All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
ஹாய் டாலிநயணூ! தாத்தா வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா! நல்லது நடக்க சிலபல இடத்துல பொய் சொல்லலாமுன்னு சொல்லி இருக்கார் டாலி. கட்டுனவங்கிட்ட தீர விசாரிக்கோனும். கோவத்துல அறிவில்லாம நடக்கப்புடாது டாலி. ஆனாலும் டாலி நம்பறவங்கிட்ட நம்பிக்கையோட நடந்துக்கனுங்கிறது உண்மையோ உண்மை டாலி.
எலே... ஈரோயின் ஆர்மிங்க கிட்ட வேற என்னத்த பாக்க முடியும்னு கேக்கிறேன் நானு. மூடி மறைக்கலாம் தப்பில. ஆனா ஒரு முழு பூசனியையா மூடி மறைப்பீக. இது நியாயமா :p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
Meenanya aremugam, Jayaram pen pola theriyavillai oru murai kuda aval avarai appa entru azhaikavillai Aagaran santhegapadum uvavaagavum theriyavillai yean enil kulikkirean entru aval sonna pothu athai avar perithaaha eduththu kollavillai but evalai partri than manaivi edam eppadi solvathu entru thayangukiraar Aagaran Meenanya eruvarum sanththithu vittaarkal eno avalai paarkum pothu avanuku avan yeathirpaartha kovam avanidam illai aanaal avan name Ranjan entru maartri solkiraan fake ID kaattukiraan avaluku muthal udhavi seithu viduthiyillum sentru vidukiraan suvaarsiyamaana pathivukal superb arumai mam viji
நன்றி தங்கம் நன்றி. அவ யாரு என்கிறது பின்னாடி தெரிய வந்திரும். இவனுக்கு அவள் மேல ஒரு இது இருக்கு. ஆனா அவள் தன் அத்தானின் காதலி என்கிற சந்தேகத்தால அந்த உணர்வு மழுங்கடிச்சு போயிருது. அடுத்த பதிவு இன்னும் சுவாரசியத்த அதிகமாக்கும் என்று நினைக்கிறேன். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
#ஜாலியானஜிம்கான

View attachment 30899

@sivanayani nayanima site kum varaom nanga.....

@Hanza baby ma...... Ippa paesu da.....
வந்துட்டாங்கயா வந்துட்டாங்க.. சும்மாவே தாள தப்பட்டைகள் கிழிந்து தொங்குகின்றன, இதில் ஜாலியானாஜிம்கானாவின் வருகை, எதிர்படை நங்கூரத்தை வீசியது போல அல்லவா பீதியைக் கிளப்புகிறது. டேய்... யார் அங்கே... கதவை இழுத்துச் சாத்து... கூடவே அரசர் வேற்றுக் கிரகத்தை விசிட் பண்ண சென்றுவிட்டார் என்று ஒரு போர்டையும் மாட்டு. யாருகிட்ட.. :p:p:p:p:p


(ஹா ஹா ஹா ஜாலியோஜிம்பானா உங்க வருகையால இந்த பேஜே கதறப் போகுதுங்கிறது தெரியுது. உங்க வருககை நல்வரவாகுக தங்கம்... ம்.. தொடங்கட்டும்.. டும்... டும்... _:love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Neenga yaru support sollungo…. Hero army thane 🙊🙊🙊🙊
யோவ் இன்னுமா இவங்கள புரிஞ்சு கொள்ளல. இவங்க இரண்டுக்கும் நடுவில ஆட்டைய கௌப்பிறவங்கையா கௌப்பிறவங்க. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Correct than Nayani ma… but irunthalum…. Nambanum la avangalum….
ஆரம்பத்தில நிறைய நம்பினாங்கள்ல. அவருக்காகவே நிறைய பேசினாங்கள்ல. யோசிச்சு பாருங்க. பொய் சொல்லி லண்டன் போன கணவன், இப்படி ஒரு பெண்ணோட சுத்துறார்னு தெரிஞ்சா எப்படி இருக்கும். ஏற்கெனவே இவங்களக்கு தந்தையின் அனுபவம் வேற இருக்கே :love::love::love::love:
 
Top