sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிintresting update..siva ma
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிintresting update..siva ma
நிச்சயமாக அவள் பரிதாபத்திற்குரியவளேVery painful siser minana nilama parithapamanthu..
சோ ச்வீட். உங்களுக்கும் உரித்தாகட்டும் தங்கம். சாரிபா தாமதமான பதிலுக்கு. கொஞ்சம் உடல் நிலை சரியில்லை. அதுதான் வந்து பதில் உடனே தர முடியவில்லை.அனைத்து தோழமைகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் View attachment 31179
மாதாஜி இந்த தீபாவளி உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தித்திக்கும் தீபாவளியாக அமைந்திட வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி நன்றிNice
சோ ச்வீட். உங்களுக்கும் உரித்தாகட்டும் தங்கம். எல்லா செல்வமும் நிறைவாய் கிடைக்கட்டும். தாமதமான பதிவுக்கு சாரிபா.View attachment 31183
பிரியமான நட்புக்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். நயணிம்மா,நர்மு, பூபூ, ஹன்ஸூசிஸ், பானு அக்கா ,ஜெஜெ குரூப் அனைவரும் எல்லாவித செளக்கியங்களும் பெற்று வளமோடு வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
நம்பினதுக்கு வச்சு செய்றான்லஜெயராம் இன்னுமா வரவில்லை... அகரன் பேச்சி எத்தனை இளக்காரம் ஹம்ம்ம் மினன்யாவிர்க்கு தேவை தான்.
பரவாயில்ல மாதாஜி , உங்கள் ஆரோக்கியம் தான் முக்கியம், நீங்க இப்போ ஓகே வா, சிரமம் கொண்டு ரிப்ளை பண்ணாதீங்க மாதாஜி.சோ ச்வீட். உங்களுக்கும் உரித்தாகட்டும் தங்கம். சாரிபா தாமதமான பதிலுக்கு. கொஞ்சம் உடல் நிலை சரியில்லை. அதுதான் வந்து பதில் உடனே தர முடியவில்லை.
யோவ் இத முதல்லயே சொல்லியிருந்தா இந்த சுவாரசியம் இருந்திருக்குமாயா... சொல்லுயா சொல்லு. ஹா ஹா ஹா. பலமா வாய் விட்டு சிரிச்சேன் தங்கம் உங்க கமன்ட் பாத்து. சட்டுன்னு ஜெயராமரையும் கரிச்சு கொட்ட கூடாதுபா. அவர் நிலைமை என்னவோ. பாவம்யா அந்தாளு.மாதாஜி உங்களை எங்க இருகிங்க???? உங்களை , ஆரம்பத்தில் இருந்து கேட்டுட்டு தானே இருந்தோம், இப்படி தான் உறவு முறை இருக்கும் யூகித்து கேட்டோம், அதற்கு என்னனென்ன வித்தை காம்பிச்சீங்க,,..
ஜெய ராமரும் -மீநன்னயா பேசும் போது எல்லாம் அவர்களின் உரையாடல் தவறாக இருப்பது போல சித்தரித்து பரப்பினது நீங்க,... .
எங்களை முட்டாள் ஆக்கியது நீங்க .
அடி, மிதி வாங்கறது நாங்க,
இந்தா வந்துட்டார் இல்ல ஜெய ராமர் ,எல்லாம் முடிந்து, சாகசம் புரிய, யோவ் ராமன் என்ற பெயரை வச்சிக்கிட்டு, உனக்கு இரண்டு மனைவிகள், அதையாவது முன்னாடியே மாதவியிடம் நீ எனக்கு இரண்டாவது மனைவி என்ற உண்மையை சொல்லிருக்கனும்,.....
பாவம் மாதவி இன்னும் உடைந்து போவார், அவர் இரண்டாவது தான் என்று தெரிந்து
எல்லா உண்மையும் சொல்லி மாதவியை திருமணம் செய்து இருக்கணும், ஜெய் நீ ஒரு பயந்தாகோழி,.....
இதுல ரொம்ப பாவம் ஹீரோ ஹர்மியும், ஹீரோவும் தான் View attachment 31186
மிக மிக நன்றி தங்கம். உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். உங்கள் உலகம் அழகாய் மிளிரட்டும்இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி
சோ ச்வீட். உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்