All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
நர்முதங்கம் நீங்க சொன்னது ஆயிரத்துல ஒரு வார்த்தை.படைப்பாளிகளுக்கு நம்மால் இயன்றது அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதேயாகும்.View attachment 31491
அது..... :smiley57::smiley57::smiley57::smiley57:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி உங்களுடைய வேலை பளு மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் பார்க்க வேண்டும் என்று புரிகிறது, இருந்தாலும் ஜனவரி வரை எப்படி உங்களை பிரிந்து, கொஞ்சம் கஷ்டம் மாதாஜி... ☺☺☺.
மீள்பதிவு மாதிரி எதாவது குடுக்க முடியுமா??
நீங்கள் கருத்து பதிவு கூட செய்ய வேண்டாம், நாங்க பார்த்து கொள்கின்றோம், நீங்கள் உங்கள் வேலையை முடித்து விட்டுஆறு மாசம் கழித்து கூட வாருங்கள்.
இது வற்புறுத்தல் இல்லை, ஒரு வேண்டுகோள் 🙏🙏🙏.
சோ ச்வீட்... உங்க அன்புக்கு என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரியலபா. பாக்கிறேன் தங்கம். என்ன ரீரண் பண்ண முடியும்னு பாக்கிறேன். இப்பதான் செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ அமசான்ல போட்டேன். வேணும்னா டிசம்பர்ல இருந்து அத ரீரண் பண்றேன். ஓகேவா:love::love::love::love::love:
 

Narmadha

Bronze Winner
சோ ச்வீட்... உங்க அன்புக்கு என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரியலபா. பாக்கிறேன் தங்கம். என்ன ரீரண் பண்ண முடியும்னு பாக்கிறேன். இப்பதான் செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ அமசான்ல போட்டேன். வேணும்னா டிசம்பர்ல இருந்து அத ரீரண் பண்றேன். ஓகேவா:love::love::love::love::love:
Double ok மாதாஜி 🙏🙏🙏🙏🙏
 

Vaishanika

Bronze Winner
நான் சொன்னபோது ஒருத்தரும் ஒப்புக் கொள்ளவே இல்லை.என்னமோ பெரிய அப்பாடக்கர் மாதிரி கொடி புடிச்சீங்க.பாருங்க இப்ப தொபேல்ன்னு கவுந்தடிச்சு வுழுந்து கரக்ட்டு பண்ணிட்டான் பாத்தீங்களா! ஹன்ஸூசிஸ் முக்கியமா உங்களுக்குத்தான்.ஆனாலும் கண்ணுக்கு தெரியாத மாயநூல் கொண்டு நம்மளையெல்லாம் கட்டி கட்டுண்டு வைப்பதில் டாலிக்கு இணை டாலியே. தூய காதலில் எவ்வளவு பெரிய சிறிய தவறுகளுமே மன்னிக்கப்படுங்கிற உளவியல் கூற்றை பிரமாதமாக வெளிப்படுத்தி இருந்தீர்கள் டாலி.இத்தன்மையால் தான் இல்லறங்கள் அனுசரனையாகவும், புரிதலோடும்,பிரிவில்லாமலும் சென்று கொண்டு இருக்கிறதை தெளிவாக சொல்லி இருக்கீங்க டாலிநயணூம்மா. எது வேணாலும் மாறலாம் காதல் மாறாதுங்கிறது உண்மையோ உண்மை.
 
Top