All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
Nan than appove sonnene ithu magal murai nu… (annanin magal) but Jeyaram udhiram nu sonna sontha magal nu sonna…. Madhavi kku munnadi ivar vera kalyanam pannara??? Appo Madhavi ivaroda rendavathu manaiviya??? avar mootha manaivi enga??? Yean Madhavi kitta antha vishayathai maraichar… ithu kooda oru vagaila ivar Madhavi kku senja thurogam thane 😏😏😏😏
அடியாத்தி எம்பிட்டு கேள்வி எம்பிட்டு கேள்வி. அத்தனைக்கும் பதில் விரைவா வந்து சேந்திரும்யா. காத்திருங்க. நன்னயாவோட அம்மாதான் இறந்துட்டாங்களே. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பரவாயில்ல மாதாஜி 🥰🥰🥰, உங்கள் ஆரோக்கியம் தான் முக்கியம், நீங்க இப்போ ஓகே வா, சிரமம் கொண்டு ரிப்ளை பண்ணாதீங்க மாதாஜி.💞💞💞💞💞💞
இப்ப கொஞ்சம் பரவாயில்லை. இருமல். த்ரோட் இன்ஃபக்ஷன் ஆச்சு. அன்டிபயட்டிக் எடுக்கிறேன். வெதர் சேஞ்ச் ஆல வர்ர வில்லங்கம்பா. ரொம்ப நன்றி தங்கம். சோ ச்வீட். :love::love::love::love:
 

Hanza

Bronze Winner
அடியாத்தி எம்பிட்டு கேள்வி எம்பிட்டு கேள்வி. அத்தனைக்கும் பதில் விரைவா வந்து சேந்திரும்யா. காத்திருங்க. நன்னயாவோட அம்மாதான் இறந்துட்டாங்களே. :love::love::love::love::love:
Iranthuttanga ok… but avar already widower endavathu sonnara Madhavi kitta… kandippa solli irukka mattar…
 

Hanza

Bronze Winner
இப்ப கொஞ்சம் பரவாயில்லை. இருமல். த்ரோட் இன்ஃபக்ஷன் ஆச்சு. அன்டிபயட்டிக் எடுக்கிறேன். வெதர் சேஞ்ச் ஆல வர்ர வில்லங்கம்பா. ரொம்ப நன்றி தங்கம். சோ ச்வீட். :love::love::love::love:
Ennachi Nayani ma???
 

Narmadha

Bronze Winner
இப்ப கொஞ்சம் பரவாயில்லை. இருமல். த்ரோட் இன்ஃபக்ஷன் ஆச்சு. அன்டிபயட்டிக் எடுக்கிறேன். வெதர் சேஞ்ச் ஆல வர்ர வில்லங்கம்பா. ரொம்ப நன்றி தங்கம். சோ ச்வீட். :love::love::love::love:
மாதாஜி இஞ்சி, மஞ்சள் பொடி, ஒரு சிட்டிகை உப்பு போட்டு கொதிக்க வச்சி மிதமான சூட்டில் குடிங்க இருமல் குறையும், சீக்கிரம் குணமும் ஆகும், 😔😔😔, நீங்க பொறுமையா ரிப்ளை பண்ணுங்க, take care மாதாஜி.
 

Vaishanika

Bronze Winner
இப்ப கொஞ்சம் பரவாயில்லை. இருமல். த்ரோட் இன்ஃபக்ஷன் ஆச்சு. அன்டிபயட்டிக் எடுக்கிறேன். வெதர் சேஞ்ச் ஆல வர்ர வில்லங்கம்பா. ரொம்ப நன்றி தங்கம். சோ ச்வீட். :love::love::love::love:
உடம்பைக் கவனமா பாத்துக்கங்க டாலி. மிளகும் மஞ்சளும் கொஞ்சம் சுக்கும் தட்டிப் போட்டு பாலுல காச்சி குடிங்க டாலி.. சீக்கரமா பலன் கிடைக்கும். டேக் கேர் டாலிம்மா.
 
Top