All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Sorry Nayani ma… nan late ah vandhutten ippovum… 🙄🙄🙄

Adei… ne avalai kadathi vandha madiri theriyala… edho picnic vandha madiri irukku… 😂😂😂

Ayyo pawam namma hero… avalai pazhivanga vanduttu avalukku sevagam senjittu irukkan ivan 😂😂😂

Hospital la vera real name ah solli irukkan pola… avalukku mattum therinjithu 🤭🤭🤭🤭
 

Hanza

Bronze Winner
Intha Nannaya oru mutta piece 🙄🙄🙄
Mudhalla munna pinna theriyatha oorla munna pinna theriyatha oruthan kooda palagurathr thappu… adhaiyum thandi avanai nambi vandhirukka adhu adhai vida thappu… ippo avan tongue slip aahi ‘Adhaganagaran’ nu vera sonnan adhai kooda gavanikkala… avan spill panni twist pannura words la kooda doubt padala… ipdi muzhu duck ah irukkira mutta piece ah emathurathu romba easy pola… 🤓🤓🤓🤓😎😎😎😎

Madhavi vaaya vittuttala??? Ippo Jayaram valai veesi theduwaru… Adhi than pinnadi irukkan nu kandum pidichiruwaru… but disclose ah theda mudiyathe… coz, aval illegal entry endrathala…

Adhi edhirukkira decision ennava irukkum???? Avalai marriage pannurathu thane…
 

sivanayani

விஜயமலர்
Niranjan oda castle ah thoosu pudichi poai irukku???

Adei Adhi… antha 4 steps avalala era mudiyala nu thookittu vandhu vitta… appuram yean da first floor ku era mattum avala thookama nadakka vitta??? 🤭🤭🤭🤭

Nannaya room la irukkira portrait la irukkirathu yaru???
அதெ்லாம் சும்மாபா. இங்க காசில்ல இப்படி படங்கள் வச்சிருப்பாங்க. அதில ஒரு மர்மமும் கிடையாது தங்கம். சும்மா கதைக்கு போட்டது அவ்வளவுதான். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
தெய்வமே!தெய்வமே! நீங்க காப்பாத்தி கரையேத்தி வுட்டுறுங்க தெய்வமே!.உங்களுக்கு பொங்கவச்சு பூசை பண்றேன் தெய்வமேஏஏஏ..😁😁😁😁😁😁😁😁
ஏன் இதுவரை பண்றது போதாதா..ர்ர்ர்:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ நீங்க எப்பவும் சிங்கம் மாதிரி கம்பீரமா இருக்கோணும் மீசையை முறுக்கி கிட்டு.இப்புடி கம்பெனி சீக்ரெட்டை வெளியில் சொல்லப்புடாது டாலி. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:🤫🤫🤫🤫
யோவ் சிங்கத்துக்கு மீசை இருக்காயா.. இதுநாளும் தெரியாம பேச்சே. ஆமா வெட்டருவா மீசையா முறுக்கு மீசையா என்ன மீசைபா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
போகுதே போகுதே என் பைங்கிளி டாலியோட ஈரோவ நம்பி கூடவே போகுதே!. மீநு அவன் பேரும் பொய்யே! அவனோட அடையாளமும் பொய்யே! அவன் வூடும் பொய்யே! விசாரிக்க வந்த காவல்துறையும் பொய்யே! அவன் பேசற பேச்செல்லாம் பொய்யே! கதவும் பெருசே! காம்பவுண்டும் பெருசே! ஏறிப்போற படிக்கட்டும் பெருசே! தூசியும்தும்புமா இருக்கற இடத்துல உன்னைய அடைச்சு வச்சுட்டானே. குத்தம் செஞ்சவனுக்கு அவன் தரப்பை சொல்றதுக்கு ஒரு வாய்ப்பு குடுப்பாங்களே! உனக்கு அதுகூட தரலையே! அறியாம தெரியாம புரிஞ்சுக்காம ஏமாறப்போறயே.!. ஏன்டா கசுமாலம் உன்ற அக்கா புருஷனை போயி சட்டையப் புடிச்சி கேள்வி கேக்காம அப்பாவியான மீநுவ இப்புடி😭😭😭😭😥😥😥😪😪😪🤧🤧🤧🥾🥾🥾🥾இதாலேயே நாலு மிதி மிதிச்சா தான் கரக்ட்டு.😡😡😡😡😡😤😤😤😤....
இங்க நின்னு கூவிறதுக்கு அங்கன போய் காப்பாத்தலாம்ல... இங்க நின்னு லோ லோன்னா... உங்கள என்ன பண்ணலாம் சொல்லுங்க. :love::love::love::love:
 
Top