All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Uma shankar

Well-known member
கொன்னுருவேன். ஏனு்யா, பொய் சொன்ன ஜெயராம் நல்லவர் இவங்க முட்டாளா. நல்ல நியாயம். எங்கடா அந்த அருவா:love::love::love::love::love:
avarai nallavarnu nan sollalaiye...
 
Vaishanika

Bronze Winner
ஏய் சும்மா இருக்க மாட்ட, கூறுகெட்ட குப்பாயி, என்ன ஒரே சவுண்ட்டு ரொம்ப ஓவரா பினாத்திட்டு இருக்க 🤨🤨🤨🤨🤨, நானும் சரி போனா போகட்டும், நியாயம் ஒன்னு இருக்கு உன்னோட ஆதங்கம் நீ துள்ளுறனு விட்டா ரொம்ப அராஜகம் பண்ணுற, சாபம் விடுற, மந்திரம், மாயம்னு அரை கிறுக்கு கணக்குல பேச்ச பாரு ducku, ducku, ducku🦆🦆🦆🦆🦆🦆.
ஹீரோ ஹார்மி நியாயம் யாரு பக்கம் இருந்தாலும் அதனை பக்குவமா புரிந்து நடந்துபோம்.
ஆனால் ஹீரோயின் ஹார்மி அப்படியா நடத்துக்குறிங்க மண்டைல 🧠🧠🧠 இது இருக்கா இல்லையா 😡😡😡....கண்ணை மூடிட்டு வண்டி ஓட்டிட்டு இருக்க நல்லதுக்கு இல்ல பார்த்துக்க 😠😠😠😠.
நர்முதங்கம் இதுக்குதான் சொன்னேன் மாதாஜிகூட சேராதேன்னு சொன்னேன். கேட்டியாலே கூட்டுக்களவானி.இப்பாரு தப்பு பண்ணுவோம் ஆனா நியாயமா பக்குவமா புரிஞ்சு நடப்போமுன்னு வௌவால் 🦇🦇🦇🦇🦇கணக்கா தலகீழ பேச்சு பேசுறே.பண்ணறதே ராங்கு.இதுல என்னால நியாயம் பக்குவம்?. எலேய் நர்மு மனசாட்சி காலடியில் போட்டு நசுக்கற ஆளுகளா நீங்களெல்லாம்?!. உன்ற ஈரோ சைக்கோவுக்கு இருக்கா 🧠🧠🧠🧠🧠???. அவனுக்கும் சேத்து 💀💀💀💀 யில் இருக்கறத காலி பண்ணிகிட்டு பேச்சப்பாரு. உன்ற ஈரோதான் ஆரம்பத்துலேயே என்ற மீநுவ பார்த்தவுடனே கரண்டுகம்பத்த பாத்த 🐕🐕🐕🐕🐕 மாதிரி பின்னாடியே வந்தான்.களிமண்ணை 💀💀💀💀💀💀 அடச்சுகிட்டு கண்மூடித்தனமா இருக்கறவனுக்கு வரிஞ்சு கட்டிகிட்டு வந்தே நர்மு நீனு ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர்... பாவம் பயபுள்ள மாதாஜிய நம்பி அலமலந்து போவுது. கடவுளே சேவ் மை நர்மூஊஊஊஊ..😜😜😜😜😏😏😏😏😁😁😁😁
 
Narmadha

கொஞ்சமாச்சும் மனச்சாட்சி இருக்கா உனக்கு, ஹீரோயின் ஹார்மின்றதால இப்படி பேசுற, அதுவே மாதவி இடத்தில் மீயா இருந்தாலும் இதே போல வாய் நீளுமா,... இதுக்கு மேல என்ற ஹீரோவை நாய்னு சொன்ன என்ற நண்பன் வருவான் உன்னை கவனிக்க 👇👇👇blue-viper-snake-closeup-face-700-202890484 (1).jpg
 
Vaishanika

Bronze Winner
கொஞ்சமாச்சும் மனச்சாட்சி இருக்கா உனக்கு, ஹீரோயின் ஹார்மின்றதால இப்படி பேசுற, அதுவே மாதவி இடத்தில் மீயா இருந்தாலும் இதே போல வாய் நீளுமா,... இதுக்கு மேல என்ற ஹீரோவை நாய்னு சொன்ன என்ற நண்பன் வருவான் உன்னை கவனிக்க 👇👇👇View attachment 30929
ஏலேய் நர்மு! உன்ற உராங்குட்டான் சைக்கோ ஈரோ 🐕🐕 ன்னு சொல்லமாட்டேனுல.ஏன்னா அது நன்றி உள்ளது. தானா நினைச்சிகிட்டு தானா செயல்படுற புறம்போக்கு பயலும் சப்போர்ட்டு பண்ணற நீனும் உன்ற பிரண்டும் (ஊர்வன இனம்) ஒரே குட்டையில, பொந்துல, புத்துல, வங்குல, இருக்கற பயலுகளா??! கொஞ்சம் க்குரோ அப்பு ஆகுல நர்முதங்கம்.:confused::confused::sneaky::sneaky::cool::cool::cool:
 
இப்படியே பேசுன தூக்கி போட்டு மிதிப்பேன்😡😡😡😡😡.ரொம்ப ஓவரா பேசுற 🦆🦆🦆🦆🦆🔨🔨🔨🔨🔨🔨🔨
 
Vaishanika

Bronze Winner
இப்படியே பேசுன தூக்கி போட்டு மிதிப்பேன்😡😡😡😡😡.ரொம்ப ஓவரா பேசுற 🦆🦆🦆🦆🦆🔨🔨🔨🔨🔨🔨🔨
ஹாய் நர்முதங்கம் எதுக்கு இம்பூட்டூ கோவம்?!. வேண்டாம் தங்கம். என்ன தூக்கிப் போட்டு மிதிக்கோனுமா?!. ரைட்டு வுடு.ஒரே ஒரு விருப்பங்கண்ணு ‌‌‌‌‌அது ஹல்க்கு காலா இருக்க வேண்டாம் கண்ணு. வாயில பீடிங் பாட்டிலோட இருக்கற டுடே பார்ன் பேபியா இருந்தா டபுள் ஓகே நர்மூஊஊஊஊ...😏😏😏😜😜😜😜😜😜😜😍😍😍😍😍
 
ஐயோ உன்ன லிஸ்ட்ல சேக்கரத்தினு தெரியல பட்டு 🤣🤣🤣🤣🤣🤣
இன்னைக்கு எனக்கு லீவுல , அதனால நீ கேட்டாமாதிரி இன்னிக்கு பொறந்த யானை குட்டியை தேடி கூட்டிட்டு வரேன் 😜😜😜😜😄😄😄😄😄😄.
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
Eruvarin santhippu,pesikolvathu oruvaruku martravar meedhu yearpadum eerpu anaithum super Meenanya arugil Aagaran ullam thadumaarathaan seikirathu iruppinum avalukum Jayaramukum edaiyil enna uravu enpathai arenthu kolla muyarchikkiraan Meenanyavum Aagaranai kandu naanam kolkiraal avan pakkathil aval Jayaramaiye marakkiraal aanaal Jayaram partri kezhkum pothu sariyaaka sollavillai avaruku manaivi kudumbam iruppathu avaluku therinthu
irukkirathu avarai partri sonnavudan kovam varukirathu ammaniku paathi saappaattil ezhunthu sella muyalkiraal nalla kadhai ithu Aagaranai partri therinthu kolla kezhkiraal avan Niranjan partri, thannai partri kuruvathu pola solkiraan panakkaaran entral enna seikiraal paarkalaam entra ennam Aagaranuku suvaarsiyamaana pathivu mam super arumai viji
 
Narmadha

Bronze Winner
மீநன்னயா உன்னோட கடந்த கால வலிகள் மனதை உருக்குகிறது 😔😔.
ஆனாலும் இன்னும் அனுபவிக்க இருக்கிறதே 😥😥😥😥😥.
இப்பவும் நீ உனக்கும் ஜெயராமருக்கும் உள்ள உறவு முறையை கூறியிருந்தால் நடக்கபோகும் விபரீதத்தை தடுத்திருக்கலாம் 😕😕😕😕.
எல்லாத்துக்கும் மூல காரணம் ஜெய்ராம் 😠😠😠😠😠😠.
கரன் விதி வலியது......... 😣😣😣😣😣.
மாதாஜி ஹீரோயின் ஆர்மி ஒரு பக்கம், உசுப்பேத்தும் ஹார்மி மறுபக்கம், ஜின் சக்👏ஜின் சக்👏 போடும் கூட்டம் ஒரு புறம் கரணை காப்பாற்றுவதற்கு ரெடியா இருங்க.......
 
Top