All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Neenga Jeyaram and Nannaya pesuratha edho thappa katta try pannureenga Nayani ma…. Better luck next time… nan namba matten… may be Jeyaram oda Anna ponna irukkanum ava… appo than namma Adhi kku ava murai varum…
Avalukku Ram mela Anbum Nandri unarchiyum than perugutham… NOT kadhal… so….
Avalukku Ram ku family irukku nu therinji irukku…
Ram yean Adhi and Madhavi kku bayappaduraru nu than theriyala… avanga ivalai accept panna mattangala enna???
இப்ப ஜெயராம் பொய்சொல்லாமல் இங்கிலாந்து போயிருந்தா அவன் ஏன் சந்தேகப் படுறான். அவன் அழைக்கும் போது கூட அமரிக்காவில் இருக்கிறாப்லதானே சொன்னார். அப்ப தப்பு அவர் பேர்லதானே இருக்கு தங்கம்.
அப்பாடி நீங்களாவது சரியா புரிஞ்சுகிட்டீங்க. நிச்சயமாக ஜெயராம் மீது மிகப்பெரும் தவறு இருக்கு. இந்த சந்தேகத்திற்கு வித்திட்டவரே அவர்தான். அவர் நியாயமாக முதலே உண்மையை சொல்லியிருந்தால், நிச்சயமாக இதுக்கொரு தீர்வு கிடைச்சிருக்கும். ஆக, இத்தனை சிக்கலுக்கும் முன்னோடி அவரே அவரே அவரே
Story konjam irritating a poguthu athepdi avunga 2 perum thapu Dan pantranganu avana mudivu pani thandana kudupana Periya Ivan mari ean ava Ram ku relative or sister a kuda irukalam la athan konjam irritating a iruku long a pora mari feel tharuthu..
முழுக்க முழுக்க அவன் மேலயம் மாதவி மெலயும் தப்பு சொல்ல முடியாது. அவங்க அடிபட்ட பூனை. நிச்சயமாக அவங்க பார்வை வேறு மாதிரிதான் இருக்கும். தவிர, முழுத் தவறும் ஜெயராம் மீதுதான். அவர் நல்லவராக இருந்தால், நியாயவாதியாக இருந்தால், தன் மனைவியிடம் உண்மையை சொல்லியிருக்கணும் இல்லையா. அவர் பொய் சொல்லிவிட்டு வேறு நாட்டிற்குச் சென்றதுதான் அவங்க சந்தேகத்தைக் கிளப்ப காரணமாயிற்று. யோசித்துப் பாருங்க, உயிரான கணவன், கடைசிவரை அவர் மீது மாதவி நம்பிக்கைதான் வைத்திருக்கா. தன் கணவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற முழு நம்பிக்கையும் அவளுக்கு இருக்கு. இப்படி இருக்கிற பட்சத்தில, அவர் பொய் சொன்னா, எந்தப் பெண்தான் அதை தாங்கிப்பா... சந்தேகப்படாம இருக்ந்தா அந்த மனைவி ஒரு முட்டாளாத்தான் இருக்கணும்
மாதாஜி ஜெய்ராமுக்கும் அந்த மீயா வோட உறவு முறையை தவறாக இருப்பது போல அவர்கள் உரையாடல் தவறாக எங்களுக்கும் கடத்தப்படுகிறதுனு தோணுது . ஏய் மீயா நீயாவது அந்த ஜெய் ராமை உறவு முறை வைத்து கூப்பிடகூடாதா செல்லமா ராம் ராம்னு கொஞ்சுனா கரன் என்ன செய்வான் பாவம் .
கரன் ஒன்னும் கெட்டவன் இல்லையே , தன் தமக்கை வாழ்வும் தன் தாய் வாழ்வு போல் ஆகிடுமோனு தான் இப்படி ஒரு செயல செய்கிறான் .
கரன் நீ பண்றது தப்பு, முதலில் அந்த ராமரை தான் ஒரு வழி பன்னிருகனும்,.... விதி யாரை விட்டது நீயும், அனுபவித்து ஹீரோ ஹார்மியையும் கதற விட போற .
மாதாஜி மிக சிறப்பு,ஆஹா பேஸ் பேஸ், நடத்துங்க, நடத்துங்க உங்க திருவினையாடால் அமோகம் உங்க கூட சேர்ந்து இன்னும் என்ன என்ன பார்க்கணும்மோ.
உங்களை விட்டு கொடுக்கவும் மாட்டேன், அதே சமயம் தட்டி கொடுக்கவும் மாட்டேன், .
தெய்வமே... தெய்வமே... நன்றி சொல்வேன் தெய்வமே. மிக சரியா சொன்னீங்க நர்மு. நானும் இதைத்தான் வழி மொழிகிறேன். சட்டுன்னு அவன் மேலயோ, மாதவி மேலயோ தப்ப சுமத்திர முடியாது. மீநன்னயாவ விடுங்க. இங்க முழுக்க முழுக்கத் தப்ப ஜெயராம் மீதுதான். அவர் நல்லவராக இருந்தா, தன் மனைவியிடம் எதையும் மறைக்காம சொல்லியிருக்கணும். அதை விட்டுவிட்டு இரட்டை வாழ்க்கை வாழ்ந்தா யாருக்குத்தான் சந்தேகம் வராது. செமயா சொன்னீங்க.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.