுங்கள் கள் கள் கள். நீங்க மட்டுமில்ல. நானும்தான் ரொம்ம்ம்ம்ப மிஸ் பண்ணுவேன்பா உங்களை எல்லாம் :love::love::love::love:
 
Top