All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
தெரிஞ்சிடுச்சு! தெரிஞ்சுடுச்சு! கூட்டுக்களவானிகளா!. உன்ற நோக்கம் உன்ற மாதாஜியோட திட்டம் செயல்பாடு அதுக்குள்ளே இருக்கற வில்லத்தனம் எல்லாம் புரிஞ்சு தெரிஞ்சிடுச்சு. என்ற மீநுவ படாதபாடு படுத்த உன்ற மாதாஜியும் நீனும் ஏவுகணையாட்டம் பாய இருக்கறது தெரிஞ்சிடுச்சு களவானிகளா!. அப்பாடா எப்புடியோ மாதவி வாயவுட்டு மீநுவப் பத்தி ஜெயராமுக்கு தெரியவந்திருச்சு. இனிமேட்டாவது மீநு தப்பிக்க வாய்ப்பிருக்குதா???. இந்த டோமாரு சோனமுத்தான் என்ன திட்டம் போட்டு இருக்கானோ தெரியலையே?. ஆனாலும் இந்த டாலிநயணூ எபிய கம்மியாக்கி தொடருமுன்னு போட்டுட்டாப்புல. திட்டம் என்னான்னு தெரிஞ்சிக்க முடியிலையே???.😁😁😁😁😁😁😉😉😉😉😉😉😉😉
கவலைப்படாதே, கவலை படாதா, அந்த அளவுக்கு மோசமா போகாதுனு நம்பு, நம்பிக்கை தான் வாழ்கை 😜😜🤣🤣🤣🤣vadivelu-malayalam-movie-plain-memes-troll-maker-blank-meme-50022371.png
 

vijirsn1965

Bronze Winner
Supera irunthathu Aagaran Nanyaavai Madhavi vaazhilirunthu akartra ninaithu evan avalai love seiya thodhangi vittaan Madhavi veru Jayaram edam vaai vittu irukkiraal avaruku santhegam vanthirukkum theada thodangi viduvaar atharkul Aagaran enna seiya pokiraan paarkalaam ud arumai mam viji
 

Narmadha

Bronze Winner
எங்க கரன் எவ்ளோ நல்ல உள்ளம் கொண்டவன் என்று மனசாட்சி உள்ளவங்களுக்கு புரியும், அவன் நினைத்து இருந்தால் தன் அக்கா வாழ்விற்காக அவளை மருத்துவமனை கொண்டு செல்லாமல் எக்கேடும் கெட்டு போகட்டும்னு விட்டு இருக்கலாம், அவளை காப்பாற்றி மனசாட்சியுடன் நடந்து கொண்டுள்ளான்.
ஜெய ராம் மட்டும் தான் அவளின் துயரத்துக்கு காரணம் 🤨🤨🤨🤨🤨
மீயா நீ அவனிடம் உனக்கும் ஜெயராமுக்கும் உள்ள உறவை கூறி இருந்தால், கரன் உன்னுடன் பழி
உணர்வோடு தாக்க காத்திருக்கமாட்டானே 😔😔😔😔, விதி வலியது 🙆🙆🙆.
 

Banumathi Balachandran

Well-known member
இப்போதே இப்படி ரணகளமாக போகிறதே இதன் பின் நடக்கும் விஷயங்களுக்கு ஒவ்வொரு எப்படி கருத்து பகிர்வார்கள் , நயனிமா பார்த்து பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்.
 

Vaishanika

Bronze Winner
இப்போதே இப்படி ரணகளமாக போகிறதே இதன் பின் நடக்கும் விஷயங்களுக்கு ஒவ்வொரு எப்படி கருத்து பகிர்வார்கள் , நயனிமா பார்த்து பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்.
சோ ஸ்வீட் நீங்கதான் என்ற பானு அக்கா.இதெல்லாம் புரிஞ்சுக்காம அறிஞ்சுக்காம ஒரு கூட்டுக்களவானி சிலுப்பிகிட்டு அலப்பறை பண்ணிகிட்டு ஈரோ தறுதலைய நல்லவன் வல்லவன் நாலும் தெரிஞ்சவன்னு நமுத்துபோன பட்டாசை பத்தவக்க டிரை பண்ணிக்கிட்டு இருக்கு பானு அக்கா..டாலிகிட்ட மட்டும் சொல்லாம அவிக அல்லக்கைக்கும் சிக்னலு குடுங்க பானு அக்கா.👍👍👍👍👍😍😍😍😍😉😉😉😁😁😁
 

Vaishanika

Bronze Winner
எங்க கரன் எவ்ளோ நல்ல உள்ளம் கொண்டவன் என்று மனசாட்சி உள்ளவங்களுக்கு புரியும், அவன் நினைத்து இருந்தால் தன் அக்கா வாழ்விற்காக அவளை மருத்துவமனை கொண்டு செல்லாமல் எக்கேடும் கெட்டு போகட்டும்னு விட்டு இருக்கலாம், அவளை காப்பாற்றி மனசாட்சியுடன் நடந்து கொண்டுள்ளான்.
ஜெய ராம் மட்டும் தான் அவளின் துயரத்துக்கு காரணம் 🤨🤨🤨🤨🤨
மீயா நீ அவனிடம் உனக்கும் ஜெயராமுக்கும் உள்ள உறவை கூறி இருந்தால், கரன் உன்னுடன் பழி
உணர்வோடு தாக்க காத்திருக்கமாட்டானே 😔😔😔😔, விதி வலியது 🙆🙆🙆.
ஆஹ்ஹாங்க்!? அப்பற ஊஊஊஊம்????!!!!.🤦🤦🤦🤼🤼🤼
 

Vaishanika

Bronze Winner
கவலைப்படாதே, கவலை படாதா, அந்த அளவுக்கு மோசமா போகாதுனு நம்பு, நம்பிக்கை தான் வாழ்கை 😜😜🤣🤣🤣🤣View attachment 31062
எடுங்கடா அந்த அருவாமனைய! மூக்கு புடப்பா இருந்தா தான் இப்புடியாப்பட்ட ரோசனையெல்லாம் வரும்.:smiley18:🤫🤫🤫
 
Top