All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
அதுதானே நல்லா கேளுங்க நருமு கேளுங்க. எம்பிட்டு கொழுப்பு இந்த மாதவிக்கு. நல்லா கேளுங்க. இந்த மீனன்னயா ஒரு இடத்தில நிக்குதா பாரு. அவன் வேண்டாமாம், ஆனா கண்ணு மட்டும் அவன்கிட்ட போகுது. திட்டுங்க நல்லா திட்டுங்க. :p:p:p:p:p:love::love::love::love::love:
கேட்டுட்டாலும்.. அப்புடியே ஆக்குமரத்தை ஆக்கிக்கட்டி தூக்குமரத்தை தூக்கிக் கட்டவுட்டுப் போட்டுதான் மறுவேலை பாக்கப்போற மாதிரி எதுக்கு இந்த பில்டப்பு உங்களுக்குன்னு கேக்கறேன்.சொல்றதெல்லாம் சொல்லுவாங்கலாம்.செய்யறதெல்லாம் செய்வாங்க லாம். உண்மையெல்லாம் தெரிஞ்சவுடனே பின்னாடியே லொங்கு லொங்குன்னு 🐶🐶🐶🐕🐕🐕 மாதிரி வருவாங்கலாம்.மன்னிச்சிருன்னு கேப்பாங்கலாம். ஆனாவோ ஆவன்னாவோ எங்க கண்ணைக் குத்தம் சொல்லுவாங்கலாம். ஷ்ப்ப்ப்பா!!!! முடியலை.எம்பூட்டு லா(ம்)பாயிண்டு பேசி இருக்குறேன்.கொஞ்சம் ரெஸ்ட்டு.மறுக்கா வாரேன்.😟😟😟😟😤😤😤😤😤
 

Vaishanika

Bronze Winner
யோவ் நா என்னயா செஞ்சேன். மீ பாவம்... எனக்கு ஒன்னும் தெரியாத பச்ச மண்ணு:love::love::love::love:
உங்களை தண்ணி ஊத்தி பிசைஞ்சு மிதிச்சு பதமாக்கி சட்டி பானை செஞ்சு சூளைல வச்சு சுட்டு சுடு மண்ணா மாத்திறலாம் டாலிநயணூ. வரவர உங்களோட உங்களோட.....( ???)😜😜😜😁😁😁 அதிகமாப் போச்சு.
 

Vaishanika

Bronze Winner
அதானே... இது என்ன அநியாயம் அக்கிரமம். நல்லா கேளுங்க வைஷு கேளுங்க. சும்மா விடப்படாது இதை. :love::love::love::love:
கேக்கறேன் கேக்கறேன் டாலு!. அதவிட சூப்பர் பெஸ்ட்டு ஐடியா ஒன்னு. உங்க ஈரோவ அரவைமிசினுல வுட்டு அரைச்சு அவனை சல்லடைல போட்டு சலிச்சு வுட்டுறேன் சலிச்சு. உங்களையும் சும்மா வுடக்கூடாது.அவனுக்கு எப்பப் பாத்தாலும் தண்டுகட்டிக்கிட்டே இருக்கீங்க டாலி.😎😎😎😎
 

Hanza

Bronze Winner
Wow da semma Aagara… 🔥🔥🔥
Intha amma over ah pannittu irukka… avan ennamo ivalai rape pannina madiri scene podura… mutual consent oda thane onna irunthanga… ippo enna wet onion ku Oscar level nadippu… iva pannurathai ellam parkkum podhu antha Rammmmmmmm mela than gaandu aaguthu… seirathellam senjittu nallavan madiri America la poai olinjittan 🤨🤨🤨

Aagaran aavathu baby ah abort pannurathavathu… check up ku kooti poran…

Adei Aagara… inime ithe gethoda avalai aatti vai… avaloda valai otta narukki vai… illana un thalaila molaka arachiduwa… venum na un veetukke kooti poai pathuko… antha Ram vandha avanai nanga pathukidrom 🤧🤧🤧🤧
 
Top