sivanayani
விஜயமலர்
அது.....நர்முதங்கம் நீங்க சொன்னது ஆயிரத்துல ஒரு வார்த்தை.படைப்பாளிகளுக்கு நம்மால் இயன்றது அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதேயாகும்.View attachment 31491
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அது.....நர்முதங்கம் நீங்க சொன்னது ஆயிரத்துல ஒரு வார்த்தை.படைப்பாளிகளுக்கு நம்மால் இயன்றது அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதேயாகும்.View attachment 31491
நன்றி நன்றி நன்றி. மனம் மகிழ்ந்தேன்...Super super ending sister... Vwey well donei love the story very much
இவனை எல்லாம் வச்சுகிட்டு. ஐயோ ஐயோஅவனின் நடிப்பு அருமை சகோ
நன்றி நன்றி நன்றி. மனம் மகிழ்ந்தேன்...மிகவும் அருமை...
நன்றி நன்றி நன்றி. .Super story sis
அது வரை... ஆஃப்டத பிரேக்... (ஹா ஹா ஹா ஏதாவது ரீரண் பண்ண முடியுமா பாக்கிறேன்பா)ஐனவரிக்கு பிறகா? அது வரை நயனிமா
சோ ச்வீட்... உங்க அன்புக்கு என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரியலபா. பாக்கிறேன் தங்கம். என்ன ரீரண் பண்ண முடியும்னு பாக்கிறேன். இப்பதான் செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ அமசான்ல போட்டேன். வேணும்னா டிசம்பர்ல இருந்து அத ரீரண் பண்றேன். ஓகேவாமாதாஜி உங்களுடைய வேலை பளு மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் பார்க்க வேண்டும் என்று புரிகிறது, இருந்தாலும் ஜனவரி வரை எப்படி உங்களை பிரிந்து, கொஞ்சம் கஷ்டம் மாதாஜி... ☺☺☺.
மீள்பதிவு மாதிரி எதாவது குடுக்க முடியுமா??
நீங்கள் கருத்து பதிவு கூட செய்ய வேண்டாம், நாங்க பார்த்து கொள்கின்றோம், நீங்கள் உங்கள் வேலையை முடித்து விட்டுஆறு மாசம் கழித்து கூட வாருங்கள்.
இது வற்புறுத்தல் இல்லை, ஒரு வேண்டுகோள் .
பெர்ர்ர்ர்ரீய பிராடுபா அவன்agaraa fraudu payalae
Double ok மாதாஜிசோ ச்வீட்... உங்க அன்புக்கு என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரியலபா. பாக்கிறேன் தங்கம். என்ன ரீரண் பண்ண முடியும்னு பாக்கிறேன். இப்பதான் செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ அமசான்ல போட்டேன். வேணும்னா டிசம்பர்ல இருந்து அத ரீரண் பண்றேன். ஓகேவா