All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Hi Hi Nayani ma… நான் வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன்.... 😍😍😍

Sorry for delay..
என் குடும்பத்தில் மீளமுடியாத ஒரு இழப்பு... 😓😓😓

ஏதே??? ஆகரனும் மாதவியும் அந்த ராம் கனவுல மண்ணள்ளி போட்டுட்டாங்களா??? 🤨🤨🤨 எது sir உங்க கனவு??? உங்க காதலி பெண்ணுக்காக கட்டினவளை கை விடுறதா???

Heroine தான் ஒரு duck னு பார்த்தா... Famale character எல்லாமே அப்படி தான் இருக்கு... அடியேய் மாதவி... அவனுக்கு முன்னாள் காதலி இருந்தது அவள்மூலம் பிள்ளை இருக்கிறது இது எதுவுமே சொல்லாதது உன் கண்ணுல கருத்துல படல... நீ சந்தேகப்பட்டது மட்டும் தான் தெரியுதா 🙄🙄🙄
போம்மா... உனக்காக பாஞ்சி பாஞ்சி சண்டை போட்ட என்னை சொல்லணும்...

அடேய் புழுகு மூட்டை வாயா ராம்... ஒரு விநாடி கூட நீ மாதவிக்கு துரோகம் செய்யலையா??? அப்போ உன் காதலி பெயரை உன் பிள்ளைக்கு வெச்சது எந்த கணக்கில் டா சேரும்???? டால்டா மண்டையா.. 😡😡🧐
 

Hanza

Bronze Winner
Intha loosu Madhavi ku nangu nangu nu mandaila poda than varuthu… 😡😡😡
Avar Aagaran mela kowama irukkar… ne yean ma kowama illama irukka??? Konjam un gethaiyum kattu… avaroda kadhali peru than un ponnu peru nu unakku theriyuma theriyatha??? 🤨🤨🤨 appovum … “ayyo akka peyara en pillai kku… intha peyarai vaikka nan enna thavam senjirukken Prana Nadha…” nu poai avarukku prathishtai pannu 😏😏😏😏 Duck Duck….

Edhukku Aagaranai antha veetukku vara venam nu sollura??? Ippo neenga ellam onna ore kudumbama sernthachi… avanai thaniya thalli vittuteengalla… adhuvum unakkaha ellam panninavanai… nalla varuwa ma ne…
 

Hanza

Bronze Winner
Oho.. Ammani oregnant ah??? Already filmfare level la avanga nadippanga… inime ellame Oscar level la irukka poguthu… 🤨🤨🤨
Confirm aana enna pannuratha uthesam??? Ithukkum unakkum sambanthamilla… en kuzhanthai ithu nu oru moochukku drama pannuwanga
 

Narmadha

Bronze Winner
Dei appadiye antha veena pona psycho naathariyoda kaviya kaathalaiyum kazhuvi oothu i am waiting...
அது கொஞ்சம் கஷ்டம் டா 😔😔, நான் ஹீரோ ஹார்மியா போய்ட்டேனே, என்னோட பொறுமை ஒரு அளவுக்கு மேல போச்சுனா, மொத்த பேரையும் DOMEX வாங்கி கழுவி ஊத்துறேன், மாதாஜி உட்பட, சரியா 😊😊.
 

Narmadha

Bronze Winner
எலே இப்ப அவங்கள சேத்து வைக்கவா இல்லை ஒரேயடியா பிரிச்சு வைக்கவா... நீங்க சொல்றத ஆகரனும், நன்னயாவும் படிச்சா என்னாவிறது. ஒரேயடியா பிரிச்சிர மாட்டாங்க.... சேத்து வைப்பியளா அதவிட்டுப்புட்டு... :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
யாரு நீங்க அவங்களை சேர்த்து வைக்க போறீங்க, இதை நான் நம்பனும்🤨🤨🤨🤨
எப்படியும் கரணை உரிச்சு, உப்பு கண்டம் போட்டு, குற்றுயிர் ஆக்கி, அவனோட குழந்தையே வந்து அப்பா பாவம் விட்டுடுங்க சொல்லுற வரைக்கும் நீங்க சேர விட போறது இல்லை, அப்புறம் எதுக்கு நான் போராடணும்னு கேக்குறேன்..... சொல்லுங்க மாதாஜி சொல்லுங்க :smiley56::smiley56::smiley56:.
அவனை விட்டுடுங்க,மீயா அவனுக்கு வேண்டாம், வேண்டாம், வேண்டாம்......
 

Narmadha

Bronze Winner
எனக்கு ஒரு விஷயம் புரியல, 🤨🤨🤨🤨
என்னமோ எல்லோரும் ரொம்ப நல்லவங்க மாதிரியும், உங்களுக்கு எல்லாம் வெள்ளை மனசு மாதிரியும் மொத்த குடும்பமும் கரணை மட்டும் ஏன் டா படுத்துறீங்க 😠😠😠😠😠.
மாதவி உனக்காக தான் கரன் இப்படி ஒரு செயலை செஞ்சான், உன்னோட வாழ்க்கை காப்பாற்றுவதற்கு தான் அந்த மடவாத்தை ஏமாத்தவும் செஞ்சான், ஆனால் உன்னால அவனுக்காக உறுதியா யாரு கிட்டையும் போராட முடியல, ஏன்னா ஜெய் குரங்கு என்ன பன்னிருந்தாலும் அவன் வேணும் உனக்கு, போ மா போ அப்படியே போயி வெள்ளை மனம் உள்ள மச்சான்னு பாட்டு பாடி மடில போட்டு தாலாட்டு, ச்சை என்ன கொடுமைடா இது...
ஏய் மீயா ஒன்னு அவனை வெறுத்து ஒதுக்கு, இல்லைனா காதலி, அதை விட்டுட்டு லூசு மாதிரி அவனை பேச வேண்டியது, அப்புறம் அவனை கண்ணும் கண்ணும் நோக்கியாண்டு பார்க்க வேண்டியது,...... 😠😠😠😔
அது சரி நீயும் அந்த ஜெய் ரத்தம் தானே, திருட்டு பூனை.......
இப்போ கர்ப்பம் வேற வா, இப்போ அம்மணி எப்படியும் ஏடாகூடமா எதாவது யோசிச்சு வச்சிருப்பிங்க, நீங்க நடத்துங்க அம்மணி நடத்துங்க 😠😠😠😠.
 
Top