All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆன் தெரிஞ்சிடுச்சா, உங்க கூட்டத்துக்கே தெரிஞ்சிடுச்சா, அவ மட வாத்துனு .எலேய் மீநு இந்த எனிமி டீமோட அசிஸ்டெண்டு நர்மு தங்கம் சொல்ற மாதிரியே நடந்துக்கிறையே. ஏற்கனவே உன்ற மூக்கு அடச்சிக்கிட்டு இருக்கு.அந்த கண்டாமிருகம் கபோதி பய தூசி தும்பட்டையோட குடும்பம் நடத்தட்டுமுன்னு கம்முன்னு இருக்காம உன்னைய யாரு கிளீன் பண்ணச்சொன்னது?. நீதான் ஐசியூவுல அட்மிட்டு ஆயிருக்கிறே. டாலிநயணூ உங்க திட்டம் இப்பதான் லைட்டா புரியுது. அவன்மேல மீநுவுக்கு நம்பிக்கை முழுசா வரேனுமுன்னு கடவுள் ரேஞ்சிக்கு நினைக்கோனும் என்று வேலை நடக்குது போல.
தெரிஞ்சிடுச்சு! தெரிஞ்சுடுச்சு! கூட்டுக்களவானிகளா!. உன்ற நோக்கம் உன்ற மாதாஜியோட திட்டம் செயல்பாடு அதுக்குள்ளே இருக்கற வில்லத்தனம் எல்லாம் புரிஞ்சு தெரிஞ்சிடுச்சு. என்ற மீநுவ படாதபாடு படுத்த உன்ற மாதாஜியும் நீனும் ஏவுகணையாட்டம் பாய இருக்கறது தெரிஞ்சிடுச்சு களவானிகளா!. அப்பாடா எப்புடியோ மாதவி வாயவுட்டு மீநுவப் பத்தி ஜெயராமுக்கு தெரியவந்திருச்சு. இனிமேட்டாவது மீநு தப்பிக்க வாய்ப்பிருக்குதா???. இந்த டோமாரு சோனமுத்தான் என்ன திட்டம் போட்டு இருக்கானோ தெரியலையே?. ஆனாலும் இந்த டாலிநயணூ எபிய கம்மியாக்கி தொடருமுன்னு போட்டுட்டாப்புல. திட்டம் என்னான்னு தெரிஞ்சிக்க முடியிலையே???.ஆன் தெரிஞ்சிடுச்சா, உங்க கூட்டத்துக்கே தெரிஞ்சிடுச்சா, அவ மட வாத்துனு .