All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
நருமு நருமு நருமு... நீயா பேசியது எனதன்னு நருமு நீயா பேசியது. தீயை வீசியது எனது நருமு தீயை வீசியது.

நருமு.. கண்ணே... இப்படியா என்னைக் காலை வாருவது. தப்புடா செல்லம் தப்பு. நாங்க பெஸ்டு பிரண்டுயா :love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
cute-girl-angry-cartoon-vector-icon-illustration-people-sign-icon-concept-isolated-premium-vec...jpg
 
RPG

Bronze Winner
அது கொஞ்சம் கஷ்டம் டா 😔😔, நான் ஹீரோ ஹார்மியா போய்ட்டேனே, என்னோட பொறுமை ஒரு அளவுக்கு மேல போச்சுனா, மொத்த பேரையும் DOMEX வாங்கி கழுவி ஊத்துறேன், மாதாஜி உட்பட, சரியா 😊😊.
yen naan ippo avalai kazhuvi ootthhalai athu enna antha parathesi kku mattum ivlo supportu... kadanjeduththa ayyokkiya porukki raascal avan🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 poi thirumba padichchi paaru avalai paarkkum pothu ellam litre kanakula jollu ooththittu irukkaan porukki.... ithula ava mela irukkirathu lovennu antha naathaari ellaar kaathalayum poo suththuraan neeyum nambittu irukka.... dei avan oothinathula canadaave methakkuthunnaa paarththuko.. athaiyum lovennu nambittu irukeenga vilangidum....

ennai vittaa muthalla avan moonjiyila acid oothi karukkitu avanai vaanaliyila pottu nallaa kothikkavittu appuram tholai urichchi thonga vittu uyiroda erichchi kolluven 😠😠😠😠😠😠 kazhuvi ootthhunnu sonnathukku ivlo feel panra athukelaam antha naathaari worth illai....
 
849bb64a7e747d813f467391bb334dcb.jpg
 
Hanza

Bronze Winner
அப்படி சொல்லுங்க ஹன்ஸ் , நல்லா வாயில ரெண்டு குத்து விடுங்க, எனக்கு மனசே வெறுத்து போச்சு இந்த மாதவியலா 😔😔😔.
Ama… avanga ellam ippo ore family aagittanga… enga thala mattum thaniya irukkan…
 
Vaishanika

Bronze Winner
டாலி பண்ணுன வரைக்கும் பத்தாதுன்னு அந்த நட்டுவாக்கிளி மண்டையனை வூட்டுக்கே வரவச்சு தேவையில்லாத வேலைக்கெல்லாம் திட்டம் போடறீங்க போல.என்ற மீநு பட்டகஷ்டம் போதாதுன்னு இப்ப குழந்தைய வரவச்சு இன்னும் பாடுபடுத்தப் போறீங்களா?.இதுல நாதாரிகெட்ட கேட்டுக்கு ரொமான்ஸ் வேற கேட்குதா?.புகழோட நய்யாண்டி சூப்பர்.
 
sivanayani

விஜயமலர்
எலேய் நர்முதங்கம் சின்னகல்லா போடாம பெரியகல்லாப் போட்டு டாலிக்கு ஏதோ ஆயிப்போச்சு.மண்டை நஞ்சபோனதுல உன்னைய என்ற தலைலுல கல்லைப்போட்டதா சொல்றாப்புல.இனிமேட்டு இதைப் பண்ணாத நர்மு அடுத்த எபி,கதையெல்லாம் படிக்கமுடியாம நாமதான் தவிக்கோனும். :smiley11::smiley8:
அந்த பயம் இருக்கில்ல பயபுள்ளைக்கு... அப்ப அடக்கி வாசிச்சா என்னவாம் :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 
sivanayani

விஜயமலர்
ஹாய் டாலிம்மா ஐ யம் ஹாப்பி. உங்க உடம்பு சவுகரியம் ஆனதுக்கு. ஏலக்காயை ஊசிலகுத்தி சுட்டு அதனோட புகையை மூக்கின் உள்ளிழுத்தா அடைப்பு சரியாகி மூச்சு விட ஈசி ஆக இருக்கும் டாலி. இது எங்கூர் வைத்தியம்.
அட இப்படி ஒரு வைத்தியம் இருக்கா என்ன? மஞ்சள் சுட்டு வச்சாலும் போகும்னு கேள்விபட்டிருக்கேன். இதுதான் முதல் வாட்டி கேக்கிறேன். முயற்சி செய்து பாக்கிறேன்பா. மிக மிக நன்றி தங்கம்:love::love::love::love::love:
 
Top