All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
தெய்வமே!தெய்வமே! நீங்க காப்பாத்தி கரையேத்தி வுட்டுறுங்க தெய்வமே!.உங்களுக்கு பொங்கவச்சு பூசை பண்றேன் தெய்வமேஏஏஏ..எலே... படைச்சவன் எல்லாத்தையும் மாமிசம் தின்னாத மிருமகா படைக்கத் தெரியாமலா படைச்சான். ஒன்னிருந்தா அதைத் தின்ன இன்னொன்னு வந்தேதான் ஆகணும்புள்ள. இல்லைன்னா அதுங்க இனப்பெருக்கம் செஞ்சு ஏகத்துக்கும் பெருகிடுச்சுன்னா உலகம் என்னாத்துக்காகும். மான் இருந்தா புலியும் இருந்துதாம்ல ஆகணும். நரியும் இருந்துதான் ஆகணும். மானுக்குத் தெரியாதா உலகத்தில நரி புலி இருக்குன்னு. அது தன்ன காப்பாத்தணும்னா இதையெல்லாம் கவனமா செஞ்சுதாம்ல ஆகணும். அத விட்டுபுட்டு சிக்கிகிட்டுச்சுன்னே அழுதா...ய ாரு காப்பாத்த வருவா
டாலிநயணூ நீங்க எப்பவும் சிங்கம் மாதிரி கம்பீரமா இருக்கோணும் மீசையை முறுக்கி கிட்டு.இப்புடி கம்பெனி சீக்ரெட்டை வெளியில் சொல்லப்புடாது டாலி.சோ ச்வீட். மிக மிக நன்றி தங்கம். உங்க வாழ்த்தைக் கேட்டதில் அத்தனை ஆனந்தம் எனக்கு. உங்கள் நலமறிந்து மிக்க மகிழ்ச்சி டாலு. நானும் செமையா இருக்கேன. இதோ இந்த நர்மு, வைஷு கிட்ட சிக்கி சின்னாபின்னப்பட்டுகிட்டிருக்கேன். வாவ்... செமல... குழந்தைகள் வரப்பிரசாதம். கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு. நீங்க உங்க வேலைகளை முடிச்சிட்டே வாங்க தங்கம்.
போகுதே போகுதே என் பைங்கிளி டாலியோட ஈரோவ நம்பி கூடவே போகுதே!. மீநு அவன் பேரும் பொய்யே! அவனோட அடையாளமும் பொய்யே! அவன் வூடும் பொய்யே! விசாரிக்க வந்த காவல்துறையும் பொய்யே! அவன் பேசற பேச்செல்லாம் பொய்யே! கதவும் பெருசே! காம்பவுண்டும் பெருசே! ஏறிப்போற படிக்கட்டும் பெருசே! தூசியும்தும்புமா இருக்கற இடத்துல உன்னைய அடைச்சு வச்சுட்டானே. குத்தம் செஞ்சவனுக்கு அவன் தரப்பை சொல்றதுக்கு ஒரு வாய்ப்பு குடுப்பாங்களே! உனக்கு அதுகூட தரலையே! அறியாம தெரியாம புரிஞ்சுக்காம ஏமாறப்போறயே.!. ஏன்டா கசுமாலம் உன்ற அக்கா புருஷனை போயி சட்டையப் புடிச்சி கேள்வி கேக்காம அப்பாவியான மீநுவ இப்புடிஇதாலேயே நாலு மிதி மிதிச்சா தான் கரக்ட்டு.....
ஏய் ducku புள்ள எங்க இருந்து இப்படி இங்கிலிஷ்(கசுமாலம் ) கத்துகிட்ட ஐயோ முடியல பா .போகுதே போகுதே என் பைங்கிளி டாலியோட ஈரோவ நம்பி கூடவே போகுதே!. மீநு அவன் பேரும் பொய்யே! அவனோட அடையாளமும் பொய்யே! அவன் வூடும் பொய்யே! விசாரிக்க வந்த காவல்துறையும் பொய்யே! அவன் பேசற பேச்செல்லாம் பொய்யே! கதவும் பெருசே! காம்பவுண்டும் பெருசே! ஏறிப்போற படிக்கட்டும் பெருசே! தூசியும்தும்புமா இருக்கற இடத்துல உன்னைய அடைச்சு வச்சுட்டானே. குத்தம் செஞ்சவனுக்கு அவன் தரப்பை சொல்றதுக்கு ஒரு வாய்ப்பு குடுப்பாங்களே! உனக்கு அதுகூட தரலையே! அறியாம தெரியாம புரிஞ்சுக்காம ஏமாறப்போறயே.!. ஏன்டா கசுமாலம் உன்ற அக்கா புருஷனை போயி சட்டையப் புடிச்சி கேள்வி கேக்காம அப்பாவியான மீநுவ இப்புடிஇதாலேயே நாலு மிதி மிதிச்சா தான் கரக்ட்டு.....
எலேய் கூட்டுக் களவானி சென்னை பாஷைல திட்டறதுக்கு சொல்ற வார்த்தை அது. மோசமான அழுக்கான மனசை வச்சிருக்கவன்னு சொல்லுவாங்க. மனவிகாரமானவங்களைக் குறிப்பிடறது கசுமாலம்என்ற சொல். சமஸ்கிருதத்துல கச் மாலம் சொல்றது மருவி கசுமாலம் ஆயிருச்சுல.நமக்கு இந்த இங்கிலீபீஸெல்லாம் அவ்வளவாக வராதுல்ல.சின்னசின்ன வார்த்தை வாக்கியம் தான் தெரியும் புரியும். நமக்கு அம்புட்டுதான் தெரியும்.ஏய் ducku புள்ள எங்க இருந்து இப்படி இங்கிலிஷ்(கசுமாலம் ) கத்துகிட்ட ஐயோ முடியல பா .
எனக்கும் கொஞ்சம் இங்கிலிஷ் சொல்லி கொடு , எனக்கு உன் அளவுக்கு எல்லாம் பேச தெரியல .
ஹேய் வைஷு, எங்க பக்கம் ஏடாகூடமா திட்ட பயன்படுத்துற வார்த்தையை இங்கிலிஷ் வார்த்தைனு காலாய்போம் டா, அதனால் அப்படி சொன்னேன் பட்டு.எலேய் கூட்டுக் களவானி சென்னை பாஷைல திட்டறதுக்கு சொல்ற வார்த்தை அது. மோசமான அழுக்கான மனசை வச்சிருக்கவன்னு சொல்லுவாங்க. மனவிகாரமானவங்களைக் குறிப்பிடறது கசுமாலம்என்ற சொல். சமஸ்கிருதத்துல கச் மாலம் சொல்றது மருவி கசுமாலம் ஆயிருச்சுல.நமக்கு இந்த இங்கிலீபீஸெல்லாம் அவ்வளவாக வராதுல்ல.சின்னசின்ன வார்த்தை வாக்கியம் தான் தெரியும் புரியும். நமக்கு அம்புட்டுதான் தெரியும்.
ஓகே நர்முதங்கம்.ஹேய் வைஷு, எங்க பக்கம் ஏடாகூடமா திட்ட பயன்படுத்துற வார்த்தையை இங்கிலிஷ் வார்த்தைனு காலாய்போம் டா, அதனால் அப்படி சொன்னேன் பட்டு.
ஆங்கிலம் நம் தேவைக்கு மட்டும் தான், அது ஒன்றும் அத்தியாவசியம் இல்லை, தாய் மொழி தெரியாமல் இருப்பது தான் நமக்கு கேவலம், நீ அதுக்கு எல்லாம் கவலை படகூடாது சரியா .