All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
Hi Hi Nayani ma… நான் வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன்.... 😍😍😍

Sorry for delay..
என் குடும்பத்தில் மீளமுடியாத ஒரு இழப்பு... 😓😓😓

ஏதே??? ஆகரனும் மாதவியும் அந்த ராம் கனவுல மண்ணள்ளி போட்டுட்டாங்களா??? 🤨🤨🤨 எது sir உங்க கனவு??? உங்க காதலி பெண்ணுக்காக கட்டினவளை கை விடுறதா???

Heroine தான் ஒரு duck னு பார்த்தா... Famale character எல்லாமே அப்படி தான் இருக்கு... அடியேய் மாதவி... அவனுக்கு முன்னாள் காதலி இருந்தது அவள்மூலம் பிள்ளை இருக்கிறது இது எதுவுமே சொல்லாதது உன் கண்ணுல கருத்துல படல... நீ சந்தேகப்பட்டது மட்டும் தான் தெரியுதா 🙄🙄🙄
போம்மா... உனக்காக பாஞ்சி பாஞ்சி சண்டை போட்ட என்னை சொல்லணும்...


அடேய் புழுகு மூட்டை வாயா ராம்... ஒரு விநாடி கூட நீ மாதவிக்கு துரோகம் செய்யலையா??? அப்போ உன் காதலி பெயரை உன் பிள்ளைக்கு வெச்சது எந்த கணக்கில் டா சேரும்???? டால்டா மண்டையா.. 😡😡🧐
ஹா ஹா எதிர்பாராததை எதிர்பாருங்கள்... மாதவி பாவம்பா. அவள் மனசில உள்ள குற்ற உணர்ச்சிதான் இதற்குக் காரணம். என்ன சொன்னாலும் ஒரு இளம் பெண்ணோட வாழ்க்கைய நாசமாக்க அவரும் அவர் தம்பியும் காரணம். அந்த குற்ற உணர்ச்சிதான் இப்படி அடிங்கிப் போக வைக்குதுபா. மாதவி பாவம் இல்லையா. அப்புறம் அவர் பொண்ணுக்குத்தானே காதலியின் பெயரை வைக்கலாம். பக்கத்து வீட்டுக் காரன் புள்ளைக்கு வைக்க விடுவாங்களாயா. என்னயா இது :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
Intha loosu Madhavi ku nangu nangu nu mandaila poda than varuthu… 😡😡😡
Avar Aagaran mela kowama irukkar… ne yean ma kowama illama irukka??? Konjam un gethaiyum kattu… avaroda kadhali peru than un ponnu peru nu unakku theriyuma theriyatha??? 🤨🤨🤨 appovum … “ayyo akka peyara en pillai kku… intha peyarai vaikka nan enna thavam senjirukken Prana Nadha…” nu poai avarukku prathishtai pannu 😏😏😏😏 Duck Duck….

Edhukku Aagaranai antha veetukku vara venam nu sollura??? Ippo neenga ellam onna ore kudumbama sernthachi… avanai thaniya thalli vittuteengalla… adhuvum unakkaha ellam panninavanai… nalla varuwa ma ne…
செம செம செம... அருமையான கருத்து ஹன்சு. மாதவியை பொருத்தவரைக்கும், எப்படியாவது எல்லாரையும் சமாதானப் படுத்துவதுதான். முக்கியமாக தம்பியின் காதலை. ஏன்னா தம்பிக்கு நன்னயா மீது காதல் இருக்குன்னு அவருக்குத் தெரியும். ஆனா நன்னயா இருக்கிற நிலையில், ஆகரனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆக அவள் சமாதானமாகும் வரைக்கும் சமாளிக்கும் பொறுப்பு மாதவியுடையது அல்லவா. அதனால்தான், அகரனை தற்காலிகமாக அனுப்ப பாக்கிறா. அதுக்காக நம்ம மாதவிய டக் டக்குன்னு திட்டப்படாது ஓக்கேய். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Oho.. Ammani oregnant ah??? Already filmfare level la avanga nadippanga… inime ellame Oscar level la irukka poguthu… 🤨🤨🤨
Confirm aana enna pannuratha uthesam??? Ithukkum unakkum sambanthamilla… en kuzhanthai ithu nu oru moochukku drama pannuwanga
யோவ் இந்த எபிய பாத்துட்டு பேசுங்கயா... சட்டுன்னு பேசப்படாது. பாவம்ல நன்னயா. :smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
யோவ் அது முன்னாடிபா. இது பின்னாடி... மாதவிக்கு அவர் காதலியின் பெயரை தன் மகளுக்கு வச்சிருக்குன்னு தெரிய முன்னாடில சந்தேகப்பட்டாரு. அதனால இது செல்லாது செல்லாது. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அது கொஞ்சம் கஷ்டம் டா 😔😔, நான் ஹீரோ ஹார்மியா போய்ட்டேனே, என்னோட பொறுமை ஒரு அளவுக்கு மேல போச்சுனா, மொத்த பேரையும் DOMEX வாங்கி கழுவி ஊத்துறேன், மாதாஜி உட்பட, சரியா 😊😊.
யோவ் நா என்னயா செஞ்சேன். மீ பாவம்... எனக்கு ஒன்னும் தெரியாத பச்ச மண்ணு:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
யாரு நீங்க அவங்களை சேர்த்து வைக்க போறீங்க, இதை நான் நம்பனும்🤨🤨🤨🤨
எப்படியும் கரணை உரிச்சு, உப்பு கண்டம் போட்டு, குற்றுயிர் ஆக்கி, அவனோட குழந்தையே வந்து அப்பா பாவம் விட்டுடுங்க சொல்லுற வரைக்கும் நீங்க சேர விட போறது இல்லை, அப்புறம் எதுக்கு நான் போராடணும்னு கேக்குறேன்..... சொல்லுங்க மாதாஜி சொல்லுங்க :smiley56::smiley56::smiley56:.
அவனை விட்டுடுங்க,மீயா அவனுக்கு வேண்டாம், வேண்டாம், வேண்டாம்......
ஆஹா... பயபுள்ளை ரொம்ப தெளிவா என்ன தெரிஞ்சு வச்சிருக்கே... அவ்வ்.. இப்ப எப்படி சமாளிப்பேன்... யோவ் இப்படி அக்கு வேறு ஆணிவேறா சொன்னா பவர்ஸ்டார் கனவில வர சபிச்சு விட்ருவேன் ஜாக்கிரதை:mad::mad::mad::mad::mad::p:p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எனக்கு ஒரு விஷயம் புரியல, 🤨🤨🤨🤨
என்னமோ எல்லோரும் ரொம்ப நல்லவங்க மாதிரியும், உங்களுக்கு எல்லாம் வெள்ளை மனசு மாதிரியும் மொத்த குடும்பமும் கரணை மட்டும் ஏன் டா படுத்துறீங்க 😠😠😠😠😠.
மாதவி உனக்காக தான் கரன் இப்படி ஒரு செயலை செஞ்சான், உன்னோட வாழ்க்கை காப்பாற்றுவதற்கு தான் அந்த மடவாத்தை ஏமாத்தவும் செஞ்சான், ஆனால் உன்னால அவனுக்காக உறுதியா யாரு கிட்டையும் போராட முடியல, ஏன்னா ஜெய் குரங்கு என்ன பன்னிருந்தாலும் அவன் வேணும் உனக்கு, போ மா போ அப்படியே போயி வெள்ளை மனம் உள்ள மச்சான்னு பாட்டு பாடி மடில போட்டு தாலாட்டு, ச்சை என்ன கொடுமைடா இது...
ஏய் மீயா ஒன்னு அவனை வெறுத்து ஒதுக்கு, இல்லைனா காதலி, அதை விட்டுட்டு லூசு மாதிரி அவனை பேச வேண்டியது, அப்புறம் அவனை கண்ணும் கண்ணும் நோக்கியாண்டு பார்க்க வேண்டியது,...... 😠😠😠😔
அது சரி நீயும் அந்த ஜெய் ரத்தம் தானே, திருட்டு பூனை.......
இப்போ கர்ப்பம் வேற வா, இப்போ அம்மணி எப்படியும் ஏடாகூடமா எதாவது யோசிச்சு வச்சிருப்பிங்க, நீங்க நடத்துங்க அம்மணி நடத்துங்க 😠😠😠😠.
அதுதானே நல்லா கேளுங்க நருமு கேளுங்க. எம்பிட்டு கொழுப்பு இந்த மாதவிக்கு. நல்லா கேளுங்க. இந்த மீனன்னயா ஒரு இடத்தில நிக்குதா பாரு. அவன் வேண்டாமாம், ஆனா கண்ணு மட்டும் அவன்கிட்ட போகுது. திட்டுங்க நல்லா திட்டுங்க. :p:p:p:p:p:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
டாலி பண்ணுன வரைக்கும் பத்தாதுன்னு அந்த நட்டுவாக்கிளி மண்டையனை வூட்டுக்கே வரவச்சு தேவையில்லாத வேலைக்கெல்லாம் திட்டம் போடறீங்க போல.என்ற மீநு பட்டகஷ்டம் போதாதுன்னு இப்ப குழந்தைய வரவச்சு இன்னும் பாடுபடுத்தப் போறீங்களா?.இதுல நாதாரிகெட்ட கேட்டுக்கு ரொமான்ஸ் வேற கேட்குதா?.புகழோட நய்யாண்டி சூப்பர்.
அதானே... இது என்ன அநியாயம் அக்கிரமம். நல்லா கேளுங்க வைஷு கேளுங்க. சும்மா விடப்படாது இதை. :love::love::love::love:
 

Narmadha

Bronze Winner
ஆஹா... பயபுள்ளை ரொம்ப தெளிவா என்ன தெரிஞ்சு வச்சிருக்கே... அவ்வ்.. இப்ப எப்படி சமாளிப்பேன்... யோவ் இப்படி அக்கு வேறு ஆணிவேறா சொன்னா பவர்ஸ்டார் கனவில வர சபிச்சு விட்ருவேன் ஜாக்கிரதை:mad::mad::mad::mad::mad::p:p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love:
50c79740a9be9da68e4600903896c9c5.jpg
 
Top