Vaishanika
Bronze Winner
அச்சோ! பாவம் பயபுள்ள நினச்சாலே ப்பீலிங்கா இருக்குது ப்பா!!.No you should take part in Hero army only…. This is my order
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அச்சோ! பாவம் பயபுள்ள நினச்சாலே ப்பீலிங்கா இருக்குது ப்பா!!.No you should take part in Hero army only…. This is my order
டாலிநயணூ வாங்குவாரு வாங்குவாரு . இன்னிக்கு எபில என்ற மீநுவ கீழ வுழுக்காட்டி ரத்தகாயம் பண்ண வச்சுட்டான் அந்த இலுப்பசட்டித்தலையன்.அந்த காண்டாமிருகமே வந்து தேச்சாலும் தேயாத மலைமாட்டை ஆப்பச்சட்டித் தலையனை கோனூசிய நேரா நிக்க வச்சு அது மேல அவனை சொருகி மட்டமத்தியானத்துல வெயிலுல வுட்டு மூளை உருகி காதுவழியா ஊத்தற அளவுக்கு காவு வாங்கி நாங்க ஹீரோயின் ஆர்மின்னு நிரூபிக்கிறோம். அவங் கை காலுல கரையான் அரிச்சு திங்க, கட்டைல போறவன் கண்ணை வந்து நோண்ட, கோனைய இளிக்கற வாய வந்து கொத்த, மந்திரிச்சு வச்சு ரத்தங் கக்கி இரும, டாலிநயணூ ஒரு டீ பிரேக் போயிட்டு வரேன். ...ஹா ஹா ஹா அத ஹீரோ பாப்பாருங்க... நீங்க எதுக்குங்க வருத்தப் படுறீங்க... அவர் லெப்டு ரைட்டு வாங்குவாருங்க...
No you should take part in Hero army only…. This is my order
Neenga heroine armyaa...???
Illainga #ஜாலியானஜிம்கான. Always neutral armyNeenga heroine armyaa...???
அச்சோ! பாவம் பயபுள்ள நினச்சாலே ப்பீலிங்கா இருக்குது ப்பா!!.
நீங்க சொல்றது உண்மையோ உண்மை பானு அக்கா.கதைதிரிக்கு போறதுக்கு முன்னாடி கருத்துதிரிக்கு வந்து பார்த்தால்தான் அன்னிக்கு பொழுதே சூப்பரா போகுது. பொங்கல் மட்டுமில்லை பானுக்கா ஆயுத பூசையையும் அவுங்க சமாளிக்கனும்.நயனிமா கதை படிப்பதை விட கருத்து திரியில் வருவதை படிப்பதுதான் மிக மிக ஆர்வமாக இருக்கிறது.
கதை தெரிந்ததால் ஒவ்வொருவரின் கருத்தையும் படிக்கும் போது நீங்கள் எப்படியெல்லாம் பொங்கல் வாங்கிறீர்கள் அதை எப்படி எல்லாம் சமாளிக்கிறீரகள் ஹா ஹா ஹா
பார்க்க பார்க்க படிக்க படிக்க ஆனந்தமாக இருக்கிறது.