Vaishanika
Bronze Winner
தெரியாமதான் கேக்கறேன்.மாதவி புருஷன் பேரிக்கா விக்க லண்டன் போனமாதிரி பொய்சொல்லிட்டானு இரண்டும் சலம்பிகிட்டு ரிவஞ்சு எடுத்துகிட்டு திரியுதுங்க.ஏன் விளக்கம் கேக்க இரண்டுபேத்தோட வாய் இல்லாமா வாடகைக்கு வேற வாய் கேக்குதோ?!. பெசகெட்ட அலப்பறைங்களா! குருடனெல்லாம் யானை எப்புடி இருக்குமுன்னு தடவிப் பாத்து சொன்னமாதிரி இத்துப்போன மூளைய வச்சிருக்குதுங்க இரண்டும். ஏற்கனவே ஒரு மாதவியால கண்ணகி பட்டபாட்டுக்கு மதுர புடிச்சு எரிஞ்சு ஒரு காப்பியம் உருவாச்சு. நீயும் அதே பேரோட என்ற மீநுவ உன்ற தொம்பியவச்சு கலங்கவக்க ரெடி பண்ணற. மீநுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு இரண்டுபேரும் எரிஞ்சு சாம்பலாயிருவீங்க. கூறுகெட்ட குப்பைங்களா உருப்படற வழியப் பாருங்க.முதலைவாயில தூக்கி இரண்டுபேத்தையும் போட்டுரு வேன் பாத்துக்க.,..