Narmadha
Bronze Winner
ஹலோ பாட்டி உங்களுக்கு உவமை சொல்ல பலா பழம் தான் கிடைத்ததா, அதுவும் என் தோற்றம் கரடு முரடுனு சொல்லிட்டீங்கலே, ஐயோ என்றதேங்க்ஸ் டாலிம்மா. எங்களுடைய இம்சைகளை பொறுத்துக் கொண்டு அதுக்குதக்க பதிலையும் அரவணைப்பையும் தந்ததற்கு மிக்க நன்றி டாலிம்மா. ஏதாவது உங்க மனம் நோகும்படி கருத்து தெரிவித்திருந்தால் நர்முதங்கம் சொன்னதுபோல் நானும் கைகூப்பி வணங்கி மாப்பு கேட்டுக்கொள்கிறேன். டாலிம்மா.கதை முடிஞ்சிருச்சுங்கிறதை சத்தியமா என்னால நம்பமுடியலை.இன்னமும் உங்களோடு இருப்பது போலவே உணர்ந்து கொண்டு இருக்கிறேன்.நர்மு சொன்னது போலவே கதாபாத்திரங்களின் ஊடே நாங்கள் இருந்தது போல மாயத்தோற்றத்திலியே இருந்தோம்.அதனால்தான் எங்களின் பொங்கல் எல்லாம் வந்தது. அருமையான கதையோடும் உங்களோடும் பயணித்தது முடிவுக்கு வந்திருக்குங்கிறத நம்பவேமுடியலை. என்மனம் புதன்கிழமையை எதிர்நோக்கியே இருக்கிறது. நர்மு பலாப்பழம் மாதிரி.வெளியே கரடுமுரடாக தெரிந்தாலும் உள்ளே இனிப்பான பழம் போன்றவர்கள் டாலிம்மா.உங்களின் எழுத்துப்பணி மென்மேலும் பல சாதனைகளை அடையவும் ஏற்றம் பெறவும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். உங்களை மிகவும் மிஸ் பண்ணுவேன் டாலிம்மா.பானுஅக்காவிடம் ஜனவரியில் வருவதாக சொல்லியிருந்தீங்க. அதுவரைக்கும் காத்திருக்கும் உங்களின் வைஸூ...... எபிலாக் உண்டா டாலிம்மா!!!. உங்களோடு உரையாடாமல் இருப்பது
வூட்டுக்காரர் இதை படித்தார்னா முதலில் வயிற்றை பிடித்து கொண்டு சிரிப்பார், என்னை கலாய்த்து .